News

Jai Topic

கர்ப்பிணியை வரதட்சணை கொடுமைப்படுத்திய கணவர்- பத்து ஆண்டுகள் சிறை விதித்த நீதிமன்றம்!

Crime

4 months ago

விழுப்புரம் மாவட்டத்தில், கர்ப்பிணியான உமா பார்வதி வரதச்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவருக்கு பத்து ஆண்டுகள் சிறைவிதித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம். ...Read more

சிஆர்பிஎஃப் வீரருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை- திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு!

Crime

4 months ago

ரயில் பயணத்தில் அமர்வதற்கு இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கர சம்பவத்தில் சிஆர்பிஎஃப் வீரருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது திருவள்ளூர் நீதிமன்றம். 25 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ...Read more

தமிழக அரசின் அம்பேத்கர், பெரியார் விருதுகள் அறிவிப்பு!

Tamil Nadu News

7 months ago

ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு, எழுத்தாளர் திருநாவுக்கரசுக்கு தமிழக அரசின் அம்பேத்கர், பெரியார் விருதுகள் அறிவிக்கபட்டுள்ளது. ...Read more

“ஜெய் பீம்” படத்தின் நிஜ நாயகி பார்வதியம்மாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து உருக்கம்!

Tamil Nadu News

7 months ago

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பேசிய பார்வதியம்மாள், “நான் இத்தனை காலமும் குடிசையில் தான் வாழ்ந்தேன்” என்று, மிகவும் உருக்கமாக கூறி, தனது “நன்றியையும்” அவர் தெரிவித்தார். ...Read more

யப்பா.. தொழிலதிபர் வீட்டில் அள்ள அள்ள பணம்! ரூ.150 கோடிக்கு அதிகமாக பறிமுதல்..

India News

7 months ago

தொழில் அதிபர் ஒருவரது வீட்டில் ரொக்கமாக 150 கோடி ரூபாய்க்கு மேல் பணம் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ...Read more

“ஜெய்ஸ்ரீராம்” கோஷத்துடன் கல்யாண வீட்டில் புகுந்து துப்பாக்கிச்சூடு! பஞ்சாயத்துத் தலைவர் கொலை..

India News

8 months ago

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் தேவிலால், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் தற்போது பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ...Read more

கார் ரேஸில் களமிறங்கும் பிரபல நடிகர்.. குஷியில் ரசிகர்கள்..!

Tamil Nadu News

8 months ago

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கார் ரேஸில் மீண்டும் எம்ஆர்எப் மற்றும் ஜெஏ மோட்டார் ஸ்போர்ட்ஸ் நடத்தும் ஃபார்முலா போர் பந்தயத்தில் பங்கேற்கவிருக்கிறார் நடிகர் ஜெய். ...Read more

2021-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய திரைப்படங்கள்...   முதலிடத்தை தட்டி தூக்கிய ஜெய்பீம், 6-வது இடத்தில் மாஸ்டர்!

Tamil Nadu News

8 months ago

2021 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய திரைப்படங்களின் பட்டியலில் ஜெய்பீம் திரைப்படம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. ...Read more

“அந்த கதாபாத்திரம் படத்துல தேவையில்ல”… ஜெய்பீம் திரைப்படம் குறித்து பாண்டே கருத்து!

Tamil Nadu News

8 months ago

நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தில் எம்.எஸ். பாஸ்கரின் கதாபாத்திரம் தேவையில்லை என்று ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே  கருத்து தெரிவித்துள்ளார். ...Read more

சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேலுவை கொஞ்சி வாழ்த்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு

Tamil Nadu News

8 months ago

ஜெய் பீம் பார்த்துவிட்டு நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேலுவை வாழ்த்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு. ...Read more