டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு ! உற்சாகத்தில் ரசிகர்கள்
By Aravind Selvam | Galatta | February 03, 2021 14:18 PM IST
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிவகார்த்திகேயன்.டாக்டர்,அயலா
நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் டாக்டர் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தை சிவகார்த்திகேயனின் SK ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.யோகி பாபு,வினய்,டோனி,ஜாரா அர்ச்சனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தெலுங்கில் கடந்த வருடம் நானி நடித்த கேங் லீடர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பிரியங்கா மோகன்.இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் மூலம் இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இந்த படம் 2021 கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இந்த படத்தின் டப்பிங் வேலைகளை சமீபத்தில் நிறைவு செய்தார் சிவகார்த்திகேயன்,இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த படம் மார்ச் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
#DOCTORfromMarch26 💥💥💥
A @Siva_Kartikeyan special in a @Nelsondilpkumar entertainer 🤩🤩🤩
Can’t wait for the laugh riot in the theatres 😉😉😉 pic.twitter.com/pI4TkCxAqi— Anirudh Ravichander (@anirudhofficial) February 3, 2021
A. R. Rahman on board STR-Gautham Menon's new film | Vels Film International
03/02/2021 09:47 PM
Bigg Boss 10 contestant and self-proclaimed Godman Swami Om passes away
03/02/2021 08:58 PM
Thalapathy Vijay Master's OTT total views - Amazon Prime's official statement
03/02/2021 07:53 PM
Jiiva - Arulnithi's Kalathil Sandhippom New Promo Teaser | Priya Bhavanishankar
03/02/2021 07:30 PM