தைப்பூச திருவிழாவிற்கு தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்து உள்ளது. ஆண்டு தோறும்  ஜனவரி 28 ஆம் தேதி தைப்பூசத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தத்திருவிழாவிற்கு பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வந்தனர். இதனால் ஜனவரி 28 ஆம் தேதியை பொதுவிடுமுறை நாளாக அறிவித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார். 


இந்நிலையில் , ’’பாஜகவின் கோரிக்கையை ஏற்று தைப்பூச திருவிழாவை பொது விடுமுறை பட்டியலில் சேர்த்து விடுமுறை அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி !’’ என்று ட்வீட் ஒன்றை பதிவு செய்து இருக்கிறார்.