News

Sports News

இந்திய கால்பந்து அணியில் ரூ.16. லட்சம் சம்பளத்தில் ஜோதிடர் நியமனம்! இந்திய கிரிக்கெட்டிலும் ஜோதிடர் நியமனம் வருமா?

Sports News

- 23 Jun 2022 17:49

இந்திய கால்பந்து அணியில் 16 லட்சம் ரூபாய் சம்பளத்தில் ஜோதிடர் நியமனம் செய்யப்பட்டுள்ள பெரும் சர்ச்சையாக வெடித்து உள்ள நிலையில், இந்த நிலைமை, இந்திய கிரிக்கெட்டிற்கும் வரலாம் என்றும், பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர். “நாங்க உங்கள் மீது வச்ச நம்பிக்கையை கூட, ...Read more

T20: இந்திய அணியில் கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ் விலகல்! ஏன்? என்னாச்சு?

Sports News

- 08 Jun 2022 18:08

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான #T20 தொடரில் இருந்து கேப்டன் கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ் ஆகியோர் விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி, கிரிக்கெட் ரசிகர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த #IPL2022 இறுதிப் போட்டியில் #GT குஜராத் அணி அசத்தல் ...Read more

IPL2022: “இறுதிப் போட்டியில் குஜராத் வெற்றி மோசடியா?” அமித்ஷாவின் மகனை சாடும் சுப்பிரமணியன் சுவாமியால் பரபரப்பு..

Sports News

- 02 Jun 2022 15:36

“பிசிசிஐ யின் அறிவிக்கப்படாத சர்வாதிகாரி அமித்ஷாவின் மகன் என்றும், IPL2022 இறுதிப் போட்டியில் குஜராத் வெற்றி மோசடியாக நடைபெற்றது” என்றும், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மிக கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார். அதாவது, #IPL2022 இறுதிப் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ...Read more

காதலியை கரம் படித்த தீபக் சஹார்! சத்திமில்லாமல் நடைபெற்ற ஒரு காதல் திருமணம்..!

Sports News

- 02 Jun 2022 12:04

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தீபக் சஹார், சத்தமே இல்லாமல் தனது காதலியை திருமணம் செய்துகொண்டு உள்ளார். #IPL தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக தீபக் சஹார் இருக்கிறார். இந்திய அணியிலும் கலக்கி வரும் தீபாக் சஹார், இந்த ...Read more

IPL2022: யார் யாருக்கு எந்தெந்த விருதுகள் தெரியுமா? இளம் வீரர்கள் புது ரெக்கார்ட்..

Sports News

- 30 May 2022 12:47

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட #IPL2022 இறுதிப் போட்டியில் #RR ராஜஸ்தான் அணியை வீழ்த்தி, #GTகுஜராத் அணி அசத்தல் வெற்றியை பெற்று, கோப்பையையும் கைபற்றி உள்ளதுடன், இந்த #IPL2022 சீசனில் சிறந்த வீரர்களுக்கு பல்வேறு விருதுகளும் அளிக்கப்பட்டு உள்ளன. பல முக்கிய விருதுகளை இளம் ...Read more

IPL2022: ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு முதல் 5 காரணங்கள்! “பக்கா ஸ்கெட்ச்” குஜராத்தின் வெற்றிக்கு சில காரணங்கள்!!

Sports News

- 30 May 2022 11:49

#IPL2022 இறுதிப் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட #RR ராஜஸ்தான் அணியை வீழ்த்தி, #GTகுஜராத் அணி அசத்தல் வெற்றியை பெற்று, கோப்பையையும் கைபற்றி உள்ளது.  #IPL2022 சீசன் தொடங்கியதிலிருந்தே யாரும் எதிர்பார்க்காத வகையில் பல்வேறு சம்பவங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று, #GT குஜராத் ...Read more

“ஜோஸ் பட்லரை 2 வது கணவராக ஏற்றுக் கொண்டேன்!” சக வீரரின் மனைவி அதிரடி..

