Rani Topic
கடும் பொருளாதார நெருக்கடியில் இந்தியா வருகிறார் ரணில் விக்ரமசிங்கே!
கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கையின், புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...Read more
இலங்கை பிரதமராக பதவி ஏற்கும் ரணில் விக்ரமசிங்கே!
இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ...Read more
தருமபுர பட்டின பிரவேச விவகாரம் முதல்வர் நல்ல முடிவை எடுப்பார்- சேகர்பாபு அறிவிப்பு!
தருமபுர ஆதீன விவகாரத்தில் ஆதீனங்களுடன் பேசி விரைவில் நல்ல முடிவை முதலமைச்சர் அறிவிப்பார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். ...Read more
விமானத்தில் ஸ்மிரிதி இரானியுடன் நேட்டா டிசவுசா வாக்குவாதம்!
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, நேற்று டெல்லியில் இருந்து அசாம் தலைநகர் கவுகாத்திக்கு ஒரு தனியார் விமானத்தில் பயணம் செய்தார். ...Read more
அன்னப்பூரணி அம்மாவைத் தொடர்ந்து “சாமியார் அவதாரம் எடுக்கிறாரா திருச்சி சாதனா?!”
“அம்மன் வேடம் அணிந்து, முழு எலுமிச்சை பழத்தை கடித்து திண்பதும், கண்களை உருட்டுவது போன்று பல செய்கைகள் செய்தும்” செய்து, தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சாதனா. ...Read more
“அன்னபூரணிக்கு 3 கணவர்களா? 2 வது கணவர் சிலையை உடைத்தது 3 வது கணவரா?”
அதே நேரத்தில் தனது 3 வது கணவர் ரோஹித் உடனும் அன்னபூரணி தற்போது வாழவில்லை என்றும், ஆனால் 4 வதாக ஒரு நபருடன் தற்போது வாழ்ந்து வருவதாகவும், அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. ...Read more
ஒமைக்ரான் அதிகரிப்பு.. கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!
அனைத்து மாநிலங்களும் இன்னும் உஷாராக இருக்க வேண்டும் என்றும், மாவட்ட அளவில் கொரோனா நிலவரத்தை ஆட்சியர்கள் கண்காணித்து உடனுக்குடன் முடிவுகள் எடுத்து ஒமைக்ரான் மேலும் பரவாமல் முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் ...Read more
“தன்னை அவதாரம்” என்று அழைத்துக்கொள்ளும், அன்னபூரணி தற்போது தலைமறைவாகிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. ...Read more
யூ-டியூபை பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறான அணுகுமுறை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ...Read more
யூ-டியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம்... கணவர் கைது!
யூ-டியூப் மூலம் வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்ததில் ஆண் குழந்தை இறந்தநிலையில், பிரசவம் பார்த்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். ...Read more