Amitabh Topic
நிகழ்ச்சியில் மனுஸ்மிரிதி தொடர்பான கேள்வி கேட்டதற்காக, அமிதாப்பச்சன் மீது வழக்கு பதிவு!
`எந்த புத்தகம் எரிக்கப்பட்டது?" என்னும் கேள்வி, மத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக, தற்போது போட்டி நிகழ்ச்சியின் நெறியாளரான அமிதாப் பச்சன் மீதும், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மீதும் லக்னோவில் வழக்கு பதியப்பட்டுள்ளது. ...Read more
இந்தியாவின் டாப் 100 பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
நடிகர் விஜய்க்கு 47 வது இடத்திலும், நடிகர் அஜித் 52 வது இடத்திலும் உள்ளனர். இயக்குநர் ஷங்கருக்கு 55 வது இடம் கிடைத்துள்ளது. அரசியல்வாதியாக மாறியுள்ள நடிகர் கமல் 56 வது இடம் பிடித்துள்ளார். ...Read more
“அரசியலில் நுழையக்கூடாது!” ரஜினிக்கு அமிதாப்பச்சன் போட்ட கட்டளை!!
“அமிதாப்பச்சன் வழங்கிய 3 அறிவுரைகளில், முதல் 2 மட்டுமே தம்மால் கடைப்பிடிக்க முடிந்தது என்றும்,
3 வது விஷயத்தை தம்மால் கடைப்பிடிக்க முடியவில்லை என்றும் கூறினார். ...Read more
நடிகர் அமிதாப்பச்சன் மருத்துவமனையில் அனுமதி!
அமிதாப்பச்சனுக்கு 75 சதவீதம் கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தற்போது, அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...Read more