Sports News

- 28 May 2022 15:01

“ஜோஸ் பட்லரை எனது 2 வது கணவராக ஏற்றுக் கொண்டேன்” என்று, ராஜஸ்தான் அணியில் உள்ள சக வீரரின் மனைவி கேலியாக பேசியது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.  #IPL2022 சீசனில்  #RR ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லர், ரஸ்ஸி வான் ...Read more

IPL2022: பட்லரின் ருத்ர தாண்டவத்தால் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ராஜஸ்தான்! RCB தோற்றது எதனால்? நடந்த 2 முக்கிய தவறுகள் என்ன?!

Sports News

- 28 May 2022 12:32

#IPL2022 ப்ளே ஆஃப் சுற்றில் பட்லரின் ருத்ர தாண்டவத்தால், ஆர்சிபியின் கோப்பைக் கனவுவை தகர்த்தி, கிட்டதட்ட 13 சீசன்களுக்குப் பிறகு #RR ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்து உள்ளது. #IPL2022 ப்ளே ஆஃப் சுற்றின் இறுதி ஆட்டமானது “வாழ்வா? சாவா?” ...Read more

IPL2022: ருத்ர தாண்டவம் ஆடி ரஜத் படிதார்! ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை வீழ்த்தியது பெங்களூரு அணி!

Sports News

- 26 May 2022 11:46

#IPL2022 ப்ளே ஆஃப் சுற்றின் 2 வது குவாலிபையர் போட்டியிலேயே, #LSG லக்னோ அணியை வீழ்த்தி,  #RCB பெங்களூரு அணி பெற்றிப் பெற்று உள்ளது. இந்த போட்டியில், ருத்ர தாண்டவம் ஆடிய ரஜத் படிதார், சதம் அடித்து அசத்தினார். #IPL2022 கிரிக்கெட் தொடரின் ...Read more

IPL2022: ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குஜராத்! “மில்லரின் 'கில்லர் அடி” ராஜஸ்தான் போராடி தோற்றது எப்படி?!

Sports News

- 25 May 2022 11:31

#IPL2022 ப்ளே ஆஃப் சுற்றின் முதல் குவாலிபையர் போட்டியிலேயே, #RR ராஜஸ்தான் அணியை வீழ்த்தி,  #GT குஜராத் அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு நுழைந்து உள்ளது. #IPL2022 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுகள் அனைத்தும் நடந்து முடிவடைந்து உள்ள நிலையில், நேற்று ...Read more

தென் ஆப்பிரிக்கா டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! IPL2022 -ல் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு!

Sports News

- 23 May 2022 12:12

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக #T20 போட்டிக்கான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், #IPL2022 -ல் ஜொலித்த இளம் வீரர்களுக்கும் அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. #IPL2022 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுகள் அனைத்தும் நடந்து முடிவடைந்து உள்ள நிலையில், நாளை முதல் ப்ளே ...Read more

IPL2023: அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா? ஃபேன்ஸ்க்கு சர்ப்ரைஸ் கொடுத்த தோனி!

Sports News

- 21 May 2022 12:59

#IPL2023 “சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, மீண்டும் நான் விளையாடுவேன்” என்று, #CSK கேப்டன் தோனி கூறி உள்ளது, சென்னை ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. #IPL2022 சீசனில் கடைசி போட்டியிலும் #CSK படு தோல்வியை அடைந்த நிலையில், சென்னை சூப்பர் ...Read more

IPL2022: கடைசி போட்டியிலும் CSK தோல்வி! வெற்றியை தட்டிப்பறித்த அஸ்வின்.. ராஜஸ்தானிடம் சென்னை தோற்றது எப்படி?

Sports News

- 21 May 2022 12:12

#IPL2022 சீசனில் கடைசி போட்டியிலும் CSK படு தோல்வியை அடைந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை அஸ்வின் எப்படி தட்டிப் பறித்தார் என்பது குறித்தும் தற்போது பார்க்கலாம். #IPL2022 சீசனின் 68 வது லீக் போட்டிகள் நேற்று இரவு விறுவிறுப்பாக ...Read more

IPL2022: ஃபார்மிற்கு திரும்பிய கிங் கோலி! குஜராத்தை வீழ்த்தியது ஓகே.. “ப்ளே ஆஃப் செல்ல டெல்லியின் முடிவுக்காக காத்திருக்க வேண்டுமே?”

