Aiadmk Topic
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் ரெய்டு!
அதிமுக முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருவது, அதிமுகவில் பெரிய அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. ...Read more
105-வது பிறந்த நாள்: எம்.ஜி.ஆர். சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை அமைச்சர்கள் பங்கேற்பு!
105-வது பிறந்தநாளையொட்டி, எம்.ஜி.ஆர். சிலைக்கு இன்று தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது. இதில் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். ...Read more
“தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்றும், நிபந்தனைகள் விதித்து உள்ளனர். ...Read more
ஜெயலலிதாவின் வேதா நிலைய வழக்கு: அதிமுக மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!
ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றியதை ரத்து செய்ததை எதிர்த்து அதிமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ...Read more
அரசுடன் மக்களும் இணைந்தால்தான் பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியும் - மு.க.ஸ்டாலின் பேச்சு
அரசுடன் மக்களும் இணைந்தால்தான் பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ...Read more
கிசுகிசு.. “கார் விட்டு கார் தாவி செல்லும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?!”
“சினிமா பட பாணியில் கார்களில் மாறி மாறிச் சென்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தப்பித்ததாகவும்” போலீசார் தரப்பில் கிசுகிசுக்கப்படுகின்றன. அது, எந்த அளவுக்கு உண்மை என்றும் தெரியவில்லை. ...Read more
ராஜேந்திர பாலாஜி மீதான குற்றச்சாட்டு, நீதிமன்றத்தில் வழக்காக நிலுவையில் உள்ளது என்றும், நீதிமன்ற கட்டுப்பாட்டில் அது இருப்பதால், அது குறித்து நான் கருத்துக்கூற விரும்பவில்லை” என்றும் கூறி, அவர் நழுவிவிட்டார். ...Read more
பருவமழையை எதிர்கொள்ள தி.மு.க. அரசு போதிய முன்னேற்பாடுகளை செய்யவில்லை என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ...Read more
“ஓங்குகிறதா ஓபிஎஸ்சின் கை?” ஒற்றைத் தலைமை கேட்கும் தொண்டர்கள்.. அதிமுகவில் வெடிக்கும் புதிய சர்ச்சை!
மீண்டும் இது போன்ற சர்ச்சைகள் வெடித்திருப்பது, ஓபிஎஸ்சின் கை ஓங்க வைப்பதற்கான தந்திரம் என்றே கூறப்படுகிறது ...Read more
“சசிகலாவுடன் தொடர்பில் இருந்தால் அதிமுகவில் இருந்து உடனடி நீக்கம் செய்யப்படுவார்கள்” என்றும், அவர் கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். ...Read more