News

Rana Topic

மரக்கார் படத்தின் நீயே என் தாயே பாடல் இதோ!

Tamil Cinema

1 day ago

மோகன்லால் நடிப்பில் ரிலீசாக உள்ள மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் திரைப்படத்தின் நீயே என் தாயே பாடல் வெளியானது ...Read more

மரக்கார் படத்தின் புதிய ப்ரோமோ டீசர்!

Tamil Cinema

2 days ago

மோகன்லால் நடிப்பில் ரிலீசாக உள்ள மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் திரைப்படத்தின் புதிய ப்ரோமோ டீசர் வெளியானது ...Read more

மரக்கார் படத்தின் அதிரடியான ப்ரோமோ டீசர்!

Tamil Cinema

3 days ago

மோகன்லால் நடிப்பில் ரிலீசாகவுள்ள மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் படத்தின் புதிய புரோமோ டீசர் வெளியானது ...Read more

Rana Daggubati and wife Miheeka Bajaj share a kiss in throwback wedding video - WATCH!

Cinema

6 days ago

Leading Telugu actor Rana Daggubati's wife Miheeka Bajaj took fans down memory lane on Sunday and gave fans yet another preview into the festivities that included the haldi ceremony and the marriage ceremony in a throwback wedding video. ...Read more

வேளாண் சட்டத்தை போல் நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும்-தயாநிதி மாறன் வலியுறுத்தல்

Tamil Nadu News

1 week ago

வேளாண் சட்டத்தை ரத்து செய்ததது போல் நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என திமுக எம்.பி.தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார். ...Read more

“லத்தி ஒன்றே தீர்வு.. சர்வாதிகாரம்தான் சரியான முடிவு” விவசாயிகளுக்கு எதிராக குரல் எழுப்பும் நடிகை கங்கனா ரனாவத்!

India News

1 week ago

“தேசத்தின் மனசாட்சி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, லத்தி ஒன்றே தீர்வு சர்வாதிகாரம் மட்டுமே சரியான முடிவாக இருக்கும்” என்றும், அவர் சுட்டிக்காட்டி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து உள்ளார். ...Read more

மரக்கார் பட உரிமையை கைப்பற்றிய முன்னணி தயாரிப்பு நிறுவனம்!

Tamil Cinema

1 week ago

மோகன்லாலின் மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் கைப்பற்றியுள்ளார் ...Read more

மரக்கார் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி! ட்ரெண்டிங் வீடியோ இதோ!

Tamil Cinema

1 week ago

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட்டடித்தார் விஜய் சேதுபதி ...Read more

நடிகையின் அடுத்த சர்ச்சை.. மகாத்மா காந்தி குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்ட நடிகை கங்கனா ரனாவத்!

India News

1 week ago

மகாத்மா காந்தி ஒருபோதும், பகத் சிங்கையோ, சுபாஷ் சந்திர போஸையோ ஆதரித்தது இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ...Read more

ஏ.சி.க்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு...  சென்னையில் முதியவருக்கு நேர்ந்த சோகம்!

Tamil Nadu News

1 week ago

சென்னையில் ஏ.சி.யில் பதுங்கியிருந்த நல்லப் பாம்பு கடித்து 66 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...Read more

கள்ளக் காதலனுடன் ஓடிப்போன கோடீஸ்வரரின் மனைவி.. பணம் காலியானதும் கணவனிடமே திரும்பியதால் பரபரப்பு!

India News

2 weeks ago

“தனது கோடீஸ்வர கணவர், வீட்டில் என்னை தொடர்ந்து டார்ச்சர் செய்ததாகவும், அவரது தொல்லை தாங்க முடியாத காரணத்தால், நான் எனது கஷ்டங்களை எல்லாம் இந்த ஆட்டோ டிரைவரிடம் சொன்னேன் என்றும், அதன் பிறகு எனக்கும் அவருக்கும் கள்ளக் காதல் ஏற்பட்டு, அதன் பிறகே நாங்கள் வீட்டை விட்டு ஓடியதாகவும்” கூறியிருக்கிறார். ...Read more

மோகன்லாலின் மரக்கார் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Tamil Cinema

2 weeks ago

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் வெளிவரும் மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது ...Read more

“2014ல் தான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம்! 1947ல் கிடைத்த சுதந்திரம் பிச்சை தான்!” நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சை பேச்சு

India News

2 weeks ago

தனது விஸ்வாசத்தை பாஜகவிற்கு காட்டும் விதமாக, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பேசுவதாக நினைத்து, “இந்திய சுதந்திரத்தை கொச்சைப் படுத்தும் விதமாக” பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பேசியது, நாடு முழுவதும் கடும் அதிர்ச்சிகளையும், பல்வேறு எதிர்ப்புகளையும் கிளப்பி உள்ளது. ...Read more

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!

Tamil Nadu News

2 weeks ago

சென்னை அடையாற்றில் தீயணைப்புத்துறையினர் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டனர். ...Read more

தஞ்சாவூரில் ஏடிஎம் மெஷினை உடைத்த கும்பல்.. ஹைதராபாத்துக்கு தப்பியோடிய கொள்ளையர்கள்.

