News

India News

ருபாரு மிஸ்டர் இந்தியாவிற்கான 2022 பட்டத்தை வென்ற சென்னையைச் சேர்ந்த கோகுல் கணேசன், மிஸ்டர் மாடல் சர்வதேசப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க உள்ளார்

India News

- 01 Nov 2022 16:01

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கிரவுன் பிளாஸா நட்சத்திர விடுதியில் இந்தாண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி  நடைபெற்ற தேசிய ருபாரு மிஸ்டர் இந்தியா 2022 சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கோகுல் கணேசன்  ரூபாரு மிஸ்டர் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், 2022 ...Read more

பிளாஸ்டிக் ஒழிப்பே பிரதான இலக்கு. யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜு தகவல்

India News

- 16 Jul 2022 15:53

எதிர்கால சந்ததிக்கான இயற்கையை சீரழிக்கும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதே எங்களின் பிரதான இலக்கு என யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜு தெரிவித்தார்   இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- இன்றைய நவீன உலகில் அறிவியலால் கூட அழிக்க முடியாத அரக்கனாகதிகழ்வது பிளாஸ்டிக் பொருள்கள்தான்.  கையாள்வதற்கு எளிதாக ...Read more

“உதய்பூர் கொலையாளி To காஷ்மீர் பயங்கரவாதி” தொடர்ந்து அடிபடும் பாஜக பெயர்.. என்ன நடக்கிறது!

India News

- 04 Jul 2022 13:49

“உதய்பூரில் டெய்லரை கொலை செய்தவர்களில் ஒருவர் பாஜகவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக நேற்று தகவல்கள் வெளியான நிலையில், இன்றைய தினம் காஷ்மீரில் கைதான பயங்கரவாதி பாஜகவில் பொறுப்பில் இருந்தது தெரியவந்து” கடும் அதிர்ச்சியையும், பெரும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது, இந்தியாவில் சில ...Read more

“பணக்காரர்களுக்கு - ஏழைகளுக்கு என 2 இந்தியாவை பாஜக உருவாக்கி உள்ளது!” போட்டுத் தாக்கும் ராகுல் காந்தி..

India News

- 01 Jul 2022 18:03

“பணக்காரர்களுக்கு ஒன்று - ஏழைகளுக்கு ஒன்று என்று, மொத்தம் இரண்டு இந்தியாவை பாஜக அரசு உருவாக்கி உள்ளதாக” காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வரும் பல்வேறு திட்டங்களை பொது மக்கள் தொடர்ச்சியாக ...Read more

“நுபுர் சர்மாவின் வார்த்தை நாட்டை தீக்கிரையாக்கிவிட்டது” உச்சநீதிமன்றம் கடும் விமர்சனம்..

India News

- 01 Jul 2022 13:47

“நுபுர் சர்மாவின் பேச்சு நாட்டையே தீக்கிரையாக்கி விட்டதாக” கடும் விமர்சனம் செய்துள்ள உச்ச நீதிமன்றம், “தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று, உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. அதாவது, பாஜகவைச் சேர்ந்த தேசிய செய்தித் ...Read more

மின்கம்பி அறுந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழப்பு! ஆந்திராவில் பரிதாபம்..

India News

- 30 Jun 2022 12:12

ஆட்டோ மீது உயர் மின் அழுத்த கம்பி விழுந்து தீ விபத்து ஏற்பட்டத்தில், ஆட்டோவில் பயணித்த 8 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்து உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் ...Read more

“ஓ! நித்தியானந்தாவின் கைலாசா நாடு இங்குதான் இருக்கிறதா?”

India News

- 25 Jun 2022 14:55

“கானா நாட்டின் எப்புடுவுடன் கலாசார உறவு மேம்படுத்தப்பட உள்ளதாக” நித்யானந்தா கூறி உள்ளது, “கைலாசா நாடு எங்கு இருக்கிறது?” என்ற கேள்விக்கான பதில் கிடைத்துள்ளதாக பலரும் கூறிவருகின்றனர். “இந்துக்களுக்காக தனி நாடு ஒன்றை உருவாக்குவதாக” கூறிய நித்தியானந்தா, உலகின் ஏதோ ஒரு இடத்தில் ...Read more

மனைவிக்கு முத்தம் கொடுத்த கணவனுக்கு தர்ம அடி!  “ஏன் தெரியுமா?”

