Kamal-haasan Topic
`வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை!' - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்
இன்று நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின் போது பாரதிய ஜனதாவின் வேல் யாத்திரையை நிராகரிக்க முடிவு செய்துள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ...Read more
கிராம சபை கூட்டம் நடத்தியதற்காக, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு!
திருவள்ளூர் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சியில் தடையை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்தியதாக, கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ...Read more
வேளாண் மசோதாக்கள் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கருத்து
தற்போது வேளாண் மசோதாக்கள் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று (செப்டம்பர் 27) அறிக்கை வெளியிட்டுள்ளார். ...Read more
சங்கீத மேகத்தில் கலந்த பாடும் நிலா எஸ்.பி.பி.க்கு இரங்கல்கள்!
இன்றைய தினம் (செப்டம்பர் 25), வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. ...Read more
இந்தித் திணிப்புக்கு வழிவகுத்த ஆயுஷ் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
``மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா, அமைச்சகத்தின் பயிற்சி வகுப்பில்,இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்று சொல்லியிருப்பது மத்திய அரசின் இந்தி திணிப்பு கொள்கையை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கிறது" - கனிமொழி ...Read more
எக்மோ பொறுத்திய நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம்!
அவர் சிகிச்சை பெற்றுவரும் தனியார் மருத்துவமனை இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, அவருக்கு 'ECMO' கருவியும் பொருத்தப்பட்டிருப்பாதவும் அவருடைய உடல்நலக் குறியீடுகள் தற்போது திருப்திதரும் வகையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் குழு அவரது உடல்நலத்தை கவனித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது ...Read more
சாத்தான்குளம் லாக்கப் டெத்.. தைரியமாக வாக்குமூலம் அளித்த ரேவதியை வாழ்த்தும் திரையுலகம்!
“நீதி வென்றிட யாருக்கும் அஞ்சிடாத நெஞ்ச துணிவோடு உண்மையை உறுதியாக எடுத்து சொன்ன தலைமை காவலர் ரேவதி அவர்களுக்கு தலை வணங்குகிறேன். உங்களோடு தேசம் துணை நிற்கிறது” என்று கூறியுள்ளார். ...Read more
“காவல்துறை விசாரணை என்று என்னைத் துன்புறுத்துகின்றார்கள்” நீதிமன்றத்தில் கமல்ஹாசன்..
“3 பேர் உயிரிழந்த விபத்து தொடர்பாக நடித்துக் காட்டும்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசரா் தன்னிடம் வற்புறுத்துவதாக” குற்றம்சாட்டி உள்ளார். ...Read more