News

Palani Topic

விக்னேஷின் மரணம் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்!

Tamil Nadu News

3 months ago

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், சென்னையைச் சேர்ந்த விக்னேஷ் மரணம் மற்றும் ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் பேசியதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளித்தார். ...Read more

தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வெற்றிகளை தரட்டும்- நரேந்திர மோடி வாழ்த்து!

India News

3 months ago

தமிழ் சகோதர சகோதரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியை குறிப்பிட்டுள்ளார். ...Read more

அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்- சென்னை நீதிமன்றம் தீர்ப்பு!

Tamil Nadu News

3 months ago

சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கு அதிமுக பொதுக்குழுவில் அவர் நிறைவேற்றிய தீர்மானம் செல்லும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ...Read more

மாணவிகளின் பாதுகாப்பிற்கு பெப்பர் ஸ்பிரே கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Tamil Nadu News

3 months ago

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், ஆகவே பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்றும் சொல்லி கல்லூரி மாணவிகளுக்கு பெப்பர் ஸ்பிரே வழங்கியுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. ...Read more

அனுமதியின்றி போராட்டம் நடத்தியாக எடப்பாடி பழனிசாமி உட்பட 3000 மீது வழக்குப்பதிவு!

Tamil Nadu News

4 months ago

திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ...Read more

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று தைப்பூச திருவிழா!

Tamil Nadu News

6 months ago

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று நடக்கிறது. ...Read more

தகவல் தொழில்நுட்ப பிரிவின் பொறுப்பை ராஜினாமா செய்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்! அதிர்ச்சியில் திமுக

Tamil Nadu News

6 months ago

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திமுகவில் தான் வகித்து வந்த ஐடி விங் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக தகவல். ...Read more

பொள்ளாச்சி ஜெயராமன் மீது காலணி வீச முயற்சி... எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

Tamil Nadu News

7 months ago

பொள்ளாச்சி அருகே குளத்தை பார்வையிடச் சென்ற முன்னாள் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மீது காலணி வீச முயற்சி நடத்தப்பட்டதற்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ...Read more

இரண்டரை ஆண்டுகள்தான் தி.மு.க. ஆட்சி... அடித்துச் சொல்லும் எடப்பாடி பழனிசாமி!

Tamil Nadu News

7 months ago

தி.மு.க. ஆட்சியில் காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ...Read more

தமிழ்நாடு முழுவதும் வரும் 11-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - அதிமுக தலைமை அறிவிப்பு..!!

Tamil Nadu News

7 months ago

வரும் 11-ம் தேதி 11 மணியளவில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. ...Read more