Sports News

- 20 May 2022 12:00

#IPL2022 சீசனில் வாழ்வா - சாவா போட்டியில், விராட் கோலியின் அதிரடியான ஆட்டத்தால்,  #GT குஜராத்தை வீழ்த்திய #RCB பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்று உள்ள நிலையில், ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல டெல்லி அணியை, மும்பை அணி ...Read more

ஐபில் கிரிக்கெட்.. டெல்லி கேபிடள் அணி பஞ்சாப்பை வீழ்த்தியது!

Sports News

- 17 May 2022 12:10

ஐபில் கிரிக்கெட்  முக்கியமான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணியை 159 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வெற்றிபெற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி. ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள ...Read more

ஐபிஎல் கிரிக்கெட்.. ராஜஸ்தானிடம் லக்னோ அணி தோல்வி!

Sports News

- 16 May 2022 12:42

ஐபிஎல் கிரிக்கெட் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ -ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணியிடம் லிக்கனோ அணி தோல்வி அடைந்தது.  ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த ...Read more

IPL2022: குஜராத் அணிக்கு எதிராக சென்னை அணி படுதோல்வி! ருதுராஜ் ஆமைவேக அரைசதம் வீண்..

Sports News

- 15 May 2022 18:49

#IPL2022 சீசனில் தற்போது நடைபெற்ற குஜராத்திற்கு எதிரான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வியை தழுவியது. #IPL2022 சீசனின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் படி, சற்று முன்னதாக  நடைபெற்ற 62 வது லீக் போட்டியில் #CSK அணியும், ...Read more

IPL2022: SRH கனவை தகர்த்தெரிந்த KKR! நடுவருடன் கொல்கத்தா வீரர்கள் வாக்குவாதம் செய்தது ஏன்?

Sports News

- 15 May 2022 12:50

#IPL2022 சீசனில் நேற்று நடைபெற்ற #SRH ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், #KKRகொல்கத்தா அணி அபார வெற்றி பெற்று, ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டு உள்ளது. #IPL2022 சீசனின் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ப்ளே ஆப் சுற்றும் தற்போது நெருங்கி ...Read more

ஐபிஎல் கிரிக்கெட்.. பெங்களூரை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி!

Sports News

- 14 May 2022 15:16

ஐபிஎல் கிரிக்கெட் நேற்று நடைபெற்ற 60வது லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி  பெற்றது. ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.நேற்று  நடைபெற்ற  60வது லீக் போட்டியில் பெங்களூரு  - ...Read more

IPL2022: ஓய்வை அறிவித்தார் #CSK வீரர் அம்பத்தி ராயுடு!

