News

Sethu Topic

சைதாப்பேட்டை கோர்ட்டில் நடிகர் விஜய்சேதுபதி மீது வழக்கு!

Tamil Nadu News

10 months ago

சைதாப்பேட்டை கோர்ட்டில் நடிகர் விஜய்சேதுபதி மீது வழக்கு கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல். ...Read more

நடிகர் விஜய் சேதுபதிக்கு மிரட்டல்: அர்ஜூன்சம்பத் மீது கோவை கடைவீதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.

Tamil Nadu News

10 months ago

பிரபல நடிகர் விஜய் சேதுபதிக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக, அர்ஜூன் சம்பத் மீது கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்தது. ...Read more

புனீத் ராஜ்குமார் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி!

Tamil Nadu News

10 months ago

மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமார் சமாதியில் இன்று நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். ...Read more

“விஜய் சேதுபதியை எட்டி உதைப்பவருக்கு பரிசு” சர்ச்சையில் சிக்கும் அர்ஜூன் சம்பத்!

Tamil Nadu News

10 months ago

தேசியத்தையும் தெய்வீகத்தையும் அதே சமயம் தமிழர்களையும் தன் உயிராக கருதி வாழ்ந்த தெய்வத்திருமகனார் பசும்பொன் அய்யா குறித்து நான் எதுவும் பேசவில்லை. ...Read more

புனீத் ராஜ்குமார் நினைவிடத்தில் கண்கலங்கிய நடிகர் சூர்யா

Tamil Nadu News

11 months ago

சமீபத்தில் மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் ...Read more

மு.க.ஸ்டாலினுக்கு விஜய்சேதுபதி, வெற்றிமாறன் உள்ளிட்ட 67 பேர் கடிதம்! 14 கோரிக்கைகள்.. “அது என்ன?”

Tamil Nadu News

1 year ago

வேதாந்தா காப்பர் ஆலை திறக்கப்படக்கூடாது. அந்த கம்பெனி மற்றும் அதன் இயக்குனர்கள் மீது அவர்களின் சுற்றுசூழல் குற்றங்களுக்கு குற்றவியல் வழக்குகள் தொடரப்படவேண்டும் ...Read more

“சாதி, மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்!” நடிகர் விஜய் சேதுபதி அதிரடி

Tamil Nadu News

1 year ago

“எனக்கு எப்போதும் அதே நிலைப்பாடுதான் என்றும், மனிதன் தான் எனக்கு முக்கியம்” என்றும் திட்டவட்டமாக கூறினார். ...Read more

’ஓ.பி.சி பிரிவு மாணவர்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதற்கு மோடி அரசே காரணம்’ - திருமாவளவன்

Tamil Nadu News

1 year ago

ஓ.பி.சி பிரிவு மாணவர்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதற்கு மோடி அரசே காரணம் என அவர் தெரிவித்துள்ளார். ...Read more

இந்து கோயில் பூஜைகளை கொச்சைப்படுத்தியதாக நடிகர் விஜய் சேதுபதி மீது புகார்!

Tamil Nadu News

2 years ago

இந்து மதத்தினையும், அதன் வழிபாட்டு முறைகளையும், இந்துக்களின் நம்பிக்கையையும் இழிவுபடுத்தும் நோக்கத்துடன் பேசியுள்ளதாக” புகார் அளிக்கப்பட்டுள்ளது. ...Read more

விஜய் சேதுபதியை விமர்சித்த நடிகை காயத்ரி ரகுராம்!

Tamil Nadu News

2 years ago

“இன்றைய உலகில், வேறொரு மனிதர் உங்களை உயர்த்த உதவுவார், உங்களின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியாக இருப்பார் என்பது ஒரு ஜோக்” ...Read more