Ranjith Topic
எனக்கு இந்த உலகில் வாழ ஆசையும் இல்லை, வெறுப்பும் இல்லை - நித்யானந்தா!
எனக்கு இந்த உலகில் வாழ ஆசையும் இல்லை, வெறுப்பும் இல்லை என்று வீடியோ பதிவின் மூலம் நித்யானந்தா தெரிவித்துள்ளார். ...Read more
அமைச்சரவையிலிருந்து நீக்குங்கள்.. ராஜகண்ணப்பன் எதிராக வலுக்கும் குரல்கள்!
போக்குவரத்துத்துறை அமைச்சராக ராஜகண்ணப்பன் பதவி ஏற்ற நாள் முதலாகவே அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் மீண்டும் ராஜகண்ணப்பன் மீது கட்சி ரீதியாகவும் துறை ரீதியாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. ...Read more
இயக்குநர் பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கு... ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!
ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக, இயக்குநர் பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ...Read more
‘அன்புசெல்வன்' என்கிற திரைப்படத்தில், இயக்குநர் கெளதம் மேனன் நடிப்பதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட, ஆனால் அந்தப் படத்தில் தான் நடிக்கவில்லை என கௌதம் மேனன் மறுத்துள்ள நிலையில், இந்த திரைப்படத்தின் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. ...Read more