Tamil Nadu News

3 weeks ago

தஞ்சாவூரில் கடப்பாரையை கொண்டு வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது. ஏடிஎம் மையத்தில் பதிவான கைரேகைகளை வைத்து திருவிடைமருதூர் போலீசார் கொள்ளையர்களை பிடிக்க விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ...Read more

Watch the cute and sweet 'Darshana' Video Song from Pranav Mohanlal's Hridayam | Vineeth Sreenivasan | Darshana

Cinema

1 month ago

Hridayam Malayalam Movie first single Darshana Video Song - featuring Pranav Mohanlal and Darshana Rajendran, directed by Vineeth Sreenivasan ...Read more

ராணாவுடன் பவர் ஸ்டார்!-வைரலாகும் ஐயப்பனும் கோஷியும் ரீமேக் ஷூட்டிங் புகைப்படம்!!

Tamil Cinema

1 month ago

ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக தயாராகி வரும் பீம்லா நாயக் படத்தின் ஷூட்டிங்கில் பவன் கல்யாண் மற்றும் ராணா டகுபதி இணைந்திருக்கும் புகைப்படம் வெளியானது ...Read more

Prabhas-Pooja Hegde's Radhe Shyam teaser date announcement - Special poster released

Cinema

1 month ago

Prabhas and Pooja Hegde's much-awaited period romantic drama film, Radhe Shyam, will have its teaser released on October 23. ...Read more

Aranmanai 3's opening weekend box office collections revealed - huge numbers!

Cinema

1 month ago

Sundar C's Aranmanai 3 collects around 16 crores in its opening weekend performance at the Tamil Nadu box office ...Read more

Director Sundar C delivers a hat-trick with Aranmanai 3 - positive reviews from family audience!

Cinema

1 month ago

Sundar C's Aranmanai 3 is said to have become a box office hit - film starring Arya and Raashi Khanna in the lead roles ...Read more

அதிரடியாக வெளியான விஷால் 32 டைட்டில் டீசர்!!!

Tamil Cinema

1 month ago

இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கும் விஷால் 32 படத்தின் டைட்டில் டீசர் வெளியானது ...Read more

RIP: Iconic Bollywood actress Farrukh Jaffar passes away at 89 - condolences pour in!

Cinema

1 month ago

Veteran actress Farrukh Jaffar, best known for her performance in the Ayushmann Khurrana-starrer Gulabo Sitabo and Salman Khan's Sultan, passed away on Friday at a hospital in Lucknow. ...Read more

5 Reasons to watch Arya's Aranmanai 3 in theatres - check out!

Cinema

1 month ago

Here are 5 reasons to watch Aranmanai 3 starring Arya and directed by Sundar C - film releasing on October 14 ...Read more

விரைவில் விஷால் பட டைட்டில் அறிவிப்பு!!!

Tamil Cinema

1 month ago

இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கும் விஷால் 32 படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது ...Read more

Vishal 32 Title Look Official Announcement Video | Sunaina | RaNa Productions

Cinema

1 month ago

The title look of Vishal 32 being directed by debutant A Vinoth Kumar under actor actors Ramana and Nandha's RaNa Productions banner will be revealed later this week. ...Read more

Arya's Aranmanai 3 - the soulful 'Sengaandhale' song is here - Check Out | Andrea

Cinema

1 month ago

Arya's Aranmanai 3 New Song Sengaandhale Lyric Video Released - song featuring Andrea, composed by C Sathya and directed by Sundar C ...Read more

தலைவி படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு ! விவரம் உள்ளே

Tamil Cinema

1 month ago

தலைவி படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர் ...Read more

OFFICIAL: Arya's Aranmanai 3 to release on Oct 14 - Udhayanidhi Stalin's Red Giant Movies to release the film!

Cinema

2 months ago

Arya's Aranmanai 3 to release on October 14 in theatres - release by Udhayanidhi Stalin's Red Giant Movies ...Read more

பாலியல் புகாரில் சென்னை சேத்துப்பட்டு தனியார் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் போக்சோ சட்டத்தில் கைது!

Tamil Nadu News

5 months ago

முன்னாள் மாணவி ஒருவர், சென்னை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் ஆனந்தன் மீது பாலியல் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் “அந்த பள்ளியில் பயின்ற போது, ஆசிரியர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக” அந்த மாணவி குறிப்பிட்டு இருந்தார். ...Read more

கிரிக்கெட் வீரர் அஸ்வின் சந்தித்த கொரோனா துயரங்கள்!

Tamil Nadu News

6 months ago

“கொரோனாவிலிருந்து தப்பிக்கத் தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என்றும், அதில் சந்தேகமேயில்லை, தயவு செய்து தடுப்பூசிப் போட்டுக் கொள்ளுங்கள்” என்றும், அஸ்வின் வலியுறுத்தி உள்ளார். ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com