Rahul Topic
விமானத்தில் ஸ்மிரிதி இரானியுடன் நேட்டா டிசவுசா வாக்குவாதம்!
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, நேற்று டெல்லியில் இருந்து அசாம் தலைநகர் கவுகாத்திக்கு ஒரு தனியார் விமானத்தில் பயணம் செய்தார். ...Read more
ராகுல் காந்திக்கு சொத்து எழுதிக்கொடுத்த பாட்டி.. எவ்வளவு சொத்து மதிப்பு தெரியுமா?
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 78 வயதான மூதாட்டி ஒருவர் தனது சொத்துக்களை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பெயருக்கு மாற்றி கொடுத்துள்ளார். ...Read more
டெல்லியில் அண்ணா-கலைஞர் அறிவாலயத்தை இன்று திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்!
டெல்லியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா- கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்தார். கோலாகலமாக நடைபெறும் திறப்பு விழாவில், மத்திய அமைச்சர்கள், சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்பட பல கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். ...Read more
பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்பயிற்சிக்கழக வீரர்கள் சாதனை
பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்பயிற்சிக்கழக வீரர்கள் ஆசிய வலுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்தனர். ...Read more
பூஸ்டர் தடுப்பூசி எப்போது? மத்திய அரசு விளக்கம்
மத்திய அரசு பூஸ்டர் தடுப்பூசிகளை எப்போது போடத்தொடங்கும்? என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். ...Read more
இந்த நிலையில் தான், இந்த வார்த்தைப் போரின் உச்சமாக ராகுல் காந்தியின் ‘கும்பல் கொலை’ என்ற கருத்திற்கு, பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகள் போட்டு, பதிலடி கொடுத்து உள்ளார். ...Read more
“நான் இந்து தான்.. ஆனால், இந்துத்துவவாதி இல்லை” ராகுல் காந்தி தடாலடி..
“இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன என்றும், பேசிய ராகுல் காந்தி, “நான் ஒரு இந்து. ஆனால், இந்துத்துவவாதி இல்லை” என்றும், வெளிப்படையாகவே அறிவித்தார். ...Read more
பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் கே.எல்.ராகுலை ரூ. 20 கோடிக்கு ஏலம் எடுக்க லக்னோ அணி பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...Read more
விவசாயிகளிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல்
மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களில் பாதகமான அம்சங்கள் இருப்பதாக கூறி டெல்லியில் விவசாயிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இன்று வேளாண் சட்டங்களை வாபஸ் என்று மோடி அறிவித்தநிலையில் விவசாயிகளிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுரித்துள்ளது . ...Read more
"அநீதிக்கு எதிராக வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு வாழ்த்துகள்"- ராகுல் காந்தி.
சத்தியாகிரக போராட்டத்தால் அநீதிக்கு எதிராக வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு வாழ்த்துகள் என வேளாண் சட்டங்கள் ரத்து குறித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ...Read more