News

Radha Topic

சென்னை ஐ.ஐ.டி.யில் கொரோனா அதிகரிப்பு.. ஊரடங்கு வருமா?

Tamil Nadu News

4 weeks ago

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்து உள்ளது. ...Read more

XE வகை கொரோனா மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்!

Tamil Nadu News

1 month ago

தமிழ்நாட்டில் XE வகை கொரோனா குறித்து மக்கள் பதற்றமடைய வேண்டாம் எனவும், கொரோனா முன்னச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ...Read more

“கொரோனா 3 ஆம் அலை.. 2 ஆம் அலையை விட 3 மடங்கு பாதிப்புகள் அதிகம் இருக்கும்!” ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

Tamil Nadu News

4 months ago

“ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும், கொரோனா 3 ஆம் அலையானது, 2 ஆம் அலையை விட 3 மடங்கு பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளதாகவும்” எச்சரிக்கை விடுத்தார். ...Read more

“கொரோனா அதிகரிப்பு.. மக்கள் கவனமாக இருக்க வேண்டும்” சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

Tamil Nadu News

4 months ago

“சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை, ராயபுரம் ஆகிய 3 இடங்களில் கொரோனா பாதிப்புகள் அதிக அளவில் உள்ளன என்றும், கொரோனா வைரஸ் தொற்றுகளை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்” என்றும், அவர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார். ...Read more

சிறந்த பொது சேவைக்கான ‘ஸ்கோச்’ அறக்கட்டளை விருது... நெகிழ்ந்த தமிழக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன்!

Tamil Nadu News

5 months ago

சிறந்த பொது சேவைக்கான ‘ஸ்கோச்’ அறக்கட்டளை விருது வழங்கப்பட்டுள்ளது குறித்து தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நெகிழ்ச்சியாக பதிவு ஒன்றை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். ...Read more

“8 பேருக்கு கொரோனா பரிசோதனை மரபணுவில் மாற்றம்”... தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!

Tamil Nadu News

5 months ago

கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியப்படுத்தாமல் பொதுமக்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ...Read more

விமானம் மூலம் தமிழகம் வந்த 3 பேருக்கு கொரோனா... ஒமிக்ரான் வகையாக இருக்க வாய்ப்பு குறைவு!

Tamil Nadu News

5 months ago

விமானம் மூலம் தமிழகம் வந்த கொரோனா தொற்று பாதித்தவர்கள் மூவருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு இருக்க வாய்ப்பு குறைவு என முதல்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.  ...Read more

''கொரோனா தடுப்பூசி ஒமிக்ரானை எதிர்க்குமா?" தமிழக சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

Tamil Nadu News

5 months ago

ஒமிக்ரான் கொரோனா வைரஸ் குறித்து நமக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துவரும் நிலையில் இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். ...Read more

விமான நிலைய தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து காயமின்றி தப்பிய சுகாதாரத்துறைச் செயலாளர்

Tamil Nadu News

5 months ago

சுகாதாரத்துறை செயலாலர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் மதுரை விமான நிலைய தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ராதாகிருஷ்ணன் காயமின்றி உயிர் தப்பினார். ...Read more

“படத்தோட கருத்தை தியேட்டரிலேயே விட்டுட்டு வரணும்”… ஜெய்பீம் திரைப்பட விவகாரம் குறித்து நடிகர் ராதாரவி!

Tamil Nadu News

6 months ago

திரைப்படத்தோட கருத்துக்களை சினிமா தியேட்டரிலேயே விட்டுவிட்டு செல்வதுதான் சிறந்தது என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். ...Read more