News

Naga Topic

கர்ப்பிணி பெண் மர்மச்சாவு.. போலீசார் விசாரணை!

Tamil Nadu News

4 months ago

திருமணமான சில மாதங்களில் மூன்று மாத கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் விருதுநகரில் அரங்கேறியுள்ளது. ...Read more

விருதுநகர் பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. சி.பி.சி.ஐ.டி விசாரணை நிறைவு!

Crime

4 months ago

விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் சி.பி.சி.ஐ.டி மாற்றப்பட்ட நிலையில் விசாரணை இன்று நிறைவுற்றது. ...Read more

விருதுநகர் பாலியல் வழக்கு- குடோனில் இருந்து போதை மாத்திரைகள், ஊசிகள் கைப்பற்றல்!

Crime

4 months ago

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பவம் நடந்ததாக கூறப்படும் குடோனில் இருந்து போதை மருந்துகள்-ஊசிகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றினர். ...Read more

தமிழகத்தில் 129 பேருக்கு ஒமிக்ரானுக்கு முந்தைய அறிகுறி...  கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பதாக அமைச்சர் தகவல்!

Tamil Nadu News

7 months ago

சென்னை பெருநகரில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை உடன் இருக்குமாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். ...Read more

ஒரே தெருவில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு... சென்னையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதி...!

Tamil Nadu News

7 months ago

சென்னையில் ஒரே தெருவில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...Read more

17-வது ஆண்டு நினைவு தினம்: சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு கடலில் பால் ஊற்றி பொதுமக்கள் அஞ்சலி!

Tamil Nadu News

7 months ago

17-வது ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி பேரலையில் சிக்கி உயிர் நீத்தவர்களுக்கு கடலில் பாலை ஊற்றி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்பினரும் அஞ்சலி செலுத்தினர். ...Read more

“ராணுவத்தின் பச்சை படுகொலை.. அதிகார திமிர்.. மோடி அமைதி காப்பது வெட்கக் கேடானது..”  பிரதமர் மோடி மீது சீறி பாய்ந்த சீமான்!

India News

8 months ago

“உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலோ, கொலை செய்த ராணுவ வீரர்களுக்குக் கண்டனமோ பதிவு செய்யாது பிரதமர் மோடி அமைதி காப்பது வெட்கக் கேடானது” என்றும், பிரதமர் மோடி மீது சீமான் சீறி பாய்ந்துள்ளார். ...Read more

நாகாலாந்து துப்பாக்கிச் சூடும்.. வன்முறையும்.. உயிரிழப்பு 19 ஆக உயர்வு? பிரதமர் மோடி தீவிர ஆலோசனை

India News

8 months ago

“வாகனத்தில் சென்ற அப்பாவி தொழிலாளர்களை காயப்படுத்த வேண்டும் அல்லது அப்பாவி மக்களை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே பாதுகாப்பு படையினர் திட்டமிட்டு இந்த தாக்குதல் நடத்தியதாகவும், இது திட்டமிட்ட படுகொலை” என்றும், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  ...Read more

“சென்னையில் 2 நாட்கள் மீண்டும் மிக கனமழைக்கு வாய்ப்பு! 10 மாவட்டங்களில் கனமழை தொடரும்!”

Tamil Nadu News

9 months ago

வரும் 17, 19 ஆம் தேதிகளில் மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டி உள்ள தென் மேற்கு வங்க கடல் பகுதிகள், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் ...Read more

வெள்ள பாதிப்பு குறித்து 4-வது நாளாக முதலவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு.

Tamil Nadu News

9 months ago

சென்னை தியாகராய நகர், விஜயராகவா சாலையில் வெள்ளநீர் பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். ...Read more