Ashwin Topic
ஸ்மார்ட்போன்களின் விலை குறைகிறது?... மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் தகவல்!
இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ...Read more
முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன நடிகை ஜோதிகா... இரு குழந்தைகளின் தாயாக உருக்கமான பதிவு!
முதல்வர் ஸ்டாலினின் தலைமைப் பண்பு என்பது பதவியினால் வருவது அல்ல, செயலினால் வருவது என்று நடிகை ஜோதிகா, முதல்வருக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். ...Read more
“அஸ்வின் மீது கோபமடைந்த தோனி கடுமையாகத் திட்டினார்” மனம் திறந்த சேவாக்
“நான் பஞ்சாப் அணிக்கா விளையாடிய போது, மேக்ஸ்வெல் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். அதைக் கொண்டாடத் தரையிலிருந்து மண்ணை எடுத்து அவர் ஊதி செய்கை செய்து அஸ்வின் கொண்டாடினார். ...Read more
“விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலக அஸ்வின் காரணமா?” வெளியான தகவலால் பரபரப்பு..
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு பிறகு இங்கிலாந்துடன் நடைபெற்ற 4 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் ஆடும் லெவனில் சேர்க்கப்படாமல் உட்கார வைக்கப்பட்ட நிலையில், இந்த செய்தியானது தற்போது மிகவும் சீரியசாக பார்க்கப்படுகிறது. ...Read more
கிரிக்கெட் வீரர் அஸ்வின் சந்தித்த கொரோனா துயரங்கள்!
“கொரோனாவிலிருந்து தப்பிக்கத் தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என்றும், அதில் சந்தேகமேயில்லை, தயவு செய்து தடுப்பூசிப் போட்டுக் கொள்ளுங்கள்” என்றும், அஸ்வின் வலியுறுத்தி உள்ளார். ...Read more
கிரிக்கெட் வீரர் அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா!
“வீட்டு குழந்தைகள் மூலமாக கொரோனா தொற்று பெரியவர்களுக்கும் பரவியதாகவும்” அஸ்வினின் மனைவி பிரீத்தி தெரிவித்து உள்ளார். ...Read more