முகமும் முழக்கமும்

கருப்பை நீர்க்கட்டிகள் (PCOS) கட்டுகதைகளும் , மருத்துவ தீர்வுகளும் ( A- Z)

- 2020-12-12 18:00:34

பாலிசிஸ்டிக் ஓவரி குறித்து மக்களால் நம்பப்படும் கட்டுக்கதைகளும், அதன் அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சை முறைகளை பற்றி விரிவாக பேசுகிறார் திருச்சியை சேர்ந்த மகப்பேறு மருத்துவர் அனிதா. ...Read more

ஒரே நாடு; ஒரே தேர்தல் : தேவையா? சாத்தியமா?

- 2020-12-01 14:57:51

"ஒரே நாடு-ஒரே தேர்தல்"அதாவது இந்தியாவெங்கும் சட்டமன்றத்திற்கும்-நாடாளுமன்றத்திற்கும் ஒரே சமயத்தில் தேர்தல். " ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வெறும் விவாத பொருள் அல்ல. அது காலத்தின் தேவை " என சில தினங்களுக்கு முன்பு, தேர்தல் நடத்து அதிகாரிகள் மத்தியில் காணொலிக் காட்சி மூலம் பேசிய மோடியின் இந்த புதிய தேர்தல் முறை குறித்தப் பேச்சு நாடெங்கும் பெரும் சர்ச்சையை கிளப்பிகிருக்கிறது. ...Read more

தீவிரமாகும் புயல்கள் ! – ஏன்? எதனால் ?

- 2020-11-27 11:29:15

புயல்கள் ஏன் அதிகரிக்கின்றன, அவற்றின் தீவிரத் தன்மை ஏன் கூடுகிறது? அதுவும் குறைந்த நேரத்தில் ஏன் தீவிரமாகிறது? என்பது குறித்து விரிவான பார்வை. ...Read more