Arun Topic
இரவில் ஊரடங்கு விதித்துவிட்டு பகலில் லட்சக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்க அழைப்பதா என சொந்த கட்சிக்கு எதிராக வருண் காந்தி எம்.பி. கருத்து தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ...Read more
கோவையில் 35 அடி உயர கிறிஸ்துமஸ் மரம்
கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 35 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்தை அங்கு படிக்கும் மாணவர்கள் வைத்துள்ளனர். ...Read more
கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் மரணம் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
கருணாநிதியின் உதவியாளராக இருந்த சண்முகநாதன் நேற்று மரணம் அடைந்தார். மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவருடைய உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர். ...Read more
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் உயிரிழந்தார்!
உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகநாதன், மாரடைப்பால் இன்றைய தினம் காலமானர். உயிரிழந்த சண்முகநாதனுக்கு வயது 80. ...Read more
குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து... சிகிச்சை பெற்றுவந்த குரூப் கேப்டன் வருண் சிங் உயிரிழப்பு!
குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரோடு மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...Read more
மகளிர்சுய உதவிக்குழு உதவி வழங்கும் திட்டம் - மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்
மகளிர்சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3000 கோடி கடன் உதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். ...Read more
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்தப்பிய விமானி வருண் சிங்கை பெங்களூரு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ...Read more
“என் தந்தை கருணாநிதியின் தீவிர பக்தர்!” ஓபிஎஸ் ஐஸ் மழை..
“வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்” என்றும், ஓ. பன்னீர்செல்வம் புகழாராம் சூட்டினார். ...Read more
“மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம்" முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!
“நவீன தமிழ் நாட்டை உருவாக்கிய சிற்பி தான் கலைஞர்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாராம் சூட்டினார். ...Read more
“சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கு 4,807 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்” என்றும், அவர் குறிப்பிட்டார். ...Read more