India News

- 23 Jun 2022 14:54

தனது மனைவிக்கு முத்தம் கொடுத்த கணவனை, அங்கிருந்தவர்கள் சூழுந்துகொண்டு தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது. உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் சரயு நதி ...Read more

இந்திய ராணுவத்தில் எந்த மாநிலத்தவர் அதிகம் தெரியுமா?

India News

- 21 Jun 2022 18:18

நமது இந்திய ராணுவத்தில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளனர் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.  - இந்தியா சுமார் 33 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட உலகின் மிகப்பெரிய நாடாகும். - இதில், ...Read more

I love you 2.. நிஜத்தில் நடந்த “காத்துவாக்குல ரெண்டு காதல்” திருமணம்!

India News

- 21 Jun 2022 17:29

சினிமாவில் நடப்பது போன்றே, நிஜ வாழ்க்கையிலும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்” திருமணம் நடந்து உள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்டகா மாவட்டத்தில் உள்ள பாண்டா கிராமத்தை சேர்ந்த ...Read more

டேட்டா? லிவ் -இன் ஆ? “டேட்டிங் ஆப்பில் வீடு வாடகைக்கு கேட்ட இளைஞன்!”

India News

- 20 Jun 2022 19:01

“டேட்டிங் ஆப்பில் பெண் கிடைப்பாள்” என்கிற யுத்தியில், இளைஞன் ஒருவன் தனது முழு தகவலையும் வெளியிட்டு வாடகைக்கு வீடு கேட்ட நிகழ்வு, இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. “காதல் போய், லிவ் -இன் வந்தது. காதல் போய் டேட்டிங் வந்தது” என்று சொன்னால், ...Read more

அக்னிபத் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் மோடி பேசியது என்ன?

India News

- 20 Jun 2022 17:17

அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பாணையை ராணுவம் தற்போது வெளியிட்டுள்ள நிலையில், “மத்திய அரசின் பல திட்டங்கள் தொடக்கத்தில் எதிர்க்கப்படுவதாக” பிரதமர் நரேந்திர மோடி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் ஒன்று திரண்டு, மத்திய ...Read more

அக்னிபாத் போராட்டம்.. வட மாநிலங்களில் 12 ரயில்கள் எரிப்பு!  “துணை ராணுவத்தில் 10 சதவீத ஒதுக்கீடு செய்ய முடிவு”

India News

- 18 Jun 2022 13:02

“அக்னிபத் திட்டத்துக்கு எதிராக தொடரும் வன்முறை போராட்டங்கள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும்” என்று, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் ஒன்று திரண்டு, மத்திய அரசு அறிவித்த “அக்னிபத்” ...Read more

ரூபாய் நோட்டுகளில் தமிழக சுதந்திர போராட்ட தலைவர்களின் படத்தையும் அச்சிட கோரிக்கை!

India News

- 17 Jun 2022 16:30

ரூபாய் நோட்டுகளில் தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தலைவர்களின் படத்தையும் அச்சிட வேண்டும் என்று கோரி, ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டு உள்ளது. இந்தியா பல பண்பாடுகள் கலாச்சாரங்களை உள்ளடக்கியதுடன், பல்வேறு இன மக்களை இணைக்கும் நாடாகவும் திகழ்ந்து வருகிறது. அதே போல், உலகில் ...Read more

நீங்கள் விவாகரத்து ஆன கணவனா? மனைவியா? மனைவி கொண்டு வரும் சீதனம் யாருக்கு உரிமை தெரியுமா?

