Nithya Topic
எனக்கு இந்த உலகில் வாழ ஆசையும் இல்லை, வெறுப்பும் இல்லை - நித்யானந்தா!
எனக்கு இந்த உலகில் வாழ ஆசையும் இல்லை, வெறுப்பும் இல்லை என்று வீடியோ பதிவின் மூலம் நித்யானந்தா தெரிவித்துள்ளார். ...Read more
“மழையும்.. தமிழக அரசியலும்” போட்டுத் தாக்கும் நித்தியானந்தா!
“பிரச்சனை என்னன்னா, தண்ணியோட வீட்டுல நாம வீடு கட்டுனதால, நம்ம வீட்டுல தண்ணி வீடு கட்டிடுருச்சு. அவ்வளவு தான்” என்றும், சென்னை மழை வெள்ளத்தையும், தமிழக அரசியலையும் சுவாமி நித்தியானந்தா நக்கல் அடித்துள்ளார். ...Read more
“இந்தியாவுக்கு யாரும் போகாதீங்க” நித்தியானந்தா விடுத்த எச்சரிக்கை..
“பிரளயம் முடிந்து, வாழ்க்கை புதுமையாய் மலரும் என்றும், ஆனால் தற்போது உயிரோடு வாழ்வதே இந்த ஆண்டின் உச்ச நன்மையும், சுகமும், வரமும்” ...Read more
“ஏற்கனவே கூறிய ஆலோசனையின் படி, தற்போதைய மதுரை ஆதீன இளவரசு மற்றும் வழக்கறிஞர் முன்னிலையில் ஆதினத்தின் அறைகளுக்குச் சீல் வைத்ததாகவும், இது அனைத்து ஆதீனங்களின் நடைமுறையில் உள்ள வழக்கம் தான்” என்றும் அவர் கூறினார். ...Read more
“கொரோனா வைரஸ் என்னைத் தாக்காது!” - நித்தியானந்தா கல கல..
“கொரோனா வைரசால் நாங்கள் பாதிக்கப்படவில்லை. இது எதிர்காலத்திலும் எங்களுக்கு வராது. ஏனென்றால், பரமசிவன் எங்களைப் பாதுகாக்கிறார். காலபைரவர் எங்களுக்குப் பாதுகாவலாக இருக்கிறார்” என்று கல கலப்பாகப் பேசி உள்ளார். ...Read more
நித்தியானந்தா சொத்துக்களை முடக்க அதிரடி உத்தரவு!
சர்ச்சைகளுக்குப் பெயர் போன நித்தியானந்தா மீது பாலியல் புகார்கள், ஆள் கடத்தல், மோசடி வழக்குகள் என பல்வேறு வழக்குகள் வரிசை கட்டி நிற்கின்றன. ...Read more
நித்தியானந்தா சத்தியத்தின் படி வேரறுக்கப்படுவார்! கடத்தப்பட்ட பெண்களின் தயார் கடும் சாபம்
நித்தியானந்தா உலகின் எந்த மூலையில் இருந்தாலும், சத்தியத்தின் படி அவர் வேரறுக்கப்படுவார் என்றும், கடும் ஆத்திரத்தோடு தெரிவித்துள்ளார். இடையில் நித்தியானந்தாவைக் காரி துப்பும் அவர், தன் மகள்களை நினைத்து மனம் உருகி அழவும் செய்துள்ளார். ...Read more
“நித்தியானந்தா தான் என் ரோல்மாடல்” -சீமான் கலகல..
" தமிழிலில் பேசும்போது 'S, So, But, Actually' என்று பேசுபவர்களுக்கு, அதன் பிறகு வார்த்தைகள் வராது என்றும், அவர்களுக்குத் தெரியாது” என்றும் காமெடியாக பேசி, அனைவரையும் சிரிப்பலையில் மீண்டும் ஆழ்த்தினார். ...Read more
“தமிழக ஊடகங்களை விட பாலியல் தொழிலாளர்கள் சிறந்தவர்கள்!”நித்தியானந்தா விரக்தி..
நான் தமிழ்நாட்டிற்கு வரப்போவதில்லை. தமிழக ஊடகத்தைப் பொருத்தவரை நான் இறந்துவிட்டேன்” என்றும் நித்தியானந்தா விரக்தியுடன் பேசியுள்ளார். ...Read more
பாலியல் புகார்.. நித்யானந்தாவுக்கு கைது வாரண்ட்!
ரெட் கார்னர் நோட்டீஸ் மூலம் நித்தியானந்தாவை கைது செய்ய, கர்நாடகா போலீசார் நடவடிக்கை எடுக்ககூடும் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, நித்தியானந்தா எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ...Read more