News

ADMK Topic

“பாஜக ஒரு வளராத கட்சி” வறுத்தெடுத்த செல்லூர் ராஜு!

Tamil Nadu News

2 days ago

“பாஜக வளரும் கட்சி என்பதால் அவர்கள் இது போன்று போட்டுக்கொள்கிறார்கள் என்றும், ஆனால் மக்களின் பேராதரவுடன் அதிமுக தான் எதிர்க் கட்சியாக இருக்கிறது” என்றும், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். ...Read more

எம்ஜிஆருக்கு சிறுநீரகம் தானம் செய்த அண்ணன் மகள் லீலாவதி சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார்

Tamil Nadu News

3 days ago

முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு சிறுநீரக தானம் கொடுத்து அவரது உயிரை காப்பாற்றிய அவருடைய அண்ணன் மகள் லீலாவதி இன்று காலமானதை அடுத்து அதிமுக இரங்கல் தெரிவித்துள்ளது. ...Read more

சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வரர் நாத் பண்டாரி பதவி ஏற்பு

Tamil Nadu News

1 week ago

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று பொறுப்பேற்றார். ...Read more

அம்மா மருந்தகங்கள் மூடும் நடவடிக்கையை கைவிட்டு தொடர்ந்து நடத்தவேண்டும்- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

Tamil Nadu News

1 week ago

மலிவு விலையில் மருந்துகள் விற்கும் அம்மா மருந்தகங்கள் மூடும் நடவடிக்கை கைவிடவேண்டும் என அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். ...Read more

உயர் கல்வி மாணவர்களுக்கான நேரடி செமஸ்டர் தேர்வை நிறுத்தி வைக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

Tamil Nadu News

1 week ago

உயர் கல்வி மாணவர்களுக்கான நேரடி செமஸ்டர் தேர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என தி.மு.க அரசுக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல். ...Read more

விடியா தி.மு.க அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் பணம், கரும்பை காணவில்லை- எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு !

Tamil Nadu News

1 week ago

திமுக அரசு முதலில் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் பணம்,கரும்பை காணவில்லை என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார். ...Read more

தி.மு.க அரசின் செயல்பாடுகள் மோசமாக உள்ளது-முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு.

Tamil Nadu News

1 week ago

திமுக அரசின் செயல்பாடுகள் மிக மோசமாக உள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார். ...Read more

எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுவது போல மக்கள் நினைப்பதாக தெரியவில்லை-வைரமுத்து கருத்து.

Tamil Nadu News

2 weeks ago

வெள்ள நிவாரணப் பணிகளில் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுவது போல மக்கள் நினைப்பதாக தெரியவில்லை என்றும், எனவே அவர்கள் கூறுவதை கண்டுகொள்ளாமல் பணிகளை தொடர வேண்டும் என பாடலாசிரியர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். ...Read more

தமிழக அரசு மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை.

Tamil Nadu News

2 weeks ago

காசிமேட்டில் சேதமடைந்த படகுகளை ஓ பன்னீர்செல்வம் பார்வையிட்டு மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை. ...Read more

மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.

Tamil Nadu News

2 weeks ago

வடகிழக்கு பருவமழையால் மக்கள் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்த நிலையில் நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்கவேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். ...Read more

சாந்தினி விவகாரம்-அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு பதிவு!!!

Tamil Cinema

5 months ago

நடோடிகள் திரைப்படத்தில் நடித்த பிரபல தமிழ் நடிகை ஷாலினியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது ...Read more

Actress and politician Vindhya reacts to her death rumours - striking reply to haters!

Cinema

7 months ago

Sangamam fame actress and politician Vindhya reacts to fake death rumours about her ...Read more

This popular actor points out a factual mistake in Dhanush's Karnan - here is what you need to know!

Cinema

7 months ago

Udhayanidhi Stalin points out a factual mistake in Dhanush's Karnan directed by Mari Selvaraj ...Read more

GIRL SET ON FIRE: Edappadi K Palaniswami Announces Rs 5 Lakh To Jayashree's Family!

Cinema

1 year ago

Tamil Nadu CM Edappadi K Palaniswami has sanctioned Rs 5 Lakh as relief fund to the family of the 15-year-old girl Jayashree who was set on fire by two AIADMK members ...Read more

பட்டப்பகலில் கல்லூரி பேராசிரியை கடத்தல்! அதிமுக பிரமுகர் மீது புகார்..

Tamil Cinema

2 years ago

மகாலட்சுமி, கல்லூரிக்குக் கிளம்பி வந்துகொண்டிருந்தார். அப்போது, அவர் முன்னாடி திடீரென்று ஆம்புலன்ஸ் ஒன்று வந்த நின்றுள்ளது. அதிலிருந்து இறங்கிய ஒரு கும்பல், கண் இமைக்கும் நேரத்தில், மகாலட்சுமியை ஆம்புலன்ஸில் கடத்தி உள்ளனர்.  ...Read more

Good News! Minister Kadambur Raju plans massive relief for cinema lovers!

Cinema

2 years ago

State Minister Kadambur Raju proposes reduction in service charge for online cinema ticket bookings ...Read more

இளம் பெண்ணின் உயிரைக் காவு வாங்கிய அதிமுக பேனர்! போலீசார் அதிரடி நடவடிக்கை

Tamil Cinema

2 years ago

சுபஸ்ரீயின் மரணத்துக்குக் காரணமான பேனர் அச்சடித்த அச்சகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், இளம்பெண் உயிரிழப்புக்குக் காரணமான பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ...Read more

"Let Vijay join DMK": AIADMK minister issues statement

Cinema

2 years ago

Actor Vijay had recently attended a family function of a DMK leader and party President M. K. Stalin. ...Read more

நடிகர் விஜய் திமுகவுடன் சேர்ந்துகொள்ளட்டும் - அமைச்சர் ஜெயக்குமார்

Tamil Cinema

2 years ago

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளதால், நடிகர் விஜய்யைச் சந்தித்து திமுக பேசியுள்ளது என்று குறிப்பிட்டார். ...Read more

ELECTION: Kollywood Celebrities Reaction!

Cinema

2 years ago

Celebrities React To Lok Shaba Election 2019 Results Tamil Nadu By Election Results BJP AIADMK DMK ...Read more

ஆன்லைனில் அசத்திய அதிமுக கூட்டணி.!

Tamil Cinema

2 years ago

ஆன்லைனில் அசத்திய அதிமுக கூட்டணி ...Read more

After Thalaivaa, Vijay's next titled Thalaivi

Cinema

2 years ago

The 2013 movie Thalaivaa came out as one of the biggest blockbuster hits in the careers of both Thalapathy Vijay and director Vijay. ...Read more

AIADMK Minister Surprised With Ajith's Statement On BJP!

Cinema

2 years ago

Thala Ajith on politics BJP Tamilisai statement AIADMK Jayakumar Speech ...Read more

AR Murugadoss Arrest Controversy: New Mass Statement From Murugadoss!

Cinema

3 years ago

Sarkar - AIADMK controversy is still in the air and it is taking new high! ...Read more

SARKAR Controversy: AR Murugadoss Gets Bail!

Cinema

3 years ago

Sarkar director AR Murugadoss gets anticipatory bail after AIADMK Ministers' stirs controversy! ...Read more

முதல்வரின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த ஃபெப்சி

Tamil Cinema

5 years ago

a®¤a®®a®¿a®'a®• a®sa®a¯a®a®ªa¯ a®ªa¯a®°a®µa¯a®¤a¯ a& ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com