Sports News

- 14 May 2022 13:52

“#IPL2022 15வது சீசனுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற போவதாக” #CSK வீரர் அம்பத்தி ராயுடு அறிவித்துள்ளது, #CSK ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. #IPL2022 சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், ப்ளே ஆப் சுற்றும் நெருங்கி வருகிறது. இந்த ...Read more
  1. IPL2022: 4 ம் இடத்திற்காக முட்டி மோதும் 5 அணிகள்! இறுதிகட்டத்தை எட்டும் ப்ளே ஆப் சுற்று..
  2. IPL2022: “CSK - ஜடேஜா உறவில் விரிசலா?” தோனி மனம் திறந்து பேசியது என்ன?
  3. IPL2022: மோசமான பேட்டிங்.. “கலைந்தது CSK வின் ப்ளே ஆப் கனவு” 97 ரன்னில் ஆல் அவுட்டானது எப்படி?
  4. IPL2022: தொடரில் இருந்து முழுவதுமாக விலகினார் CSK வீரர் ரவீந்திர ஜடேஜா!
  5. IPL2022: பேட்டிங்கில் டெல்லியை அலறவிட்ட அஸ்வின்.. ராஜஸ்தானை ஓடவிட்ட டெல்லி அணி சூப்பர் வெற்றி!
  6. ஐ.பி.எல். கிரிக்கெட்.. டெல்லி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
  7. ஐ.பி.எல்.கிரிக்கெட்.. சென்னை சூப்பர் கிங்ஸ்யை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
  8. IPL2022: பேட்டிங்கில் வச்சு செய்த லிவிங்ஸ்டனின் காட்டுத்தனமான சிக்சர்! குஜராத்தின் தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த பஞ்சாப்!
  9. IPL2022: தோல்விகளிலிருந்து மீண்ட கொல்கத்தா! IPL வரலாற்றில் அம்பயரிங் சர்ச்சை.. வைட் பாலுக்கு DRS கேட்ட சஞ்சு சாம்சனின் போராட்டம்..
  10. IPL2022: “கேப்டன்ஸியை ஸ்பூனில் எடுத்து ஊட்டி விட முடியாது” ஜடேஜா குறித்து தோனி சொன்னது என்ன?
  11. IPL2022: தோனியின் கேப்டன்ஸியில் ஐதராபாத்தை பந்தாடி வெற்றிப் பாதைக்கு திரும்பிய சென்னை! ருதுராஜ்க்கு SPARK வந்துடுச்சு!! CSK புதிய சாதனை!!!
  12. IPL2022: மீண்டும் CSK அணிக்கு கேப்டனாகிறார் தோனி!
  13. IPL2022: பஞ்சாப்பை பழிதீர்த்த கே.எல்.ராகுல்! பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்த லக்னோ!
  14. கொல்கத்தா அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி!
  15. ஐ.பி.எல் கிரிக்கெட்.. ஐதராபாத் அணியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி!
  16. ஐ.பி.எல் கிரிக்கெட்.. பெங்களூரு அணியை வீழ்த்தி 29 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி!
  17. சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி!
  18. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக மும்பை அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி!
  19. IPL2022: ரிஷப் பந்துக்கு 100 சதவீதம் அபராதம்! அதிரடி காட்டியது ஐபிஎல்..
  20. IPL2022: ராஜஸ்தானிடம் டெல்லி போராடி தோல்வி! “நோ பாலா? - இல்லையா?” போட்டியை டிக்ளர் செய்ய முயன்று சண்டையிட்ட ரிஷப் பண்ட்!
  21. IPL2022: ஃபினிஷ் செய்து மாஸ் காட்டிய தோனி..! தோனியின் வேகமான சாதனையும்..! ரோகித் சர்மாவின் சோகமான சாதனையும்..!
  22. IPL2022: கடைசி ஓவரில் பிரமிப்பு காட்டி தோனி மேஜிக்..! மும்பைக்கு எதிராக சென்னை திக்.. திக். திரில் வெற்றி!
  23. IPL2022: பஞ்சாப் அணியை பந்தாடிய டெல்லி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி! டேவிட் வார்னர்  - பிரித்வி ஷா புதிய சாதனை!!
  24. IPL2022: RCB வெற்றி பெற்று லக்னோ தோல்வியடைய காரணமான CSK தவறவிட்ட 2 வீரர்கள்! செஞ்சுரி அடிக்காமலேயே செஞ்சுரி அடித்த கோலி!
