News

Balaji Topic

மீண்டும் ஒரு மோசடி புகார்.. கைதாவாரா ராஜேந்திரபாலாஜி?

Tamil Nadu News

6 months ago

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது நேர்முக உதவியாளர் உள்பட 3 பேர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ...Read more

தமிழ்நாடு மின்வரலாற்றில் ஒரேநாளில் 17,370 மெகாவாட் மின்பயன்பாடு!

Tamil Nadu News

6 months ago

தமிழகத்தில் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஒரே நாளில் மின் பயன்பாடு வரலாற்றில் இல்லாத அளவிற்கு பதிவாகியுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ...Read more

தேரோட்ட வீதிகளில் இருக்கும் மின்கம்பிகள் புதைக்கம்பிகளாக மாற்றப்படும்!

Tamil Nadu News

7 months ago

தேர் திருவிழா நடைபெறும் வீதிகளில் இனி வரும் காலங்களில் மின் இணைப்புகள் புதைவட கம்பிகளாக மாற்றப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். ...Read more

ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன்!

Tamil Nadu News

10 months ago

“தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்றும், நிபந்தனைகள் விதித்து உள்ளனர். ...Read more

மோசடி புகாரில் கைது: ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் மனு நாளை விசாரணை - உச்ச நீதிமன்றம்

Tamil Nadu News

10 months ago

வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்த புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு நாளைக்கு தள்ளிவைத்தது. ...Read more

ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய என்ன அவசரம்? - சுப்ரீம் கோர்ட் கேள்வி!

Tamil Nadu News

10 months ago

பணமோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய அவசரம் என்ன என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. ...Read more

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்...!

Tamil Nadu News

10 months ago

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். ...Read more

முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் கைது!

Tamil Nadu News

10 months ago

ரூபாய் 3 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டுவந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். ...Read more

“ராஜேந்திர பாலாஜி எங்கே?” அதிமுக நிர்வாகிகளிடம் விசாரணை..

Tamil Nadu News

11 months ago

தலைமறைவாக இருக்கும் ராஜேந்திர பாலாஜி தற்போது கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி பகுதிகளில் பதுங்கி இருக்கலாம்” என்று தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது.  ...Read more

“கடல் வழியாக தப்ப செல்ல முயற்சியா?” ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கேவியட் மனு!

Tamil Nadu News

11 months ago

தூத்துக்குடி முதல் வேதாரணியம் கடற்கரை வரை கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், மீனவ கிராமங்களில் சோதனை நடத்தவும் காவல் துறை தற்போது திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ...Read more