Suriya Topic
2021 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய திரைப்படங்களின் பட்டியலில் ஜெய்பீம் திரைப்படம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. ...Read more
திரைப்படத்தோட கருத்துக்களை சினிமா தியேட்டரிலேயே விட்டுவிட்டு செல்வதுதான் சிறந்தது என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். ...Read more
நடிகர் சூர்யாவுக்கு எதிராக அசம்பாவிதங்கள் எதாவது நடந்தால், சம்மந்தப்பட்டவர்கள் மீது பாம்பை கொண்டு எறிவோம்” என்று, அவர் ஆவேசமாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது. ...Read more
ஜெய்பீம் திரைப்பட சர்ச்சையில், நடிகர் சூர்யா மிகவும் முதிர்ச்சியாக நடந்து கொண்டுள்ளார் என அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...Read more
நடிகர் சூர்யாவுக்கு ஜெய்பீம் திரைப்படத்தால் எழுந்த சர்ச்சை காரணமாக ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்ட நிலையில், தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை குறித்து பா.ம.க.வை விமர்சித்துள்ளது. ...Read more
ஜெய்பீம் திரைப்படத்தால் தொடரும் சர்ச்சை... எதிர்ப்புகளுக்கிடையே நடிகர் சூர்யாவின் உருக்கமான பதிவு!
ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை விவகாரத்தில் எனக்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி என நடிகர் சூர்யா ட்வீட் செய்துள்ளார். ...Read more
“சூர்யாவை எட்டி உதைத்தால் ரூ.1 லட்சம் பரிசு” அறிவித்த பாமக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு!
சம்மந்தபட்ட பாமக நிர்வாகி மீது 5 பிரிவுகளின் கீழ் மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். ...Read more
எங்கள் திரைத்துறையை விட்டுவிடுங்கள், பிரச்சனையை ஊதி பெரிதாக்கியது ஏன் என அன்புமணி ராமதாஸுக்கு இயக்குநர் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார். ...Read more
இந்து மதம் என்றால் நக்கலாக போய்விட்டதா?.. ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை குறித்து எச்.ராஜா கேள்வி!
ஜெய்பீம் திரைப்படத்தில் மகாலட்சுமி காலண்டரை ஏன் வைத்தார்கள் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். ...Read more
ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் குறித்து தவறாக சித்தரித்தற்காக நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும் அமேசான் நிறுவனம் ஆகியவற்றுக்கு வன்னியர் சங்கம் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...Read more