  25. IPL 2022: பட்லர் அதிவேக சதம்.. சஹால் புயலில் சுழல்.. உமேஷ் யாதவ் காட்டடி..! கொல்கத்தாவை வீழ்த்தி ராஜஸ்தான் த்ரில் வெற்றி பெற்றது எப்படித் தெரியுமா?
  26. IPL 2022: டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் 3 பேருக்கு கொரோனா!  ஒட்டுமொத்த அணியும் தனிமையில்.. “போட்டி நடக்குமா?”
  27. ஐபிஎல் கிரிக்கெட்.. மில்லர் அதிரடியால் 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி!
  28. ஐ.பி.எல். கிரிக்கெட்.. டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!
  29. ஐ.பி.எல். கிரிக்கெட்.. கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி!
  30. IPL2022: CSK விலிருந்து தீபக் சஹார் விலகல்! KKR லிருந்து ரசிக் சலாம் விலகல்!
  31. IPL2022: Rajasthan Royals-ஐ வீழ்த்தி 37 ரன்கள் வித்தியாசத்தில் Gujarat Titans வெற்றி!
  32. IPL2022: மும்பை இந்தியன்ஸுக்கு அடி மேல் அடி! “வெற்றி பெற MI இனி என்ன செய்ய வேண்டும்?”
  33. ஐ.பி.எல். கிரிக்கெட்... பெங்களூரை தோற்கடித்து முதல் வெற்றியை பதித்த சென்னை அணி!
  34. ஐ.பி.எல். கிரிக்கெட்.. குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி!
  35. IPL2022: CSK க்கு விசிலா? சங்கா? “இன்னைக்காவது ஜெயிச்சிறுவிங்களா சிங்கங்களே..?”
  36. IPL2022: முதல்முறை ரிட்டயர்டு அவுட் ஆன அஸ்வின்! லக்னோவை வீழ்த்தி ராஜஸ்தான் திரில் வெற்றி!!
  37. IPL2022: “டெல்லி பேய் ஆட்டம்” கொல்கத்தாவை வீழ்த்தி தட்டி தூக்கிய DC!
  38. IPL2022: ஒன் மேன் ஆர்மியாக நின்ற சூர்யகுமார்! ஃபார்முக்கு திரும்பிய விராட் கோலி! மேஜிக் காட்டிய மேக்ஸ்வெல்! RCB vs MI போட்டி எப்படி?
  39. IPL2022: CSK வை சம்பவம் செய்த SRH! ”வலிமை இல்லா சென்னை.. பீஸ்ட் Mode க்கு எப்ப போகும்?”
  40. IPL2022: “விட்டுறாதீங்க எப்போ.. CSK இன்னைக்காவது ஜெயிச்சிறுவிங்களா..?” ராஜ்வர்தன் ஹங்ரேக்கார் அறிமுக வாய்ப்பு..!
  41. IPL2022: “2 பந்தில் 12 ரன்கள்..” கடைசி பந்து வரை சென்ற மேட்ச்.. பஞ்சாப்பை வீழ்த்தி குஜராத் திரில் வெற்றி! தோனி சாதனை சமன் செய்த திவாட்டியா!
  42. “15 வது மாடியிலிருந்து என்னை ஒரு கிரிக்கெட் வீரர் கட்டித் தொங்க விட்டார்” கிரிக்கெட் வீரர் சஹல் ஓபன் டாக்..
  43. IPL2022: லக்னோ ஹாட்ரிக் வெற்றி! டெல்லி பணிந்தது எப்படி? DC அணிக்கு ஏன் ரூ.12 லட்சம் அபராதம்?
  44. #IPL2022: 14 பந்துகளில் அதிவேக அரைசதம்.. 10 பந்தில் மும்பையை முடித்துக்காட்டிய கம்மின்ஸ்! ஹாட்ரிக் தோல்வியால் ரோகித் கேப்டன் பதவிக்கு நெருக்கடியா?
  45. IPL2022: அடித்து வெளுத்து நொறுக்கி அள்ளிய தினேஷ் கார்த்திக்! எழுச்சிப் பெற்ற பெங்களூரு.. ராஜஸ்தான் வீழ்ந்தது இப்படிதான்..!
  46. #IPL2022: ஹாட்ரிக் வெற்றியை நோக்கி ராஜஸ்தான்.. வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்பில் பெங்களூரு..! “பலம் காட்டப்போவது யார்?”
  47. IPL2022: வெற்றிக்கு அருகில் தோல்வி கண்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத்! “கடைசி ட்விஸ்ட்டில் லக்னோ வெற்றிப் பெற்றது எப்படி?!”
  48. IPL ஐதராபாத் - லக்னோ அணிகள் இன்று மோதல்!
  49. IPL2022: CSK வின் மெகா தவறுகள்.. சரிசெய்ய வேண்டிய தவறுகள் என்னென்ன?
  50. IPL2022: CSK மரண தோல்விக்கான காரணங்கள் என்ன தெரியுமா?
  51. IPL2022 : சென்னை - பஞ்சாப் இன்று பலப்பரீட்சை! யார் பலம்? யார் பலவீனம்?
  52. IPL2022: தூள் கிளப்பிய ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி! சரணடைந்த மும்பை இந்தியன்ஸ்!
