News

Andhra Topic

முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் துள்ளலான வைல்டு ஸ்ட்ராபெரி பாடல் இதோ!!

Tamil Cinema

2 months ago

நடிகர் சாந்தனு கதாநாயகனாக நடிக்கும் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் அடுத்த பாடலாக வைல்டு ஸ்ட்ராபெரி பாடல் வெளியானது ...Read more

ஒருதலை காதல் திக் திக் நிமிடங்கள்.. நடுரோட்டில் கல்லூரி மாணவி குத்திக்கொலை!

India News

2 months ago

பல முறை அழைத்தும் ரம்யா பைக்கில் ஏற மறுத்ததால், அந்த இளைஞன் கடும் ஆத்திரமடைந்து அந்த பட்டப்பகல் நேரத்தில் பொது மக்கள் நடமாட்டம் உள்ள அந்த இடத்தில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரம்யாவை சரமாரியாகக் குத்தி உள்ளார்.  ...Read more

300 பெண்களை சீரழித்த ஆந்திராவின் குட்டி மன்மதன்!

India News

2 months ago

200 இளம் பெண்கள் மற்றும் 100 க்கணக்கான திருமணம் ஆன நடுத்தர வயது பெண்கள் என மொத்தம் 300 பெண்களை ஏமாற்றி, மோசடியாகப் பணம் பறித்து வந்ததும் தெரிய வந்தது. ...Read more

சேலையில் மணமகன்! வேட்டியில் மணமகள்!! வெட்கத்தில் விநோத திருமணம்!!!

India News

3 months ago

மணமகன் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும், திருமணத்தன்று குலதெய்வ வழக்கப்படி, பெண் வேடமிட்டு தாலி கட்ட வேண்டும் என்ற மிகவும் பழமையான மரபு தான் அது.  ...Read more

சாந்தனுவின் டாக்கு லெஸ்ஸு ஒர்க்கு மோரு எனர்ஜிடிக் மேக்கிங் வீடியோ இதோ!

Tamil Cinema

3 months ago

நடிகர் சாந்தனு நடித்துள்ள முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தின் பாடலின் மேக்கிங் வீடியோ வெளியானது ...Read more

பணத்திற்காக 3 ஆண்களை ஏமாற்றி திருமணம்! கல்யாண ராணியின் காதல் லீலைகள்..

India News

4 months ago

காதலிக்கத் தொடங்கிய பிறகு, இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றி உள்ளனர். அப்போது, சமயம் பார்த்து, “எனக்கு பெற்றோர் இல்லை என்றும், நான் யாரும் ஆதரவற்ற பெண்” என்றும் கூறி, அந்த இளைஞனை நம்ப வைத்து உள்ளார். ...Read more

BREAKING: Hit Telugu director Vamshi Paidipally confirms Thalapathy 66 with Vijay | Dil Raju

Cinema

4 months ago

Leading Telugu director Vamshi Paidipally of Maharshi fame has confirmed while speaking to Andhra media that he will be collaborating with Vijay for a Thalapathy 66 and will be produced by Dil Raju. ...Read more

சூரியனுக்கு ஈடுகொடுத்து சூடான புகைப்படத்தை வெளியிட்ட முன்னணி நடிகை!!!

Tamil Cinema

4 months ago

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நீதுசந்திரா பிக்கினி உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார் ...Read more

சூர்யா பட தயாரிப்பாளர் மறைவு-வருத்தத்தில் தமிழ் சினிமா

Tamil Cinema

5 months ago

நடிகர் சூர்யா நடித்த கஜினி திரைப்படத்தை தயாரித்த சேலம் சந்திரசேகரன் உயிரிழந்துள்ளார் ...Read more

Karthi's Sultan distribution rights acquisition officially announced | Rashmika Mandanna

Cinema

7 months ago

Dream Warrior Pictures has announced that the overseas distribution rights for the Karthi-Rashmika Mandanna starrer, Sulthan, have been acquired by AP International, while while Warangal Srinu has bagged the Andhra Pradesh and Telangana rights.  ...Read more

Centre allows 100% occupancy in theatres from February 1, New guidelines issued

Cinema

8 months ago

The Ministry of Home Affairs on Saturday granted permission to cinema halls around the country to once again begin operating at 100% seating capacity from February 1. ...Read more

Music school in memory of SP Balasubrahmanyam - Andhra Pradesh govt's big announcement!

Cinema

10 months ago

The Andhra Pradesh government has announced that the Government School of Music & Dance in Nellore will be renamed as Dr. S P Balasubramanyam Government School of Music & Dance in memory of the legendary SPB. ...Read more

IMD issues heavy rainfall and thunderstorms alert in TN, AP, Puducherry and Karnataka!

India News

11 months ago

The Indian Meteorological Department has issued a warning of heavy rainfall and thunderstorms over the next few days, in parts of Tamil Nadu, Andhra Pradesh, Puducherry and Karnataka! ...Read more

TN Government to take decision on school reopening after discussing with parents!

