News

Riya Topic

திராவிட மாடல் அரசின் மூன்றாவது வெற்றி- மு.க.ஸ்டாலின்!

Tamil Nadu News

4 months ago

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் இதர தொழிற்படிப்புகளில் முன்னுரிமை வழங்கும் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லும் என்கிற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு திராவிட மாடல் அரசின் மூன்றாவது வெற்றி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ...Read more

டெல்லியில் அண்ணா-கலைஞர் அறிவாலயத்தை இன்று திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்!

India News

4 months ago

டெல்லியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா- கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்தார். கோலாகலமாக நடைபெறும் திறப்பு விழாவில், மத்திய அமைச்சர்கள், சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்பட பல கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். ...Read more

தமிழக அரசின் அம்பேத்கர், பெரியார் விருதுகள் அறிவிப்பு!

Tamil Nadu News

7 months ago

ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு, எழுத்தாளர் திருநாவுக்கரசுக்கு தமிழக அரசின் அம்பேத்கர், பெரியார் விருதுகள் அறிவிக்கபட்டுள்ளது. ...Read more

பாஜகவுக்கு பக்காவாக ஸ்கெட்ச் போட்ட பிரியங்கா காந்தி! பாஜகவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்ல்ஏ சீட்!! 125 வேட்பாளர்களில் 50 பேர் பெண்கள்!!!

India News

7 months ago

உன்னாவ் வன்கொடுமை சம்பவத்தை அந்த மாநிலத்தையும் தாண்டி, நாடு முழுவதும் எடுத்துச் செல்வதற்கான முதல் அடியாகவே, பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளரை நியமித்து இருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. ...Read more

தமிழர்களின் உள்ளங்களில் இனிமை பொங்கட்டும்- மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து!

Tamil Nadu News

7 months ago

தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ...Read more

“நகைக்கடன் ரத்து யாருக்கெல்லாம் உண்டு”... மீண்டும் வாய்ப்பு தரும் தமிழக அரசு!

Tamil Nadu News

7 months ago

கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை நகை அடகு வைத்துள்ள 13.47 லட்சம் பேருக்கு நகைக்கடன் ரத்து செய்யப்படுவதாக அறிவித்த நிலையில், நகைக்கடனில் குடும்ப அட்டை மற்றும் ஆதார் விவரங்களை சரியாக அளிக்க இயலாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ...Read more

“என்னை விட கம்மியான வயசு இளைஞனோடு தான் நான் வாழ்வேன்!” அடம் பிடித்த இளம் பெண்..

Tamil Nadu News

7 months ago

21 வயது இளம் பெண்ணின் காதலை, அந்த 17 வயது சிறுவன் ஏற்றுக்கொண்ட நிலையில், அவர்கள் இருவரும் சேர்ந்து ஜாலியாக அந்த பகுதியில் வலம் வந்ததாகவும் கூறப்படுகிறது. ...Read more

“வாடா தம்பி லவ் பண்ணலாம்..” 10 ஆம் வகுப்பு மாணவனுக்கு லவ் டார்ச்சர் செய்த டீச்சர்! போக்சோவில் கைது..

Tamil Nadu News

7 months ago

10 ஆம் வகுப்பு மாணவனிடம் காதல் என்ற பெயரில், ஆசிரியை ராசாத்தி, சற்று எல்லை மீறி தவறாக நடக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டப்படுகிறது. ...Read more

தந்தை பெரியாரின் 48வது நினைவு தினம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

Tamil Nadu News

7 months ago

பெரியாரின் 48-வது நினைவுதினத்தையொட்டி உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். ...Read more

சமூக வலைத்தளங்களில் கணவர் பெயரை நீக்கியது ஏன்?... பிரியங்கா சோப்ரா விளக்கம்!

Tamil Nadu News

7 months ago

சமூகவலைத்தளங்களில் பெயர் மாற்றுவதை இவ்வளவு பெரிய விஷயமாக பார்க்கப்படுவது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது என்று நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். ...Read more