News

Krishnan Topic

“கொரோனா 3 ஆம் அலை.. 2 ஆம் அலையை விட 3 மடங்கு பாதிப்புகள் அதிகம் இருக்கும்!” ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

Tamil Nadu News

1 week ago

“ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும், கொரோனா 3 ஆம் அலையானது, 2 ஆம் அலையை விட 3 மடங்கு பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளதாகவும்” எச்சரிக்கை விடுத்தார். ...Read more

கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த த்ரிஷா!

Tamil Cinema

1 week ago

நடிகை த்ரிஷா கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளார் ...Read more

Trisha's latest positive message is the start you need for the day! Check Out!

Cinema

1 week ago

Trisha recovers from Covid 19 infection tests negative - a positive message for people to take away | Official statement ...Read more

ஜெயம் ரவி-ப்ரியா பவானி ஷங்கர் படத்தின் ஷூட்டிங் அப்டேட் !

Tamil Cinema

1 week ago

ஜெயம் ரவி மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடித்து வரும் JR 28 படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் கிடைத்துள்ளது ...Read more

நடிகை த்ரிஷாவிற்கு கொரோனா தொற்று உறுதி !

Tamil Cinema

2 weeks ago

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான த்ரிஷாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது ...Read more

Trisha tests positive for COVID-19, appeals to fans to mask up and get vaccinated

Cinema

2 weeks ago

Leading South Indian actress Trisha Krishnan on late Friday evening revealed that she tested positive for Covid-19 before the New Year and has been on the road to recovery after getting vaccinated. ...Read more

GOOD NEWS: Dance choreographer and actor Sathish Krishnan blessed with his second child!

Cinema

2 weeks ago

Popular Dance choreographer and actor Sathish blessed with his second child - a baby boy | Names him Dhruvan ...Read more

விஜய் தேவரகொண்டாவின் மிரட்டலான லைகர் பட GLIMPSE வீடியோ!

Tamil Cinema

3 weeks ago

இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் லைகர் திரைப்படத்தில் மிரட்டலான GLIMPSE வீடியோ வெளியானது ...Read more

“கொரோனா அதிகரிப்பு.. மக்கள் கவனமாக இருக்க வேண்டும்” சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

Tamil Nadu News

3 weeks ago

“சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை, ராயபுரம் ஆகிய 3 இடங்களில் கொரோனா பாதிப்புகள் அதிக அளவில் உள்ளன என்றும், கொரோனா வைரஸ் தொற்றுகளை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்” என்றும், அவர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார். ...Read more

புதிய படத்தின் ஷூட்டிங்கை தொடங்கிய ஜகமே தந்திரம் தயாரிப்பாளர்!

Tamil Cinema

4 weeks ago

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த ஜகமே தந்திரம் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான Y NOT ஸ்டூடியோஸ் அடுத்த படத்தின் ஷூட்டிங்கை தொடங்கியது ...Read more

சிறந்த பொது சேவைக்கான ‘ஸ்கோச்’ அறக்கட்டளை விருது... நெகிழ்ந்த தமிழக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன்!

Tamil Nadu News

1 month ago

சிறந்த பொது சேவைக்கான ‘ஸ்கோச்’ அறக்கட்டளை விருது வழங்கப்பட்டுள்ளது குறித்து தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நெகிழ்ச்சியாக பதிவு ஒன்றை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். ...Read more

“8 பேருக்கு கொரோனா பரிசோதனை மரபணுவில் மாற்றம்”... தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!

Tamil Nadu News

1 month ago

கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியப்படுத்தாமல் பொதுமக்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ...Read more

கவனத்தை ஈர்க்கும் சமுத்திரக்கனியின் ரைட்டர் பட ட்ரைலர்!

Tamil Cinema

1 month ago

இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் இயக்குனர் சமுத்திரகனி நடித்துள்ள ரைட்டர் படத்தின் ட்ரைலர் வெளியானது ...Read more

பரபரக்கும் பொன்னியின் செல்வன் பாடல் வேலைகள்! வைரலாகும் AR ரகுமானின் வீடியோ!

Tamil Cinema

1 month ago

பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய காட்சியின் பின்னணி இசை கோர்ப்புக்கான விஷயங்களை மணிரத்னம் விவரிக்கும் புதிய வீடியோவை இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் பகிர்ந்துள்ளார் ...Read more

இணையத்தை கலக்கும் பிரபல சீரியல் நடிகையின் ட்ரான்ஸ்பர்மேஷன் வீடியோ !

