உலககோப்பை விளையாடிய கிரிக்கெட் வீரரை மணக்கும் நடிகர் தலைவாசல் விஜயின் மகள் – ரசிகர்களிடம் குவியும் வாழ்த்து..

பிரபல கிரிக்கெட் வீரரை மணக்கும் தலைவாசல் விஜயின் மகள் -  Actor Thalaivaasal Vijay Daughter to marry famous cricketer | Galatta

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் நடிகர் தலைவாசல் விஜய். பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முக்கிய குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் கதாபாத்திரங்களிலும் கிட்டதட்ட 300 படக்களுக்கு மேல் நடித்தவர் பிரபல நடிகர் தலைவாசல் விஜய். 'தலைவாசல்' என்ற படத்தில் அறிமுகமானதனால் இவருக்கு தலைவாசல் விஜய் என்றே பிரபலமடைந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் 'டி பிளாக்', 'யானை', 'தி ஃபால்' 'லத்தி' போன்ற படங்கள் வெளியாகியது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். நடிப்பு மட்டும் இல்லாமல் பிண்ணனி குரல்களும் பல கதாபாத்திரங்களுக்கு கொடுத்து வருகிறார்.

இவரது மகளான ஜெயவீனா ஒரு சிறந்த நீச்சல் வீராங்கனை.பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளார். சமீபத்தில் இவர் நேபாள நாட்டின் தலைநகர் காத்தமெண்டுவில் நடந்த தெற்காசிய நீச்சல் போட்டியில் கலந்துகொண்டார். சமீபத்தில் இவரது சாதனைகள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் தலைவாசல் விஜய்யின் மகள் ஜெயவீனா தமிழக கிரிக்கெட் வீரரான பாபா அபரஜித்  அவர்களை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இருவரது திருமண நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இவரது நிச்சயதார்த்த புகைப்படங்களை இணையத்தில் இருவரும் பகிர்ந்துள்ளனர். இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும், தங்களுடைய வாழ்த்துக்களை இருவருக்கும் தெரிவித்து வருகின்றனர்.

prithviraj met suriya and jyothika photo goes viral on social mediaபாபா அபரஜித் தமிழ்நாட்டு அணியில் ராஞ்சிகோப்பை விளையாடியவர். அதே போல் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் இடம் பெற்று உலகக்கோப்பை போட்டியிலும் விளையாடியுள்ளார்.  இவர் இந்திய ஏ அணியில், சிறந்த ஆல்ரவுண்டராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.ஐவரும் சமீபத்தில் பிரபலமான இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

“என் முதல் படத்திலிருந்து என்னை தேற்றிக்கொடுத்தவர்” -வெற்றிமாறன்... விசாரணை பட நடிகர் திடீர் மரணம் - அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்!
சினிமா

“என் முதல் படத்திலிருந்து என்னை தேற்றிக்கொடுத்தவர்” -வெற்றிமாறன்... விசாரணை பட நடிகர் திடீர் மரணம் - அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்!

அடுத்த 10 வருடங்களுக்கு லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் ப்ளான்... LCU-ன் பிரம்மிப்பான தகவல் கொடுத்த RJபாலாஜி! வைரல் வீடியோ
சினிமா

அடுத்த 10 வருடங்களுக்கு லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் ப்ளான்... LCU-ன் பிரம்மிப்பான தகவல் கொடுத்த RJபாலாஜி! வைரல் வீடியோ

வருகிறான் கேப்டன் மில்லர் - துப்பாக்கியுடன் தனுஷ்.. Special glimpse இதோ.
சினிமா

வருகிறான் கேப்டன் மில்லர் - துப்பாக்கியுடன் தனுஷ்.. Special glimpse இதோ.