  53. IPL2022: 2 CSK வீரர்கள் மருத்துவமனையில் அனுமதி! சிக்கலில் சிக்கித் தவிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்!
  54. IPL2022: பஞ்சாப் அணி வீழவும் கொல்கத்தா வாணவேடிக்கை காட்டி வெற்றி பெறவும் இதுதான் காரணம்!
  55. IPL2022: அதிரடி காட்டும் பஞ்சாப்.. எழுச்சி பெறும் முனைப்பில் கொல்கத்தா இன்று மோதல்!
  56. IPL2022: CSK தோல்விக்கான காரணங்கள் என்ன தெரியுமா?
  57. IPL2022: ஒரே ஓவரில் கை மாறிய சென்னை மேட்ச்! தோல்விக்கு மத்தியில் சத்தமே இல்லாமல் சாதனை படைத்த தோனி!
  58. IPL2022: சீறுமா CSK சிங்கங்கள்?! முதல் வெற்றியை பதிவு செய்ய இன்று லக்னோவோடு சண்டை செய்யும் சென்னை சூப்பர் கிங்ஸ்!
  59. IPL2022: மிரட்டிய KKR.. திணறிய RCB த்ரில் வெற்றி! வருவதும் போவதுமாக இருந்த வீரர்களின் திக் திக் நிமிடங்கள்..
  60. “விராட் கோலியின் வெறித்தனமான ஆட்டம் தொடருமா?” இன்று மோதும் கொல்கத்தா - பெங்களூரு அணிகளின் ஃபார்ம் எப்படி?
  61. IPL2022: ஐதராபாத் மோசமாக தோற்க என்ன காரணம் தெரியுமா? “அசுர பலம் பொருந்தியதா ராஜஸ்தான்?!” பிளான் பண்ணாமல் விளையாடிய SRH!
  62. அகில இந்திய கூடைப்பந்து போட்டி.. சென்னை பல்கலைக்கழகம் சாம்பியன் பட்டத்தை வென்றது!
  63. ஐ.பி.எல். கிரிக்கெட்.. இன்று டெல்லி-மும்பை, பஞ்சாப்- பெங்களூரு அணிகள் மோதல்!
  64. 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் இன்று கோலாகல தொடக்கம்.. கொல்கத்தா அணியுடன் மோதல்!
  65. ஷாக் கொடுத்த தோனி.. கேப்டன் பொறுப்பை துறந்தார்..! “சென்னை சூப்பர் கிங்ஸின் புதிய கேப்டன் யார் தெரியுமா?”
  66. ஐபிஎல் தொடக்கப் போட்டியில் CSK வுக்கு 3 பெரும் ஏமாற்றங்கள்.. KKR-ல் 2 முக்கிய வீரர்கள் இல்லை..!
  67. மகளிர் உலகக் கோப்பை.. 110 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை புரட்டி எடுத்த இந்தியா வெற்றி!
  68. பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: பரபரப்பான போட்டியில் இந்தியா போராடி தோல்வி! ஆஸி. வெற்றி!
  69. “என் மனைவி சாக்‌ஷி வீட்டில் எப்படித் தெரியுமா?” எம்.எஸ்.தோனி சொன்ன ரகசியம்.. சுவாரஸ்யம்..!
  70. ஐபிஎல் போட்டியில் சுரேஷ் ரெய்னா புதிய அவதாரம்!
  71. மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அபார வெற்றி! “இந்திய மகளிர் அணி 134 ரன்னில் ஆல்அவுட் ஆனது எப்படி?”
  72. ஐபிஎல் 2022: தொடக்க ஆட்டங்களில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் புதிய சிக்கல்!?
  73. 2 வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி.. இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி 109 ல் ஆல் அவுட்!
  74. சித்திரை வேட்டைக்கு தயாராகும் சென்னை சூப்பர் கிங்ஸ் சிங்கங்கள்!
  75. கேப்டன்ஷிப்பில் மிதாலி ராஜ் புதிய உலக சாதனை!
  76. வெஸ்ட் இண்டீசை வெளுத்து வாங்கிய இந்திய மகளிர் கிரிக்கெட்..  மாஸ் காட்டும் மந்தனா! ஹர்மன்ப்ரீத் கவுர் சதமடித்து அபாரம்!!
  77. பாகிஸ்தான் கேப்டன் மகளுடன் கொஞ்சி பேசி விளையாடிய இந்திய வீராங்கனைகள்!
  78. கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே காலமானார்!
  79. “100 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி” மனம் திறந்த விராட் கோலி
  80. “சென்னை சூப்பர் கிங்ஸ்சில் ரெய்னா புறக்கணிக்கப்பட்டதற்கு இதுவே காரணம்!”

About This Page

This page contains slide shows relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful.