பிரபல நடிகை தனுஜாவின் மகளும்,கஜோலின் தங்கையுமானவர் தனிஷா முகர்ஜீ.பாலிவுட் படங்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமான இவர் தமிழில் வினய் நடித்த உன்னாலே உன்னாலே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.இந்த படத்தில் தீபிகா என்ற கதாபாத்திரத்தில் இவரது துள்ளலான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து தெலுங்கிலும் சில படங்களில் நடித்து அசத்தியிருந்தார் தனிஷா.இதனை தொடர்ந்து 2013-ல் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 தொடரில் பங்கேற்றார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவராக மாறினார் தனிஷா.இந்த நிகழ்ச்சியில் இரண்டாம் இடம் பிடித்து அசத்தினார் தனிஷா.

இதனை தொடர்ந்து ஒரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பைனல் வரை சென்றார் தனிஷா,மேலும் ஒரு நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்று அசத்தியுள்ளார் தனிஷா.சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் நடிகைகளில் ஒருவர் தனிஷா.

அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார் தனிஷா.தற்போது தனது பிகினி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தனிஷா.இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.இந்த புகைப்படத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்

A post shared by Tanishaa Mukerji (@tanishaamukerji)