News

Wedding Topic

திருமணத்தன்று மணமகனை அறைந்த மணப்பெண்! திருமணம் நடந்த அன்றே பிரிந்த தம்பதிகள்!!

India News

24 Jun 2021 20:23

வேறொரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டதைத் தெரிந்துகொண்டு, திருமணத்தன்று மணமகனை அறைந்த மணப்பெண், தனது பெற்றோர் வீட்டிற்கு அப்படியே கிளம்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டம் குத்தான் என்ற ...Read more

கல்யாண வீடு.. “மாப்ள, பொண்ணு யாருனு கண்டுப்பிடிங்க” மாப்பிள்ளையின் கண்ணை கட்டி ஆடிய விளையாட்டு வைரல்!

Tamil Nadu News

23 Jun 2021 13:55

கல்யாண வீட்டில் “மாப்ள, பொண்ணு யாருனு கண்டுப்பிடிங்க” என்று, மாப்பிள்ளையின் கண்ணை கட்டி ஆடிய விளையாட்டு இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் நடைபெற்ற கல்யாண வீட்டில் தான் இப்படி ஒரு கலகலப்பான விளையாட்டு நடந்து தற்போது ...Read more

டிக்டாக் மோகத்தில் விழுந்த பள்ளி மாணவ மாணவிகள்.. போதைக்கு அடிமையாகி மூங்கில் காட்டில் திருமண செய்ய முயன்றதால் பரபரப்பு!

Tamil Nadu News

09 Jun 2021 19:39

டிக்டாக் மோகத்தில் விழுந்த பள்ளி மாணவ மாணவிகள், போதைக்கு அடிமையாகி மூங்கில் காட்டில் வைத்து திருமண செய்துகொள்ள முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கோவை அடுத்து ...Read more

தாலி கட்ட போதையில் வந்த மணமகன்.. திருமணத்தை நிறுத்தி வரதட்சணையைத் திருப்பிக் கேட்ட மணமகளால் பரபரப்பு!

India News

08 Jun 2021 10:52

மணமகன் குடித்து விட்டு தாலி கட்ட வந்ததால் கடும் அதிர்ச்சியடைந்த மணமகள், திருமணத்தை அப்படியே நிறுத்திவிட்டு, எல்லோர் முன்பும் வரதட்சணையைத் திருப்பி கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான், இப்படி ஒரு ...Read more

மாமியார் கர்ப்பம்! மருமகளும் கர்ப்பம்!! மகன் திருமணத்தில் நடந்த விநோத சம்பவம்..

India News

03 Jun 2021 17:42

மகன் திருமணத்தன்று, மருமகள் கர்ப்பமாக இருந்த நிலையில், மாமியாரும் கர்ப்பமாக இருப்பதாகக் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இளம் பெண் ஒருவர், தன்னுடைய திருமண நிகழ்வில் நடைபெற்ற விநோதமான மற்றும் மிகவும் கசப்பான ...Read more

“மணப்பெண்ணின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய மணமகன்!” அதற்கு மாப்பிள்ளை சொன்ன காரணம் என்ன தெரியுமா?!

India News

02 Jun 2021 18:29

திருமணம் நிகழ்வில், திருமணம் முடிந்த கையோடு மணமகன் தனது மனைவியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. இந்நிலையில் வட மாநிலத்தில் தான் இப்படி ஒரு ஆச்சரிய ...Read more

ஆணுக்குத் தாலி கட்டிய பெண்! தாலியை சுமக்கும் கணவன்..! விநோத திருமணம்.. விசித்திர அனுபவம்..!

India News

07 May 2021 19:15

மிகவும் விநோதமான முறையில் ஆணுக்கு மணப்பெண் தாலி கட்டிய சம்பவம், இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த உலகத்தில் நடைபெறும் பல திருமண நிகழ்வுகள் மிகவும் விசித்திரமாக நடைபெறுவதை நாம் பார்த்திருக்கிறோம். அதே நேரத்தில், சம கால டிஜிட்டல் ...Read more

“அண்ணனை எப்படி திருமணம் செய்துகொள்வது?!” மணமேடையில் குழம்பி நின்ற மணப்பெண்..

World News

07 Apr 2021 16:12

மகனின் திருமணத்தின் போது, மணமகளாக வந்த பெண் பல ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன தனது மகள் என்பதை தாயார் கண்டுபிடித்ததால், “அண்ணனை எப்படி திருமணம் செய்துகொள்வது?!” என்று, மணமேடையில் இளம் பெண் குழம்பி நின்ற ...Read more

அட பாவி.. தூங்கிக் கொண்டிருக்கும்போது சிறுமிக்கு தாலி கட்டிய கொடுமை!

Tamil Nadu News

11 Jul 2020 17:05

வேலூர் அருகே இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில், அதிர்ச்சி அடைந்த சிறுமி விடிந்ததும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம், அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் ...Read more

திருமணத்துக்காக 850 கி.மீ. சைக்கிளில் பயணித்த மணமகன்! தனிமைப்படுத்திய போலீஸ்..

Tamil Nadu News

21 Apr 2020 10:12

தனது திருமணத்துக்காகப் பஞ்சாபிலிருந்து, உத்தரப்பிரதேசத்துக்கு சுமார் 850 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் நண்பர்களுடன் பயணம் செய்த மாப்பிள்ளையை, போலீசார் பிடித்து, தனிமை முகாமில் அடைத்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேபாள எல்லை அருகே அமைந்துள்ள மகராஜ்கஞ்ச் ...Read more

மாஸ்க் அணிந்துகொண்டு நடைபெற்ற திருமணமும்.. சடங்கும்..!

Tamil Nadu News

18 Mar 2020 16:24

கொரோனா வைரஸ் எதிரொலியாகத் திருமண நிகழ்வு ஒன்றில் புதுமண தம்பதிகள் உட்பட அனைவரும் மாஸ்க் அணிந்துகொண்டு சடங்குகளைச் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ், இன்று இந்தியாவில் வேகமாகப் ...Read more

ஆன்லைனில் நடந்த திருமண நிச்சயதார்த்தம்!

Tamil Nadu News

12 Feb 2020 18:41

இந்தியாவில் ஆன்லைன் மூலம் நடந்த திருமண நிச்சயதார்த்த வீடியோ வைரலாகி வருகிறது.  இந்தியா, பழமையான பண்பாடும்.. கலாச்சாரமும்.. கொண்ட பழம் பெருமைகள் கொண்ட நாடு. ஆனால், மாறி வரும் புதிய தொழிற் நுட்பத்திற்கு ஏற்ப, அதற்கு ...Read more

திருமண விழாவில் வெங்காயம் பரிசளித்த ருசிகரம்!

Tamil Nadu News

09 Dec 2019 12:28

கடலூர் திருமண விழாவில் புதுமண தம்பதிக்கு நண்பர்கள் சேர்ந்த வெங்காயத்தைப் பரிசளித்த நிகழ்வு வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல், இந்தியா முழுவதும் வெங்காயத்தின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், கடந்த சில நாட்கள் முன்பு வரை, ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com