Kerala Topic
பல ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த ரிடயட் ஆசிரியர்- கேரளாவில் அதிர்ச்சி!
பல ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த ரிடயட் ஆசிரியர் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள், சசிகுமாரால் பாதிக்கப்பட்டதாக புகார் ஏழுந்துள்ளது. ...Read more
கேரளாவில் சவர்மாவால் உயிரிழந்த பெண்ணை அடுத்து தமிழக கடைகளில் அதிகாரிகள் ஆய்வு!
கேரளாவில் சவர்மாவால் உயிரிழந்த பெண்ணை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பாஸ்ட் புட் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். ...Read more
குடித்துவிட்டு தகராறு செய்த அண்ணன்.. தீர்த்துக்கட்டிய தம்பி!
திருச்சூர் அருகே குடித்துவிட்டு தகராறு செய்த அண்ணனை தம்பி உயிரோடு புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ...Read more
பள்ளி மாணவி பேருந்தில் வைத்து பாலியல் பலாத்காரம்! கண்டக்டர் வெறிச்செயல்.. டிரைவர் உடந்தை..!
பேருந்தின் கண்டக்டரான அப்சல், “பேருந்தில் பயணிகள் யாரும் இல்லை” என்று கூறி விட்டு, அந்த ட்ரிப்பை கேன்சல் செய்துவிட்டு, தொடர்ந்து அந்த பேருந்தை இயக்கி உள்ளார். ...Read more
மொபைல் மூலம் தகவல் கொடுத்த பெண்! இரவில் பிடிபட்ட நைட்டி திருடன்!
கேரள கோட்டயம் மாவட்டம் தலையோலப்பரம்பு அருகே நள்ளிரவு வீட்டின் மாடியில் பதுங்கியிருந்த நைட்டி திருடனை மொபைல் மூலம் கண்டறிந்து போலீசுக்கு தகவல் கொடுத்து கைது செய்த பெண். ...Read more
முன் விரோதம் காரணமாக இளைஞர் கடத்திக்கொலை - உடல் போலீஸ் நிலையம் முன் வீச்சு!
கடத்தப்பட்ட இளைஞர் அடித்துக்கொல்லப்பட்டு உடல் போலீஸ் நிலையம் முன் வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...Read more
ஆண் வேடம் அணிந்து வந்து சிறுமியை கடத்தி சென்ற பெண்: பேஸ்புக் காதலால் விபரீதம்!
பேஸ்புக்கில் பழக்கம் ஆண் வேடம் அணிந்து வந்து சிறுமியை கடத்தி சென்ற பெண். ...Read more
தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக தனது மனைவியை மிரட்டி வந்த அந்த கணவன், தனது மனைவியை பலருக்கும் விருந்தாக்கி வந்திருக்கிறார். ...Read more
கேரளாவில் நாளை பொங்கல் விடுமுறை அறிவிப்பு!
“தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, கேரளாவில் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் 6 மாவட்டங்களுக்கு நாளை பொங்கல் விடுமுறை விடுப்படுவதாக” கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தற்போது அறிவித்து உள்ளார். ...Read more
“மனைவிகளை பரிமாற்றம் செய்வது தொடர்பான இந்த சமூக வலைத்தள கும்பலில், துளியும் விரும்பம் இல்லாமல் கணவரின் மிரட்டலுக்கு பயந்தும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும், ஏராளமான பெண்கள் இதில் ஈடுபட்டு உள்ளதாகவும்” ...Read more