News

India Topic

“இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலையைத் தவிர்ப்பது கடினம்!” மத்திய அரசின் முதன்மை விஞ்ஞான ஆலோசகர் எச்சரிக்கை.. 

India News

06 May 2021 14:24

இந்தியாவில் கொரோனாவின் 3 ஆம் அலையைத் தவிர்ப்பது மிக கடினம்” என்று, மத்திய அரசின் முதன்மை விஞ்ஞான ஆலோசகர் இப்போதே எச்சரிக்கை விடுத்து உள்ளார். இந்தியாவில் தற்போது வீசிக்கொண்டு உள்ள கொரோனாவின் 2 ஆம் அலையின் ...Read more

“சரியான தலைமை இல்லை” ரகுராம் ராஜன் விமர்சனம்

India News

05 May 2021 12:25

“நிலைமையை கணிக்கவில்லை, சரியான தலைமை இல்லை” என்று, ரகுராம் ராஜன் மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கொரோனாவின் கொடிய அலை 2 முறையாக இந்தியா முழுவதும் வீசிக்கொண்டு இருக்கிறது. இதனால், நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான தொற்று ...Read more

“இந்தியாவில் முழு ஊரடங்கை அமல்படுத்துங்கள்” அமெரிக்க மருத்துவர் எச்சரிக்கை

India News

01 May 2021 16:42

“இந்தியாவில் 2 வது அலையாக கொரோனா வேகமாக பரவி வருவதால், நாடு முழுவதும் சில வாரக் காலம் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்” என்று, அமெரிக்க அரசின் தலைமை மருத்துவரான அந்தோணி ஃபௌசி இந்திய ...Read more

இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை - மும்பை பலப்பரிட்சை! இரு அணிகளின் பலம் - பலவீனம் என்ன?

Sports News

01 May 2021 14:24

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் 5 முறை சாம்பியனான மும்பை இண்டியன்ஸ் அணியும், 3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸும் பலப்பரீட்சை நடத்துவதால், எதிர்பார்ப்பு எகிர வைத்து உள்ளது. கிரிக்கெட் உலகில் இந்தியா - ...Read more

உங்களுக்கு கொரோனாவின் லேசான பாதிப்பா? வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள புதிய வழிகாட்டுதல்கள்..!

India News

30 Apr 2021 15:11

“கொரோனாவின் லேசான பாதிப்பாக இருந்தால், பொது மக்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள புதிய வழிகாட்டுதல்கள்” வெளியிடப்பட்டு உள்ளன. தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் 2 வது அலையாக உருவெடுத்து, மிக வேகமாகப் பரவிக்கொண்டு ...Read more

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 3.86 லட்சம் பேருக்கு கொரோனா! பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை..

India News

30 Apr 2021 10:46

நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 3 லட்சத்து 86 ஆயிரத்து 452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அதிகரிக்கும் கொரோனா தொற்று குறித்து, பிரதமர் மோடி இன்று மத்திய அமைச்சர்களுடன் முக்கிய ...Read more

முகக்கவசம் அணிவதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா? கவனமாக இருங்கள்..

Tamil Nadu News

14 Apr 2021 13:10

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று தொடர்ச்சியாக அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், முகக்கவசம் அணிவதால் ஏற்படும் சில பிரச்சனைகள் குறித்தும் தற்போது பார்க்கலாம். தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலை நாளுக்கு நாள் ...Read more

சொதப்பிய மும்பை இந்தியன்ஸ்.. ஆனாலும் வெற்றி பெற்றது எப்படி?

Sports News

14 Apr 2021 11:55

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே ...Read more

“ஆண்களை குறிவைத்து தாக்குகிறதா கொரோனா!?” நீங்கள் 30 வயது ஆண்களா? உஷாராக இருங்கள்..

Tamil Nadu News

08 Apr 2021 12:36

கொரோனா ஆண்களை அதிகம் தாக்குகிறது என்றும், 30 வயது முதல் 39 வயதினரே கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது இது வரை இல்லாத அளவிற்குத் ...Read more

“வரும் 4 வாரங்களுக்கு அனைவரும் உஷாராக இருங்கள்! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை

Tamil Nadu News

07 Apr 2021 11:48

“வரும் 4 வாரங்களுக்கு அனைவரும் உஷாராக இருக்க வேண்டும்” என்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் 2 ஆம் அலையாக வீசிக்கொண்டு இருக்கிறது. இதனால், தமிழகம் உள்ளிட்ட ...Read more

“ஏப்ரல் மாதத்திற்குள் 50 ஆயிரம் உயிரிழப்புகள் இந்தியாவில் ஏற்படுமா?” உலக சுகாதார அமைப்பு விளக்கம்

India News

06 Apr 2021 16:56

“ஏப்ரல் மாதத்திற்குள் 50 ஆயிரம் உயிரிழப்புகள் இந்தியாவில் ஏற்படும்” என்று தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு உலக சுகாதார அமைப்பு விளக்கம்  அளித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் தீவிரமாகப் பரவத் தொடங்கி இருக்கிறது. அதன் ...Read more

பாலின சமத்துவத்தில் மோசமாக பின்தங்கிய இந்தியா!

