News

DMK Topic

மீண்டும் ஒரு மோசடி புகார்.. கைதாவாரா ராஜேந்திரபாலாஜி?

Tamil Nadu News

12 May 2022 17:13

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது நேர்முக உதவியாளர் உள்பட 3 பேர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ...Read more

கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் புகார் வந்தால் நடவடிக்கை- தமிழக அரசு!

Tamil Nadu News

05 May 2022 17:52

கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.  தஞ்சை மாவட்டம், மைக்கேல் பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தவர் 17 ...Read more

இலங்கை மக்களுக்காக திமுக எம்.பி.க்களின் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் - திமுக அறிவிப்பு!

World News

05 May 2022 16:57

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் அக்கட்சியின் தலைமை கழகம் அறிவித்துள்ளது.    அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கிறது. அந்த நாட்டில் அன்னியச்செலாவணி ...Read more

சட்டசபையில் பன்னீர்செல்வத்திற்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்!

Tamil Nadu News

29 Apr 2022 18:36

இலங்கை மக்களுக்காக சொந்த நிதியிலிருந்து ரூ.50 லட்சம் உதவி அறிவித்த ஓ. பன்னீர் செல்வம் நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். தமிழக சட்டப்பேரவையில் இன்றுபேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு ...Read more

தமிழ்நாடு மின்வரலாற்றில் ஒரேநாளில் 17,370 மெகாவாட் மின்பயன்பாடு!

Tamil Nadu News

29 Apr 2022 18:26

தமிழகத்தில் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஒரே நாளில் மின் பயன்பாடு வரலாற்றில் இல்லாத அளவிற்கு பதிவாகியுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ளதை அடுத்து மின் ...Read more

கலைஞரின் பிறந்தநாளை மாநில சுயாட்சி நாள் ஆக அறிவிக்க வேண்டும்- திருமாவளவன் வேண்டுகோள்!

Tamil Nadu News

26 Apr 2022 17:52

கலைஞரின் பிறந்தநாளை மாநில சுயாட்சி நாள் ஆக அறிவிக்க வேண்டும் என்று திருமாவளவன் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.   சட்டபேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழர்களே, தமிழர்களே நீங்கள் என்னை கடலில் ...Read more

பல்கலைக்கழக துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் சட்ட மசோதா - சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!

Tamil Nadu News

25 Apr 2022 16:15

தமிழக அரசே பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றியது. இதற்கு அ.திமு.க. பாரதிய ஜனதா கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை அரசே நியமிப்பது தொடர்பாக சட்ட முன்வடிவை ...Read more

தேநீர் விருந்தை புறக்கணித்தது ஏன்? என ஆளுநருக்கு முதல்வர் கடிதம்!

Tamil Nadu News

15 Apr 2022 14:39

நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதால் ஆளுநர் மாளிகையில் நேற்று மாலை நடைபெற உள்ள தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். தமிழக சட்டப் பேரவையின் ...Read more

தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வெற்றிகளை தரட்டும்- நரேந்திர மோடி வாழ்த்து!

India News

14 Apr 2022 12:45

தமிழ் சகோதர சகோதரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியை குறிப்பிட்டுள்ளார்.  சித்திரை மாதம் முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு ...Read more

சமத்துவ நாயகர் முதல்வர் மு.க.ஸ்டாலின்- திருமாவளவன் புகழாரம்!

Tamil Nadu News

13 Apr 2022 17:54

சமத்துவ நாயகர் என போற்றக்கூடிய வகையில் முதல்வர் செயல்படுகிறார் என்று விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மு.க.ஸ்டாலினை புகழ்ந்தார். ஏப்ரல் 14 புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாள் என அறிவித்த முதல்வரை ...Read more

அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்- சென்னை நீதிமன்றம் தீர்ப்பு!

Tamil Nadu News

11 Apr 2022 17:05

சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கு அதிமுக பொதுக்குழுவில் அவர் நிறைவேற்றிய தீர்மானம் செல்லும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு  சசிகலா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிமுகவின் பொதுச் செயலாளராக ...Read more

மாணவிகளின் பாதுகாப்பிற்கு பெப்பர் ஸ்பிரே கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Tamil Nadu News

08 Apr 2022 18:33

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், ஆகவே பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்றும் சொல்லி கல்லூரி மாணவிகளுக்கு பெப்பர் ஸ்பிரே வழங்கியுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி ...Read more

மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி- முதல்வர் அறிவிப்பு!

Tamil Nadu News

08 Apr 2022 18:22

அதிமுக ஆட்சிக் காலத்தில் நீக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும். மாத ஊதியமாக 7,500 ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மக்கள் நலப் பணியாளர்கள் குறித்த கேள்விக்கு, தமிழ்நாடு ...Read more

திராவிட மாடல் அரசின் மூன்றாவது வெற்றி- மு.க.ஸ்டாலின்!

Tamil Nadu News

08 Apr 2022 15:49

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் இதர தொழிற்படிப்புகளில் முன்னுரிமை வழங்கும் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லும் என்கிற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு திராவிட மாடல் அரசின் மூன்றாவது வெற்றி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  தமிழக ...Read more

அனுமதியின்றி போராட்டம் நடத்தியாக எடப்பாடி பழனிசாமி உட்பட 3000 மீது வழக்குப்பதிவு!

Tamil Nadu News

07 Apr 2022 13:01

திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி அறிவித்தது. திமுக அரசின் சொத்து வரி உயர்வைக் ...Read more

டெல்லியில் அண்ணா-கலைஞர் அறிவாலயத்தை இன்று திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்!

India News

02 Apr 2022 18:09

டெல்லியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா- கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்தார். கோலாகலமாக நடைபெறும் திறப்பு விழாவில், மத்திய அமைச்சர்கள், சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்பட பல ...Read more

டெல்லி பள்ளி போல தமிழ்நாடு பள்ளியும் மாறும்- மு.க.ஸ்டாலின் பேச்சு!

India News

01 Apr 2022 17:13

டெல்லியில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியை போல தமிழகத்திலும் விரைவில் மாதிரிப் பள்ளி தொடங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லியில் திமுக அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக நான்கு நாட்கள் பயணமாக அங்கு சென்றுள்ள ...Read more

நிதி அமைச்சருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- முக்கிய மனு வழங்கல்!

India News

01 Apr 2022 15:50

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  இன்று புதுடில்லியில், ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து, தமிழகத்தின் நிதி தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.  தமிழகத்தின் நிதி தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய ...Read more

அமைச்சரவையிலிருந்து நீக்குங்கள்.. ராஜகண்ணப்பன் எதிராக வலுக்கும் குரல்கள்!

Tamil Nadu News

30 Mar 2022 17:03

போக்குவரத்துத்துறை அமைச்சராக ராஜகண்ணப்பன் பதவி ஏற்ற நாள் முதலாகவே அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் மீண்டும் ராஜகண்ணப்பன் மீது கட்சி ரீதியாகவும் துறை ரீதியாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. தீபாவளி பண்டிகைக்கு ...Read more

சிசுவிற்கு சிறப்பு திட்டம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

Tamil Nadu News

30 Mar 2022 16:17

கரு வளர்ச்சி குறைபாடுகளை கண்டறியும் மருத்துவக் கருவிகளின் சேவையை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்.  தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com