News

INDIA Topic

கடும் பொருளாதார நெருக்கடியில் இந்தியா வருகிறார் ரணில் விக்ரமசிங்கே!

World News

1 month ago

கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கையின், புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...Read more

இலங்கை வன்முறையால் தமிழ்நாட்டுக்கு ஆபத்து ஏற்படுமா? மத்தியஉள்துறை அமைச்சகம் எச்சரிக்கை!

India News

1 month ago

இலங்கையில் வன்முறை தொடர்வதால் தமிழ்நாட்டுக்குள் தேச விரோத சக்திகள் உருவாக வாய்ப்புள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ...Read more

ஆம்புலன்ஸ் அதிக வாடகை.. மகளின் உடலை பைக்கில் கொண்டு சென்ற அவலம்!

India News

1 month ago

அரசு ஆம்புலன்ஸ் வராததால் தனியார் ஆம்புலன்ஸ் அதிக வாடகை கேட்டதால் ஆட்டோக்காரர்கள் உடலை எடுத்து செல்ல சம்மதிக்காததால் மகளின் உடலை பைக்கிலேயே கொண்டு சென்றிருக்கிறார் தந்தை. ஆந்திராவில் இந்த அவலம் தொடர்கிறது. ...Read more

புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள நடவடிக்கை- மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி!

India News

2 months ago

சென்னையை ஹஜ் புனித யாத்திரை புறப்பாட்டு இடமாக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என உறுதியளித்த அளித்த மத்திய அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.,ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். ...Read more

ரெயிலில் இஃப்தார் பார்ட்டி.. ட்வீட் போட்டு பாராட்டிய அக்தர்!

India News

2 months ago

இந்திய ரெயில்களில் நவராத்திரி காலக்கட்டத்தில் இந்து மத பயணிகளுக்கு மட்டும் சிறப்பு விரத உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ...Read more

GST வரி செலுத்த சொல்லி இளையராஜாவுக்கு GST ஆணையரகம் சம்மன்!

Tamil Nadu News

2 months ago

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் ரூ.1.87 கோடி வரி பாக்கியைச் செலுத்த சொல்லி இறுதி நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...Read more

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இம்மானுவேல் மேக்ரான் வெற்றி- மோடி வாழ்த்து!

World News

2 months ago

பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் 58.6 சதவீத வாக்குகள் பெற்று இம்மானுவேல் மேக்ரான் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார் ...Read more

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக மும்பை அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி!

Sports News

2 months ago

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. ...Read more

டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலம்.. இருபிரிவினர் இடையே மோதல்!

India News

2 months ago

தலைநகர் டெல்லியில் ஜஹாங்கீர்புரியில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. கல்வீச்சுத் தாக்குதலில் காவல்துறையினர் உள்பட பலர் காயமடைந்தனர். ...Read more

குழந்தைகளுக்கு இனி NO Kinder Joy... குடற்காய்ச்சல் ஏற்படும் அபாயம்!

World News

2 months ago

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் kinder joy, குழந்தைகள் குடலிற்கு தீங்குவிளைவிக்கும் என்பதால் அனைத்து இடங்களிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. ...Read more