Vijaya Topic
“40, 50 வயதுள்ள பெண்கள் பிரதமர் மோடியால் ஈர்க்கப்படுகின்றனர்” சர்ச்சையில் சிக்கிய திக்விஜய சிங்
“40, 50 வயதுடைய பெண்கள், பிரதமர் மோடியால் ஈர்க்கபடுகின்றனர் என்றும், ஆனால், ஜீன்ஸ் அணிந்து செல்போன் வைத்திருக்கும் பெண்கள் அவரால் அவ்வளவு ஈர்க்கப்படுவதில்லை என்று, பலரும் என்னிடம் கூறினார்கள்” ...Read more
“பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், வரதட்சணை கொடுமைகள், விவாகரத்துகள் தற்போது அதிகரித்து வருவதாகவும், இதிலிருந்து அவர்களை பாதுகாத்திடும் பொருட்டு கிராமப்புற மக்கள் 18 வயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்ய விரும்புகின்றனர்” என்றும், அவர் சுட்டிக்காட்டிார். ...Read more
மனைவியுடன் உலக நாடுகளுக்கு இன்ப சுற்றுலா சென்ற கேரள டீ கடைக்காரர் உயிரிழப்பு!
உயிரிழந்த விஜயன் தனது மனைவி மோகனாவுடன் கடைசியாக கடந்த மாதம் 21 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ரஷியாவுக்கு சுற்றுலா சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ...Read more
கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியது தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார். ...Read more
அதிமுக, திமுக அரசுகள் சென்னையை காப்பாற்றவில்லை விஜயகாந்த் குற்றச்சாட்டு!
மாறி மாறி ஆட்சி செய்தும் அதிமுக, திமுக அரசுகள் சென்னையை காப்பாற்றவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். ...Read more
இருளரின் வலியை ஒலிக்கும் ஜெய் பீம்
ஒரு உண்மை சம்பவத்தை மய்யமாக வைத்து இக்கதை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது ...Read more
முன்னாள் அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை! எதுவும் சிக்கியதா?
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவரும், தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க தலைவரும், ஜெயலலிதா பேரவையின் புறநகர் மாவட்ட செயலாளருமான இளங்கோவனுக்கு சொந்தமான 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். ...Read more
வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 22,56,736 ரூபாய் சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ...Read more
ஓபிஎஸ் மனைவி இறப்பு குறித்து மருத்துவமனை தரும் விளக்கம் என்ன தெரியுமா?
“உடனடியாக, இதய நோய் நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், அது பலன் அளிக்காமல் இன்று காலை 6.45 மணி அளவில் அவர் உயிரிழந்தார்” என்று, ஜெம் மருத்துவமனை தெரிவித்து உள்ளது. ...Read more
பெண்களை அச்சுறுத்துதல், பின் தொடர்தல் உள்ளிட்ட புகாருக்கு ஆளான நபர்களைக் காவல் துறையினர், தொடர்ந்து கண்காணிப்பார்கள் ...Read more