Tamil Cinema

1 month ago

பிரபல சீரியல் நடிகையின் ட்ரான்ஸ்பர்மேஷன் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது ...Read more

சமுத்திரக்கனியின் ரைட்டர் பட விறுவிறுப்பான டீசர்!

Tamil Cinema

1 month ago

இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் இயக்குனர் சமுத்திரகனி நடித்துள்ள ரைட்டர் படத்தின் டீசர் வெளியானது ...Read more

தன் அடுத்த படத்தை அறிவித்த அமீர்! இளம் நடிகருடன் கைகோர்க்கும் புதிய படம்!

Tamil Cinema

1 month ago

இயக்குனரும் நடிகருமான அமீர் தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது ...Read more

விமானம் மூலம் தமிழகம் வந்த 3 பேருக்கு கொரோனா... ஒமிக்ரான் வகையாக இருக்க வாய்ப்பு குறைவு!

Tamil Nadu News

1 month ago

விமானம் மூலம் தமிழகம் வந்த கொரோனா தொற்று பாதித்தவர்கள் மூவருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு இருக்க வாய்ப்பு குறைவு என முதல்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.  ...Read more

''கொரோனா தடுப்பூசி ஒமிக்ரானை எதிர்க்குமா?" தமிழக சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

Tamil Nadu News

1 month ago

ஒமிக்ரான் கொரோனா வைரஸ் குறித்து நமக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துவரும் நிலையில் இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். ...Read more

விமான நிலைய தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து காயமின்றி தப்பிய சுகாதாரத்துறைச் செயலாளர்

Tamil Nadu News

1 month ago

சுகாதாரத்துறை செயலாலர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் மதுரை விமான நிலைய தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ராதாகிருஷ்ணன் காயமின்றி உயிர் தப்பினார். ...Read more

LATEST: Iykki Berry evicted from Bigg Boss 5 Tamil House - Deets here!

Cinema

1 month ago

Singer Rapper Iykki Berry said to be evicted from Bigg Boss 5 Tamil - show hosted by Ramya Krishnan in Kamal Haasans absence ...Read more

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கும் நீலாம்பரி ?

Tamil Nadu News

1 month ago

பிக்பாஸ்சீசன் 5 நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ...Read more

BUZZ: Ramya Krishnan to host upcoming weekend episodes of Bigg Boss 5 Tamil | Kamal Haasan

Cinema

1 month ago

Ramya Krishnan likely to host Bigg Boss Tamil 5 in Kamal Haasan's absence - official word awaited ...Read more

SAD: Malayalam-Tamil actress Divya Unni's father passes away - deepest condolences!

Cinema

1 month ago

Popular South Indian actress and Bharatanatyam dancer Divya Unni's father Unnikrishnan passed away due to heart attack on Thursday morning. ...Read more

Malayalam actor Vishak Nair gets engaged in an intimate ceremony - VIRAL ENGAGEMENT PICS!

Cinema

1 month ago

Popular Malayalam actor Vishak Nair, best known for playing the role of Kuppi aka K. Unnikrishnan Pillai in the 2016 Malayalam release Aanandam, got engaged to his lady-love Jayapria Nair in Kochi earlier this week. ...Read more

திமுக பொய் வாக்குறுதியை கொடுத்துதான் ஆட்சிக்கு வந்தது என ஒத்துக்கொள்ளவேண்டும் -அண்ணாமலை கருத்து!

Tamil Nadu News

1 month ago

பொய் வாக்குறுதியை கொடுத்துதான் ஆட்சிக்கு வந்தோம் என திமுகவினர் ஒத்துக்கொண்டால் போராட்டத்தினை நிறுத்திக்கொள்கிறோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...Read more

மழையால் பாதித்த படகு சேதங்களை குழு அமைத்து ஆய்வு செய்யப்படும்: மீன்வளத்துறை அமைச்சர்.

Tamil Nadu News

2 months ago

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் படகு சேதங்களை குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து முதலமைச்சரிடம் வழங்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ...Read more

Jai Bhim: Suriya's massive help for Late Rajakannu's wife - Breaking Statement!

Cinema

2 months ago

Suriya has released an official statement extending his gratitude to K. Balakrishnan, State Secretary of CPI(M) Tamil Nadu, while also informing that a deposit of Rs 10 lakhs has been made to Parvathy ammal, the wife of Late Rajakannu. ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com