News

Rana Topic

ஞானவாபி மசூதி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

Tamil Nadu News

4 months ago

ஞானவாபி மசூதி ஆய்வுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை நாளை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு. ...Read more

ஹிஜாப் சர்ச்சையை தொடர்ந்து.. ஹலால் மாமிசத்தை இந்துக்கள் வாங்கக்கூடாது இந்துத்துவா பிரச்சாரம்!

India News

5 months ago

ஹலால் இல்லாத மாமிசம் மற்றும் ஹாலல் இல்லாத உணவு வழங்க மறுத்த கடைக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவா அமைப்பை சேர்ந்த ஐந்து பேர்‌ கைது செய்யப்பட்டனர். ...Read more

பொருளாதார நெருக்கடியில் இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!

World News

5 months ago

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார் அதிபர் கோத்பய ராஜபக்சே. ...Read more

“ஓபிஎஸ் பொய் சொன்னாரா? தவறான தகவலை அளித்தாரா?” விசாரிக்க 5 பேர் கொண்ட குழு

Tamil Nadu News

8 months ago

முன்னாள் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி. ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவரிடம் குற்றப்பிரிவு போலீசார் இன்று விசாரணையை தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. ...Read more

இந்திய அழகி உட்பட பலருக்கு கொரோனா பாதிப்பு... உலக அழகிப் போட்டி ஒத்தி வைப்பு..!

World News

9 months ago

இந்திய அழகி மானசா வாரணாசி உள்பட பலபேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், உலக அழகி இறுதிப்போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...Read more

வேளாண் சட்டத்தை போல் நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும்-தயாநிதி மாறன் வலியுறுத்தல்

Tamil Nadu News

10 months ago

வேளாண் சட்டத்தை ரத்து செய்ததது போல் நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என திமுக எம்.பி.தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார். ...Read more

“லத்தி ஒன்றே தீர்வு.. சர்வாதிகாரம்தான் சரியான முடிவு” விவசாயிகளுக்கு எதிராக குரல் எழுப்பும் நடிகை கங்கனா ரனாவத்!

India News

10 months ago

“தேசத்தின் மனசாட்சி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, லத்தி ஒன்றே தீர்வு சர்வாதிகாரம் மட்டுமே சரியான முடிவாக இருக்கும்” என்றும், அவர் சுட்டிக்காட்டி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து உள்ளார். ...Read more

நடிகையின் அடுத்த சர்ச்சை.. மகாத்மா காந்தி குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்ட நடிகை கங்கனா ரனாவத்!

India News

10 months ago

மகாத்மா காந்தி ஒருபோதும், பகத் சிங்கையோ, சுபாஷ் சந்திர போஸையோ ஆதரித்தது இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ...Read more

ஏ.சி.க்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு...  சென்னையில் முதியவருக்கு நேர்ந்த சோகம்!

Tamil Nadu News

10 months ago

சென்னையில் ஏ.சி.யில் பதுங்கியிருந்த நல்லப் பாம்பு கடித்து 66 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...Read more

கள்ளக் காதலனுடன் ஓடிப்போன கோடீஸ்வரரின் மனைவி.. பணம் காலியானதும் கணவனிடமே திரும்பியதால் பரபரப்பு!

India News

10 months ago

“தனது கோடீஸ்வர கணவர், வீட்டில் என்னை தொடர்ந்து டார்ச்சர் செய்ததாகவும், அவரது தொல்லை தாங்க முடியாத காரணத்தால், நான் எனது கஷ்டங்களை எல்லாம் இந்த ஆட்டோ டிரைவரிடம் சொன்னேன் என்றும், அதன் பிறகு எனக்கும் அவருக்கும் கள்ளக் காதல் ஏற்பட்டு, அதன் பிறகே நாங்கள் வீட்டை விட்டு ஓடியதாகவும்” கூறியிருக்கிறார். ...Read more