Chandra Topic
105-வது பிறந்த நாள்: எம்.ஜி.ஆர். சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை அமைச்சர்கள் பங்கேற்பு!
105-வது பிறந்தநாளையொட்டி, எம்.ஜி.ஆர். சிலைக்கு இன்று தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது. இதில் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். ...Read more
105-வது பிறந்த நாள்: ‘பாரத ரத்னா எம்.ஜி.ஆரை நினைவு கூர்கிறேன்’ - பிரதமர் மோடி!
பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. ...Read more
சந்திரபாபு நாயுடுவிற்கு நடிகை ரோஜா சராமாரி கேள்வி!
“தன்னை தேர்வு செய்து சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்த பொது மக்களுக்கு குடிநீர் வசதி கூட அவர் இது வரை செய்து கொடுக்கவில்லை” என்றும், பகிரங்கமாகவே, ரோஜா குற்றம்சாட்டினார். ...Read more
5 மாநில தேர்தல் தேதி குறித்து டெல்லி விஞ்ஞான் பவனில் தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ...Read more
ஜெயலலிதாவின் வேதா நிலைய வழக்கு: அதிமுக மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!
ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றியதை ரத்து செய்ததை எதிர்த்து அதிமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ...Read more
நடிகர் கமல்ஹாசன் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது?... மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!
நடிகர் கமல்ஹாசன் உடல்நிலை சீராக உள்ளதாக அவர் சிகிச்சை பெற்று வரும் ராமச்சந்திரா மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. ...Read more
உங்கள் மனைவி குறித்துப் பேசிவிட்டார்கள் என கண் கலங்கும் நீங்கள் தான், அதிகாரத்தில் இருந்தபோது என்னை 'ரோஜா, ப்ளூ பிலிமில் நடிக்கிறார்' என்று சொன்னீர்கள் என்பதையும், அவர் நினைவுபடுத்தினார். ...Read more
தமிழகத்தில் மீட்பு பணிகளுக்கு, விமானப்படை ஹெலிகாப்டர்கள், கடலோர காவல் படையின் ஐந்து டோனியர் விமானங்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன என்று தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ...Read more
தென்கிழக்கு வங்க கடல் முதல் கடலோர பகுதி வரை நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது, இன்று பகல் 12 மணியளவில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது. ...Read more
காற்றழுத்த தாழ்வு மண்டலாக வலுப்பெறும்போது, அதிதீவிர கனமழை பெய்தால் எதிர்கொள்ள தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தயாராக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ...Read more