India News

- 17 Jun 2022 15:53

“விவாகரத்து பெற்ற பிறகு, மனைவி கொண்டு வந்த சீதனத்திற்கு கணவர் குடும்பத்தினர் யாரும் உரிமை கொண்டாட முடியாது” என்று, நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு கூறியுள்ளது. இந்தியாவின் சட்டங்கள் பெரும்பாலும், இந்தியாவிற்கே உரிய பண்பாட்டு கலாச்சாரங்களையும் பின்பற்றியும், அதனை போற்றும் விதமாகவே அமைந்து உள்ளன. சில ...Read more

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக தெலங்கானாவிலும் ரயிலுக்கு தீ வைப்பு! பீகாரில் 3 ரயில் பெட்டிகள் எரிப்பு.. போராட்ட களத்தில் இளைஞர் படை..

India News

- 17 Jun 2022 13:03

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக தெலங்கானாவிலும் ரயிலுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ள நிலையில், பீகாரில் மொத்தமாக 3 ரயில் பெட்டிகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது பெரும் பீதியை கிளப்பி உள்ளது. பாஜக தலைமையிலான மத்திய அரசு, சமீபத்தில் “அக்னிபத்” என்னும் திட்டத்தை அறிவித்தது. இதனால், ...Read more

“எந்த சட்டத்தின் கீழ் புல்டோசரால் இஸ்லாமிய வீடுகள் இடிக்கப்படுகிறது?” உ.பி. அரசுக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்..

India News

- 16 Jun 2022 16:16

“எந்த சட்டத்தின் கீழ் புல்டோசர்களால் இஸ்லாமியர்களின் வீடுகள் இடிக்கப்படுகிறது?” என்று, உத்திரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. பாஜகவைச் சேர்ந்த தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நுபுர் சர்மா, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கிடைத்தது ...Read more

“மத்திய அரசின் தவறான திட்டமா?” அக்னிபத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் வெடித்தது!

India News

- 16 Jun 2022 13:46

மத்திய அரசு அறிவித்துள்ள “அக்னிபத் திட்டத்திற்கு” கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுட்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் எல்லாம் ஒன்று திரண்டு, ஒரு விசயத்திற்காக ஒன்றாக ...Read more

“இந்தியார்களின் ஆயுட்காலம் குறைந்து வருவது ஏன் தெரியுமா?” ஆய்வில் அதிர்ச்சி தகவல்..

India News

- 14 Jun 2022 17:07

“காற்றுமாசு காரணமாக, இந்தியார்களின் ஆயுட்காலம் குறைந்து வருவதாக” சர்வதேச பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியர்கள் பற்றியும், இந்திய நிலங்கள் பற்றியும், அவ்வப்போது தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தான், தற்போது புதிய ஆய்வு ...Read more

“இஸ்லாமிய வெறுப்பின் உச்சமா?” மாணவி ஆஃப்ரின் பாத்திமா வீடு இடிப்புக்கு எழும் கண்டனங்கள்..!

