Surya Topic
“இந்து மதத்தை விட்டு வெளியேறிவர்களை மீண்டும் மதமாற்ற வேண்டும்!” பாஜக எம்.பி. அதிரடி
நாடு முழுவதும் உள்ள எதிர்கட்கள் மற்றும் இஸ்லாம் அமைப்பினரின் கடும் கண்டனத்தை அடுத்து, பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா, தனது கருத்தை திரும்ப பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. ...Read more
ஜெய் பீம் பார்த்துவிட்டு நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேலுவை வாழ்த்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு. ...Read more
தலையை காணோம், கையை காணோம்னு எங்களை கேட்க கூடாது...சவுக்கு ஷங்கரை மிரட்டிய காடுவெட்டி குரு மகன்
ஒரு தலையை காணோம், கையை காணோம், காலை காணோம் என்று சொல்லிக்கொண்டு யாரும் எங்களை வந்து கேட்க கூடாது என்று காடுவெட்டி குரு மகன் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ...Read more
வெளிநாட்டில் பாலியல் தொழில்- டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது புகார்!
பல பெண்களை வெளி நாட்டில் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தி பணம் சம்பாதிப்பதாகவும், டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யாவை கைது செய்யவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்கள்.
பல பெண்களை வெளி நாட்டில் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தி பணம் சம்பாதிப்பதாகவும், டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யாவை கைது செய்யவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்கள்.
பல பெண்களை வெளி நாட்டில் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தி பணம் சம்பாதிப்பதாகவும், டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யாவை கைது செய்யவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்கள்.
பல பெண்களை வெளி நாட்டில் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தி பணம் சம்பாதிப்பதாகவும், டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யாவை கைது செய்யவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்கள். ...Read more
தடைகளை தகர்த்து வீறுநடைபோட்டு வருகிறான்
சூர்யா நடிப்பில் உருவான எதற்கும் துணிந்தவன் படம் அடுத்த வருடம் பிப்ரவரி 4ம் தேதி வெளியாக உள்ளது படக்குழு தெரிவித்துள்ளது. ...Read more
' ஜெய் பீம் ' திரைப்படத்திற்கு விருது வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கக் கூடாது என்ற வன்னியர் சங்கத்தின் கோரிக்கையில் நியாயம் இருந்தால் பரிசீலிப்போம் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். ...Read more
ஜெய்பீம் திரைப்படத்தில் அக்னிசட்டியை நடிகர் சூர்யா காண்பித்தது தவறு அந்த காட்சியை தவிர்த்து இருக்கலாம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கருத்து தெரிவித்தார். ...Read more
நடிகர் விஜய் சேதுபதிக்கு மிரட்டல்: அர்ஜூன்சம்பத் மீது கோவை கடைவீதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.
பிரபல நடிகர் விஜய் சேதுபதிக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக, அர்ஜூன் சம்பத் மீது கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்தது. ...Read more
பாமக தொண்டர்களை நல்வழிப்படுத்த வேண்டும்...ராமதாஸுக்கு தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்!
பாமக தலைமை தமது தொண்டர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். ...Read more
ஜெய் பீம் படம் சர்ச்சை தொடர்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் வலியுறுத்தியுள்ளார். ...Read more