Sonia Topic
“இதில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி செய்த சதி இருக்கிறது” என்றும், அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். ...Read more
பத்தாம் வகுப்பு தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கம்: சிபிஎஸ்இ அறிவிப்பு
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அந்த கேள்வி நீக்கப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ...Read more
காங்கிரஸ் செயற்குழு கூட்டம்.. காங்கிரஸ் தலைவர் நியமனம் குறித்து தீவிர ஆலோசனை!
“காங்கிரஸ் கட்சிக்குத் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை
தானே கட்சியின் முழு நேர தலைவராக தொடர இருப்பதாகவும், கட்சியில் எதாவது குறைகள் இருந்தால், அதனை மீடியாக்கள் முன்பாக சென்று கூறாமல், தன்னிடம் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கலாம்” ...Read more
“எனது செல்போன் ஏற்கனவே ஒட்டுக்கேட்கப்பட்டது என்றும், பெகாசஸ் மூலம் அனைவரின் உயிரையும் ஆபத்தில் ஆழ்த்தி உள்ளது” ...Read more
சோனியாகாந்தி ராகுலுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு! முக்கியத்துவம் என்ன?
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், அது குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ...Read more
நாட்டில் வெறுப்புணர்வை பாஜக பரப்புகிறது! - சோனியாகாந்தி
மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதில் மத்திய அரசு செயலற்றதாக இருக்கிறது என்றும், பிரச்சினைகளை ஏற்படுத்தி பொருளாதார மந்த நிலையிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சி செய்வதாகவும் அவர் கவலைத் தெரிவித்தார். ...Read more