News

Trending News Stories

ராகுல்காந்தி ஏன் தமிழ் மனங்களைக் கவர்கிறார்?

Tamil Nadu News

- 17 Apr 2024 14:17

கோவையில் நடந்த இந்தியா கூட்டணி தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு வந்திருந்த ராகுல்காந்தி, பேசத் தொடங்கும்போது என்னுடைய அண்ணன் ஸ்டாலின் என்று கூறத் தொடங்கியவர் ஒரு கணம் நிறுத்தி, வேறு எந்த அரசியல்வாதியையும் நான் சகோதரர் என்று அழைப்பதில்லை என்றார்.  பிறகு பொதுக் கூட்டம் ...Read more

சுட்ட பொய்யா… சுடாத பொய்யா… சமானியன் பார்வையில் மோடி

Tamil Nadu News

- 17 Apr 2024 13:54

தேர்தலைக் கவனித்து வரும் சமானியர் ஒருவரைச் சந்தித்து பேசினோம். அவர் மோடியைப் பற்றி பின்வருமாறு கூறினார்.  வேலைவாய்ப்பு இல்லாமல் 1 லட்சம் இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்று சொன்னது. அனைவரின் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் ...Read more

தமிழ்நாட்டில் பழங்குடிகள் சிறுபான்மை இனங்கள் மொழி பாதுகாப்பு

Tamil Nadu News

- 17 Apr 2024 13:26

தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பை எதிர்க்கவும், தமிழைக் காக்கவும் போராடுவதில் உறுதி காட்டுகின்றனர். அதில் தமிழ் மொழியைப் பேசுவோர் மட்டுமல்லாமல், பல மொழிகளைப் பேசும் சிறுபான்மை இனத்தவர்கள் தமிழ்நாட்டவர்களாகவே உணர்கின்றனர். இது எவ்வாறு நிகழ்ந்தது?  திமுக ஒரே நேரத்தின் தமிழ் பற்றையும் சிறுபான்மை மொழி ...Read more

கவனம்பெற்ற திமுக அரசாங்கத்தின் வட சென்னை வளர்ச்சித் திட்டம்

Tamil Nadu News

- 17 Apr 2024 13:09

சமூக இடைவெளிகளை அகற்றி சமத்துவத்தை உறுதி செய்து, தமிழ்நாட்டை இந்தியாவுக்கே ஒரு முன்மாதிரியாக கொண்டுவரும் திமுக அரசின் பல திட்டங்களை இளைஞர்கள், பெண்கள் ஆதரித்தாலும், தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு இரண்டு திட்டங்கள் சமூக ஆர்வலர்களை ஈர்த்துள்ளன.  திமுக என்றதும் நினைவுக்கு வரும் இரண்டு ...Read more

தேர்தலில் வாக்குறுதிகள் என்ன செய்யும்?

Tamil Nadu News

- 16 Apr 2024 16:24

ஒரு வழியாக பாஜக தனது தேர்தல் வாக்குறுதிகளை முதல் கட்ட தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு வெளியிட்டு விட்டது. இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வெளியிட்டு இருக்கும் தேர்தல் வாக்குறுதிகளையும் பாஜக வெளியிட்டிருக்கும் தேர்தல் வாக்குறுதிகளையும் குறித்து சாதாரண மக்களிடம் ...Read more

ஃபிரெண்ட்லி பிரச்சாரத்தில் அசத்தும் ராகுலும் உதயநிதியும்

Tamil Nadu News

- 16 Apr 2024 16:10

வேன் பிரச்சாரம் ஒன்றில் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் கூடியிருக்கும் மக்களிடம் "எவ்வளவு நேரமாக வெயிலில் இருக்கிறீர்கள்?” மக்கள் மூன்றரை மணியில் இருந்து என்கிறார்கள். நான்கரை மணிக்கு பிரச்சாரம் என்று அறிவித்தால் 5:00 மணிக்கு தான் வருவேன் என்று உங்களுக்கு தெரியாதா? அப்புறம் ...Read more

சைலன்ட் ஓட்டர்களைக் கவரும் உதயநிதி

Tamil Nadu News

- 16 Apr 2024 15:50

இந்தத் தேர்தலில் திமுகவின் உச்ச நட்சத்திரப் பேச்சாளர் உதயநிதி ஸ்டாலின்தான்.  அவரது எளிமையான அணுகுமுறையும் எளிமையான பேச்சும் பொதுமக்களை குறிப்பாகப் பெண்களை வெகுவாகக் கவர்கிறது. அவரது நோக்கமும் அதுதான். தன்னுடைய பிரச்சாரத்தில் தீவிரமான அரசியல் எல்லாம் அவர் பேசுவதில்லை.  சின்னச் சின்ன விஷயங்கள். சாதாரண ...Read more

ஊழலாவது, லஞ்சமாவது....ஒரே சொல்யூஷன் .....

Tamil Nadu News

- 16 Apr 2024 15:23

அரசியல் என்ற பொதுவாழ்வு தூய்மையாகவும், ஒழுக்கமானதாகவும் இருக்க வேண்டும் என்ற கோட்பாடு மறைந்துபோன நிலையில், அரசியல் ஒரு வியாபாரமாக மாறி போனதற்கு அடையாளமான சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. எல்லோரும் அரசியலுக்கு வந்துதான் ஊழல் செய்வார்கள் என்று கூறுவது உண்டு. ஆனால், ஊழல் ...Read more

About This Page

This page contains slide shows relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful.

galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com