Prince Topic
இங்கிலாந்து இளவரசர் மீதான பாலியல் பலாத்கார வழக்கு.. விசாரணைக்கு ஏற்ற அமெரிக்க நீதிமன்றம்!
மைனர் சிறுமியான விர்ஜீனியாவை மிரட்டி பலவந்தமாக இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ பாலியல் உறவு கொண்டதாகத் தகவல்கள் வெளியாகி அப்போது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ...Read more
கிளாஸ்கோ பருவநிலை மாற்ற மாநாட்டில், காலநிலை மாற்றம் தொடர்பாக உலகத் தலைவர்கள் வெறும் பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதாக, தமிழகத்தை சேர்ந்த வினிஷா உமாசங்கர், இளவரசர் வில்லியம் முன்னிலையில் விளாசித் தள்ளியுள்ளார். ...Read more
சாதாரண நபரைப் போல்.. காதலரைக் கரம் பிடித்தார் ஜப்பான் இளவரசி மகோ!
இன்று அதிகாலை அரண்மனையிலிருந்து மகோ வெளியேறிய போது, அவர் தனது பெற்றோர், இளவரசர் அகிஷினோ, இளவரசி கிகோ மற்றும் தங்கை ககோ ஆகியோரை ஆரத்தழுவிக்கொண், உணர்ச்சி பொங்கக் கண்ணீருடன் பிரியா விடை பெற்றார். ...Read more
காதலுக்காக அரச பட்டத்தை துறந்து காதலரை கரம் பிடிக்கும் ஜப்பான் இளவரசி!
இளவரசியான 29 வயதான மகோ, காதலனை கைப்பற்றுவதற்காகத் தனது அரச பட்டத்தைத் துறந்ததுடன், அரச குடும்பத்தில் இருந்து வெளியேறும் பெண்களுக்கு இழப்பீடாக வழங்கப்படும் 1.3 மில்லியன் அமெரிக்க டாலரயைும் இந்திய மதிப்பில் சுமார் 9 கோடியே 63 லட்சம் ரூபாயையும் அவர் நிராகரித்துள்ளார். ...Read more
32 வயது வித்தியாசம்.. 62 வயது மல்டி மில்லியனரை மணந்த இளவரசி டயானாவின் 30 வயது மருமகள்!
“என் பயங்கர கனவுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு கவுனை உருவாக்கியதற்கு நன்றி” என்றும், மைக்கேல் லூயிஸை குறிப்பிட்டு இருக்கிறார். ...Read more
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்க்கு கொரோனா பாதிப்பு!
இளவரசர் சார்லஸின் மனைவி கமில்லாவுக்கும் கொரோனா தொற்று இருப்பதாக நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், அவர் நலமுடன் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ...Read more
இங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து வெளியேறும் ஹாரிக்கு ராணி ஒப்புதல்!
நடிகை என்பதால், அவர் வீட்டில் மரியாதை கிடைக்கவில்லை என்ற தகவல் பரவியது. இதனையடுத்து, தனது மனைவியுடன் அரச குடும்பத்தை விட்டு வெளியேறப்போவதாக, கடந்த மாதம் ஹாரி அறிவித்தார். ...Read more