News

Isha Topic

ஈஷா அறக்கட்டளை சார்பில் தமிழகம் முழுவதும் 150 இடங்களில் இலவச யோகா பயிற்சி!

Tamil Nadu News

7 months ago

தமிழகம் முழுவதும் ஈஷா அறக்கட்டளை சார்பில் இலவசமாக யோகா கற்றுக்கொடுக்கப்பட உள்ளது. ...Read more

ஒரே ஒரு ஜூம் வீடியோ காலில் 900 ஊழியர்கள் நீக்கம்... 3 நிமிடங்களில் அதிரடி காட்டிய இந்திய தொழிலதிபர்!

World News

8 months ago

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிறுவனமான பெட்டர் டாட் காம் ஒரே ஒரு ஜூம் காலில் 900 ஊழியர்களை பணி நீக்கம் செய்து கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. ...Read more

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்தி ட்வீட் செய்த மனிஷா கொய்ராலா

Tamil Nadu News

9 months ago

புற்றுநோயிலிருந்து மீள்வது கடினமானது என தனது அனுபவங்களை ட்விட்டர் மூலம் பகிர்ந்து கொண்ட மனிஷா கொய்ராலா! ...Read more

உலக தலைவர்களை வெளுத்து வாங்கிய தமிழக சிறுமி... ‘கோபமும், விரக்தியும் தான் மிச்சம்’... இன்னொரு கிரேட்டா தன்பெர்க்!

Tamil Nadu News

9 months ago

கிளாஸ்கோ பருவநிலை மாற்ற மாநாட்டில், காலநிலை மாற்றம் தொடர்பாக உலகத் தலைவர்கள் வெறும் பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதாக, தமிழகத்தை சேர்ந்த வினிஷா உமாசங்கர், இளவரசர் வில்லியம் முன்னிலையில் விளாசித் தள்ளியுள்ளார்.  ...Read more

இருளரின் வலியை ஒலிக்கும் ஜெய் பீம் 

Tamil Nadu News

9 months ago

ஒரு உண்மை சம்பவத்தை மய்யமாக வைத்து இக்கதை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது ...Read more

கெடுத்த மாணவியையே கல்யாணம் செய்த ஆசிரியர்! பலாத்கார வழக்கில் சிறை சென்று வந்த நிலையில் நெகிழ்ச்சி!

India News

1 year ago

நேராக தான் பாலியல் பலாத்காரம் செய்த அந்த பழங்குடியின பெண்ணின் வீட்டிற்குச் சென்று, அந்த பெண்ணையும், தனக்கு பிறந்த அந்த குழந்தையையும் பார்த்து பேசி உள்ளார். ...Read more

கிரிக்கெட் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுகிறார் ரவி சாஸ்திரி? கசிந்த தகவல்..

Sports News

1 year ago

ரவி சாஸ்திரியின் முடிவை பிசிசிஐ ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரவி சாஸ்திரிக்கு பிறகு, ராகுல் திராவிட் பயிற்சியாளருக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில், அவர் புது பயிற்சியாளராக தேர்வு செய்யப்படலாம் என்றும் தகவல்கள் கசிந்து உள்ளன. ...Read more

“பாலியல் வன்கொடுமை எனக்கு நடக்கவில்லை, அது என் தோழிகளின் பதிவு” நடிகை கெளரி கிஷன் விளக்கம்

Tamil Nadu News

1 year ago

தோழிகள் அனுபவித்த அதிகார துஷ்பிரயோக கொடுமைகள் குறித்து தான் டிவிட்டரில் ஷேர் செய்திருந்தேன். ...Read more

டிஜிட்டல் இந்தியாவின் அவலம்! கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் சடலத்தை சைக்கிளிலும்.. கட்டை வண்டியில் கொண்டுசெல்லும் பரிதாபம்!

Tamil Nadu News

1 year ago

தந்தையின் உடலை தகனம் செய்வதற்காக, அவரது மகன் தாமோதர் சாஹூ, தனது சொந்த சைக்கிளில் வைத்து தந்தையின் சடலத்தை சுமந்து சென்று, அங்குள்ள தகன மேடைக்கு எடுத்துச் சென்று, அங்கு வைத்து இறுதிச் சடங்குகளை செய்தார் ...Read more

பெண் ஐபிஎஸ் பாலியல் புகார் வழக்கு.. அரசிடம் முதல்கட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!

Tamil Nadu News

1 year ago

vishaka, Fwmale IPS, Sexul Harassment, IAS, Harassment, Inquriy, Vishaka Committee, Submitted First Report, TN Govt, Report, தமிழகம், பெண் ஐபிஎஸ், பாலியல் புகார், வழக்கு, தமிழக அரசு, ...Read more