சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருபவர் ரம்யா சுப்ரமணியன்.விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளியினான இவர் அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கும் சங்கத்தலைவன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஓகே கண்மணி,கேம் ஓவர்,ஆடை உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்.சமீபத்தில் வெளியாகி சக்கைபோடு போட்டு வரும் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார் ரம்யா.

இந்த லாக்டவுன் நேரத்தில் ஸ்ட்ரிக்ட் ஆக டயட் இருந்து உடம்பை குறைக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியுள்ளேன் என்று லாக்டவுனுக்கு முன்னால் எடுத்த புகைப்படங்களையும்,இப்போதுள்ள புகைப்படங்களையும் ஒப்பிட்டு பதிவிட்டுள்ளார்.இந்த லாக்டவுன் நேரத்தில் 5 கிலோக்களை குறைந்துள்ளதாக சில மாதங்களுக்கு முன் அவர் பெருமையாக பதிவிட்டிருந்தார்.

மீண்டும் உடலெடையை குறைந்துள்ளதாக ரம்யா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.இவரது இந்த ட்ரான்ஸ்பர்மேஷனை பார்த்த ரசிகர்கள் மிகுந்த ஆச்சரியத்தில் உள்ளனர்.இந்த புகைப்படங்கள் ட்ரெண்ட் அடித்து வருகின்றன.இந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்

A post shared by Ramya Subramanian (@ramyasub)