Tamil Nadu News

11 months ago

The Tamil Nadu government has announced that it will decide upon when to reopen schools with the parents of the students, before taking any decision on it! ...Read more

57 teachers & 6 students test COVID positive as schools reopen in AP!

Corona News

11 months ago

As schools reopened in Andhra Pradesh, about 57 teachers and 6 students have newly tested positive for COVID! ...Read more

Robbers loot truck carrying mobiles worth Rs. 15 Crores!

Tamil Nadu News

11 months ago

Tamil Nadu truck carrying Redmi mobile phones worth Rs. 15 Crores has been robbed near Krishnagiri. ...Read more

COVID-19 tally in India crosses 60 lakhs while recoveries cross 50 lakhs and deaths near 1 lakh!

Corona News

1 year ago

The total number of people infected by the COVID-19 Corona Virus in India so far, has crossed the 60 lakh mark but encouragingly the total number of recoveries has also crossed the 50 lakh mark! ...Read more

Veteran Telugu actor Jayaprakash Reddy passes away

Cinema

1 year ago

Telugu actor Jayaprakash Reddy, popularly known among fans as JP, passed away due to a heart attack early Tuesday at his residence in Guntur, Andhra Pradesh. ...Read more

Indian literacy rates - Kerala highest & Andhra Pradesh lowest!

India News

1 year ago

Kerala is the state with the highest literacy percentage in India, while Delhi comes second and Andhra Pradesh is the worst! ...Read more

Video: RGV's next movie Naked Nanga Nagnam's super-hot trailer released!

Cinema

1 year ago

Director Ram Gopal Varma's next movie Naked Nanga Nagnam's trailer has been released and it's an out-and-out erotica, following his last movie Climax with Mia Malkova! ...Read more

Film and Television shoot to begin | Government passes GO | TOO Early or correct?

Cinema

1 year ago

Andhra Government permits producers to start shooting for films and Television ...Read more

COVID-19: TN Crowds gather at Nagari as liquor shops open in AP!

Cinema

1 year ago

Opening of Liquor shops cause major crowding in the Tamil Nadu - Andhra Pradesh border town of Nagari with rampant disregard for social distancing! ...Read more

Andhra man alleges hospital negligence in video about COVID-19 testing

Cinema

1 year ago

Surendar Kumar, a lorry driver from Vijayawada in Andhra Pradesh, who tested positive for coronavirus, appeared on video and alleged negligence by hospital authorities stating he was given a negative report initially and sent home. ...Read more

Telangana mother rides 1400 Km on scooty to bring home stranded son from Andhra!

Cinema

1 year ago

A 48-year-old mother from Telangana has made a 1400 Km round-trip on her Scooty to bring home her son, who was stranded in Andhra! ...Read more

சாதனை ஓட்டத்தில் கைதி திரைப்படம் ! மேலும் படிக்க...

Tamil Cinema

1 year ago

லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தின் தற்போதைய நிலை ...Read more

போர் விமானம் விழுந்து விபத்து..  2 பயிற்சி பைலட்டுகள் பலி!

Tamil Cinema

2 years ago

பயிற்சியின்போது கனமழை பெய்ததால், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்றும், அதனால் போர் விமானத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு, வயலில் விழுந்து விபத்துக்குள்ளானது என்பதும் தெரியவந்தது. ...Read more

இளைஞரை சிதையில் தள்ளி சினிமா பாணியில் கொலை!

Tamil Cinema

2 years ago

லட்சுமி எரிந்துகொண்டிருந்த சிதையில், அவரது உறவினர்கள் போயினி ஆஞ்சநேயலுவையும் தூக்கி வீசியுள்ளனர். இதில், அவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். ...Read more

13 பேர் பலி! 32 பேர் என்ன ஆனார்கள்?

Tamil Cinema

2 years ago

ஹெலிகாப்டர் உதவியுடன் ஆற்றில் மூழ்கியவர்களை மீட்பதற்காக 60 வீரர்கள் அடங்கிய 2 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதில், 13 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். மேலும் மாயமான 32 பேரைத் தேடும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ...Read more

வீட்டுக்காவலில் சந்திரபாபு நாயுடு! சில இடங்களில் 144 தடை உத்தரவு!

Tamil Cinema

2 years ago

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் நடத்தவும் முடிவு செய்திருந்தார். இதனிடையே, இன்று பேரணிக்குக் கிளம்ப முயன்ற சந்திரபாபு நாயுடுவை, ஆந்திர மாநில போலீசார் வீட்டுக்காவலில் சிறை வைத்தனர். ...Read more

அடேங்கப்பா... இறந்த பிச்சைக்காரரிடம் ரூ.1 கோடியே 83 லட்சம்!

Tamil Cinema

2 years ago

இறந்துபோன பிச்சைக்காரரிடம் மருத்துவச் செலவுகள் எல்லாம் போக, மொத்தமாக 1 கோடியே 83 லட்சம் ரூபாய் இருந்துள்ளது தெரியவந்தது. ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com