India News

- 14 Jun 2022 15:45

மாணவி ஆஃப்ரின் பாத்திமா வீடு இடிப்புக்கு கடும் கண்டனங்கள் எழுந்து உள்ள நிலையில், “இஸ்லாமிய வெறுப்பின் உச்சமா?” என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி, மிக கடுமையாக பாஜகவை விமர்சனம் செய்து வருகின்றனர். பாஜகவைச் சேர்ந்த தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நுபுர் ...Read more
  1. போலீஸ் இன்ஸ்பெக்டருக்கே அபராதம் விதித்த மின் ஊழியர்!
  2. “என் பணத்தில் கார், பங்களா.. ஆனால் வாழ்வது மட்டும் மற்றொருவருடனா?” பிரபல நடிகை ராக்கி சவந்த் மீது முன்னாள் கணவர் குற்றச்சாட்டு..
  3. “லிவ் இன் லைஃப்” கர்ப்பிணி காதலியை கவனிக்க ஜாமீன் கைதிக்கு கிரீன் சிக்னல்!
  4. பான் மசாலா பெயரில் “சோடா” என்று விற்கப்படும் மதுபானம்! அதிரடி காட்டிய அரசாங்கம்..
  5. “கைலாசாவில் நித்தியானந்தா சிலையை வைத்து சிறப்பு பூஜையா?” குழப்பத்தில் பக்தாஸ்..
  6. நபிகள் நாயகம் சர்ச்சை.. “பாஜக தலைவர்களை கண்டித்த” நித்தியின் கைலாசா நாடு! டிவிட்டரில் வைரல்...
  7. 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 2 லட்சம் மாணவர்கள் தோல்வி!  34 மாணவர்கள் தற்கொலை..!
  8. இந்தியாவின் முதல் சோலோ திருமணம்! தன்னைத்தானே கல்யாணம் செய்துகொண்ட இளம் பெண்!!
  9. 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை! கடும் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்ட ராணுவ வீரர்கள்..
  10. “நுபுர் சர்மா சர்ச்சை..” இஸ்லாமிய நாடுகளை எதிர்த்தால் இந்தியாவுக்கே நஷ்டம்!
  11. நபிகள் நாயகம் சர்ச்சை.. “இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம்! அல்கொய்தா பகிரங்க எச்சரிக்கை..
  12. “நான் சாகவில்லை.. ஆழ்ந்த சமாதி நிலையிலிருந்து மீண்டு வருவேன்!” நித்யானந்தா உருக்கம்..
  13. “இந்தியாவில் மதப் பிரச்சனை” ஐநா தலையிட வலியுறுத்திய இஸ்லாமிய நாடுகளுக்கு இந்தியா கடும் கண்டனம்!
  14. “பாஜக முதலில் இந்தியர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்!” வெறுப்புணர்வுக்கு உள்நாட்டிலேயே வலுக்கும் எதிர்ப்பு..
  15. நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை.. சவூதியில் வேலையிழக்கும் இந்துக்கள்! இந்திய பொருட்களுக்கு இஸ்லாமிய நாடுகளில் தடை!
  16. நபிகள் குறித்து அவதூறு.. “இந்திய அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” உலகில் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமிய நாடுகளும் போர்கொடி..
  17. மசூதியில் பூஜை நடத்த சென்ற சுவாமி அவிமுக்தேஸ்வரானந்தா! அதிர்ச்சி.. பரபரப்பு..
  18. “தன்னைத் தானே திருமணம் செய்வது இந்து மதத்திற்கு எதிரானது” பாஜக கடும் எதிர்ப்பு
  19. தன்னை தானே திருமண செய்து கொள்ளும் இந்திய பெண்! தன்னந்தனியாக ஹனிமூனுக்கு கோவா செல்கிறார்..
  20. “தன் பாலின ஈர்ப்பாளர்களான இரு பெண்கள் சேர்ந்து வாழ அனுமதி!” கேரள உயர் நீதிமன்றம் அதிரடி..
  21. இந்தியாவில் குரங்கு அம்மையை தடுக்க.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
  22. “நித்தியானந்தா உயிரோடுதான் இருக்கிறாரா?”
  23. “நடிகர் ஷாருக்கான் மகனை வழக்கில் சிக்க வைத்த அதிகாரி மீது நடவடிக்கை!” மத்திய அரசு அதிரடி உத்தரவு..