India News

05 Apr 2021 17:08

பாலின சமத்துவத்தில் கடந்த ஆண்டை விட இந்தியா இந்த ஆண்டு மிகவும் பின்னடைந்துள்ளது பேசும் பொருளாக மாறி உள்ளது. கொரோனா ஊரடங்கு காலம், இந்த உலகத்தையே தலைகீழாக மாற்றி அமைத்திருக்கிறது என்றால், சம்ப முடிகிறதா?! ஆம், ...Read more

சென்னை அணியின் புதிய ஜெர்சியை அணிய மறுத்த மொயின் அலி..!

Sports News

05 Apr 2021 15:41

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஆன மொயீன் அலை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திடம் ஒரு குறிபிட்ட ஸ்பான்சர் சின்னத்தை நீக்குமாறு கூறியுள்ளார். 14 வது ஐபிஎல் தொடர் வருகின்ற 9 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த ...Read more

இந்த வருடம் தான் கடைசி; ஐபிஎல்-க்கு குட்பை சொல்லும் முன்னணி வீரர்கள்..!

Sports News

04 Apr 2021 20:15

 2008 ஆம் ஆண்டு தொடங்கியது இந்திய பிரீமியர் லீக் தொடர். பிசிசிஐ தலைமையில் கிட்டதட்ட 13 வருடங்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.  14 வது ஐபிஎல் தொடர் வருகின்ற 9 ஆம் தேதி தொடங்கி ...Read more

இன்ஸ்டாகிராமில் உதவி கேட்ட டேவிட் வார்னர்; கமெண்ட்டில் பதிலளித்த இந்திய கிரிக்,கெட் வீரர்..!

Sports News

04 Apr 2021 16:22

14 வது ஐபிஎல் தொடர் வரும் 9 ஆம் தேதி தொடங்குகிறது.சென்னையில் மும்பைக்கும், பெங்களூருக்கும் இடையேயான முதல் போட்டி நடைபெறுகிறது. அதன் பின்பு சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் 3 வது போட்டி நடக்கிறது.அதில் ...Read more

IPL தொடரில் களமிறங்கும் முக்கிய வீரர்களுக்கு கொரோனா:முதல் போட்டியிலேயே பெங்களூருக்கு பிரச்சனை..?

Sports News

04 Apr 2021 12:54

கிரிக்கெட் உலகே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கும் 14 வது ஐபிஎல் தொடர் வருகின்ற 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தநிலையில் போட்டியில் கலந்துக்கொள்ளும் முக்கிய வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  இதனால் ...Read more

இலங்கையை மிரளவைத்த இந்தியாவின் நெற்றிஅடி ..! 28 வருட தவத்தின் பலன்...

Sports News

03 Apr 2021 14:08

28 வருட தவத்திற்கு  பிறகு 2011 இல் உலக கோப்பையை கைப்பற்றி சொந்த மண்ணில் மகத்தான, கம்பீரமான சாதனையை படைத்தது இந்தியா.ஏப்ரல் 2 , 2011 இந்தியாவின் பல நாள் பசி தீர்ந்த நாள். ...Read more

‘கொரோனா வைரஸை, அரசியலாக்க வேண்டாம்’ : உலக சுகாதார நிறுவனம்

Corona News

01 Dec 2020 16:20

சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் அனைத்து நாடுகளிலும் பரவி உலகை சிதைத்துவருகிறது. உலகின் எந்த நாடுகளும் கொரோனாவிலிருந்து தப்ப முடியவில்லை. இதுவரையில், உலக ...Read more

மீனாட்சி நிகர் நிலைப் பல்கலைக் கழகத்தின் 14 வது பட்டமளிப்பு விழா!

Tamil Nadu News

01 Dec 2020 12:23

சென்னை மீனாட்சி நிகர் நிலைப் பல்கலைக் கழகத்தின் 14 வது பட்டமளிப்பு விழா காணொலி காட்சி மூலம், 25 - 11 -2020 அன்று நடை பெற்றிருந்தது. இந்த பட்டமளிப்பு விழாவிற்கு மீனாட்சி நிகர் நிலைப் ...Read more

சிதம்பரம் மருத்துவக் கல்லூரியை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தோடு இணைக்க சி.பி.ஐ (எம்) கோரிக்கை!

Tamil Nadu News

30 Nov 2020 18:11

சிதம்பரம், ராஜா அண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைத்து - மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிக்கான கட்டணத்தை தீர்மானித்திட கோருவது தொடர்பாகவும், சிதம்பரம் ராஜா அண்ணாமலை மருத்துவக் ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com