  24. லடாக்கில் ராணுவ வாகனம் ஆற்றுக்குள் பாய்ந்து 7 வீரர்கள் பலி!
  25. “பாலியல் தொழில் சட்டபூர்வமானது..! போலீசார் யாரையும் கைது செய்யக்கூடாது..” உச்சநீதிமன்றம் சொல்ல வருவது என்ன?
  26. “நித்யானந்தாவுக்கு வந்த நிலைமையை பார்த்திங்களா?” பலூன் மாதிரி ஆயிட்டாரு..?!
  27. வரதட்சணை கொடுமை: கேரளா விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவர் குற்றவாளி என தீர்ப்பு!
  28. “எங்களுக்கு மன்னிக்க கற்றுக்கொடுத்தவர் என் தந்தை!” ராகுல் காந்தி உருக்கம்..
  29. “உறவுக்கார பெண்ணையே திருமணம் செய்யும் வழக்கம் இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிகம்!”
  30. திருமண மேடை.. ஒருவரை ஒருவர் சராமாரியாக அறைந்து கொண்ட மணமக்கள்! ஏன் தெரியுமா?
  31. “ஐதராபாத் என்கவுன்ட்டர் போலியானது” விசாரணைக் குழு தந்த அதிர்ச்சி ரிப்போர்ட்..
  32. பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதை கட்டயாமாக்கவேண்டும்- உச்சநீதிமன்றம் உத்தரவு!
  33. ஐஆர்சிடிசி ரெயில் டிக்கெட் புக்கிங் முறையில் மாற்றம்!
  34. சிபிஐ சோதனையில் எதையும் கண்டுபிடிக்கவில்லை.. எதையும் கைப்பற்றவில்லை- ப. சிதம்பரம் கலாய்!
  35. குடித்துவிட்டு கர்ப்பிணியை அடித்த கணவன்.. நடுரோட்டில் குழந்தை பிறந்த அவலம்!
  36. பல ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த ரிடயட் ஆசிரியர்- கேரளாவில் அதிர்ச்சி!
  37. டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் பத்து லட்சம் நிதிஉதவி!
  38. சந்திரனில் வளர்ந்த செடிகள்.. நாசா வரலாற்று சாதனை!
  39. “செக்ஸ் வேண்டாம்” கணவன் - மனைவி கூறினால் என்ன காரணம் தெரியுமா? ஆய்வு சொல்லும் முடிவு என்ன?
  40. “நித்யானந்தாவுக்கு உடல் நல குறைவா?” என்ன நடக்கிறது?
  41. “புகழ்பெற்ற தாஜ்மஹாலில் மூடப்பட்ட 22 அறைகளில் சாமி சிலைகள்” என தொடுக்கப்பட்ட வழக்கில் விசாரணை தொடங்கியது..
  42. அரசியல்.. “தாஜ்மஹால் ஜெய்ப்பூர் அரச குடும்பத்திற்கு சொந்தம்” பகீர் கிளப்பும் பாஜக எம்.பி.யால் பரபரப்பு..
  43. இலங்கை வன்முறையால் தமிழ்நாட்டுக்கு ஆபத்து ஏற்படுமா? மத்தியஉள்துறை அமைச்சகம் எச்சரிக்கை!
  44. “கட்டாய பாலியல் உறவுக்கு நோ சொல்லும் 82 சதவீத இந்திய மனைவிகள்!” ஆய்வில் புதிய தகவல்..
  45. ஆம்புலன்ஸ் அதிக வாடகை.. மகளின் உடலை பைக்கில் கொண்டு சென்ற அவலம்!
  46. பிறந்த குழந்தையை கடித்த எலி.. அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி!
  47. புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள நடவடிக்கை- மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி!
  48. கேரளாவில் சவர்மாவால் உயிரிழந்த பெண்ணை அடுத்து தமிழக கடைகளில் அதிகாரிகள் ஆய்வு!
  49. “உணவு பொருட்களின் விலை உயர்கிறதா?” தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு கோதுமை கிடையாது! மத்திய அரசு தகவல்..
  50. “மது விருந்தில் கலந்துகொண்டாரா ராகுல் காந்தி?” காங்கிரஸ் சொன்ன விளக்கம் என்ன?
  51. “இந்தியப் பெண்கள் கணவனை பகிர்ந்துக்கொள்ள விரும்புவதில்லை.. பொசசிவ்னஸ் அதிகம்..!” சொன்னது யார் தெரியுமா?
  52. “காத்துவாக்குல மூன்று காதல்” ஒரே மேடையில் 3 பெண்களை திருமணம் செய்த 42 வயது நபர்! 90s கிட்ஸ், 2k கிட்ஸ் ஏக்கம்..
  53. ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தில் இரு பிரிவினரிடையே கடும் மோதல்! ராஜஸ்தானில் பதற்றம்..
  54. சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு! தீவிர சிகிச்சையில் 18 பேர்..
  55. இந்தி பேசாவிட்டால் நாட்டைவிட்டு வெளியேறுங்கள்- பா.ஜ.க. அமைச்சர் சர்ச்சை பேச்சு!
  56. “இந்தி மொழி - பான் இந்தியா பஞ்சாயத்து” முட்டிமோதிக்கொண்ட இந்தியாவின் இரு பெரும் ஹீரோக்கள்! நடுநிலை வகித்த பாஜக முதல்வர்!
  57. “அடுத்த 5 நாட்களுக்கு அலறவிடப்போகும் அனல் காற்று!” ஆரஞ்சு எச்சரிக்கை..!
  58. முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து பிரதமர் மோடி பேச்சு- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
  59. ரெயிலில் இஃப்தார் பார்ட்டி.. ட்வீட் போட்டு பாராட்டிய அக்தர்!
  60. கொரோனா அதிகரிப்பு.. பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை!
  61. பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் செயல்- உச்சநீதிமன்றம் காட்டம்!
  62. சென்னை ஐஐடி மாணவி வன்கொடுமை வழக்கு- சிபிசிஐடி விசாரணை அதிகாரி நியமனம்!
  63. “பிரதமர் மோடி - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூட்டாக பேசியது என்ன?”
  64. லிவிங் டுகெதர் லைஃப்ல இருக்கிங்களா? “இந்த சமூகத்தில் நீங்கள் எப்படிப்பட்டவர்? உங்களை நீதிமன்றம் என்ன சொல்கிறது தெரியுமா?”
  65. அடப்பாவி தண்ணிபாட்டில் தான கேட்டேன்.. ஆசிட் குடுத்து கொல்ல பார்த்த கடைக்காரர்!
  66. மசூதியில் காவிக்கொடி.. கிராபிக்ஸ்சால் வெடித்த இஸ்லாமியர்கள் போராட்டம்!
  67. டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலம்.. இருபிரிவினர் இடையே மோதல்!
  68. டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையம் மாடியிலிருந்து குதித்த பெண்!
  69. பாரம்பரிய முறைப்படி திருக்குரானில் இருந்து வசனங்கள் ஓதி தேர்த்திருவிழா தொடங்கப்பட்டது.
  70. தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வெற்றிகளை தரட்டும்- நரேந்திர மோடி வாழ்த்து!
  71. ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தினம்- மோடி அஞ்சலி!
  72. அடுத்து அடுத்து நடந்த விபத்து.. அதிர்ச்சியில் மக்கள்!
  73. நீரவ் மோடி கூட்டாளி சுபாஷ் கைது.. மும்பை அழைத்து வந்த சிபிஐ!
  74. ஆந்திராவில் ரயில் மோதி 6 பேர் உயிரிழப்பு!
  75. குஜராத் ரசாயன தொழிற்சாலை விபத்து.. நிவாரணம் வழங்க மோடி அறிவிப்பு!
  76. ஆந்திர மாநிலத்தின் புதிய அமைச்சராக நடிகை ரோஜா பதவியேற்பு!
  77. ஒரே நாடு ஒரே மொழி திட்டத்தை செயல்படுத்துவதே அமித்ஷாவின் நோக்கம்- பிரகாஷ்ராஜ் கண்டனம்!
  78. அசைவம் சாப்பிட்டதால் ஜேஎன்யு மாணவர்கள் மற்றும் ஏபிவிபி மாணவர் அமைப்பினர் மோதல்!
  79. விமானத்தில் ஸ்மிரிதி இரானியுடன் நேட்டா டிசவுசா வாக்குவாதம்!
  80. கொரோனா இன்னும் முடிவுபெறவில்லை.. தனது வடிவத்தை மாற்றி பரவுகிறது- பிரதமர் மோடி!

About This Page

This page contains slide shows relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful.