சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் தான் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பார்கள். ஆனால் தற்போதெல்லாம் அதற்கு மாறாக சின்ன சின்ன குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகைகளோட தற்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட ஆரம்பித்துவிட்டார்கள். 

அந்த வகையில் சிறுவயதிலேயே எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சரி மிகச் சிறப்பாக முடித்துக் கொடுக்கும் திறன் கொண்டவர் தான் அன் அலெக்சியா அன்ரா. அவ்வை சண்முகி திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் தற்போது எப்படி இணையத்தை திணற விடுகிறார் என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த திரைப்படத்தில் மிக அழகான வெண்மை நிறம் அழகான சிரிப்பு கொண்ட நமது நடிகை உலகநாயகன் கமல்ஹாசனின் மகளாய் நடித்திருப்பார். அப்பொழுது சிறிய குழந்தையாக இருந்த நமது நடிகை தற்போது எவ்வளவு பெருசாக வளர்ந்து விட்டார் தெரியுமா.?

இவர் அவ்வைசன்முகி திரைப்படத்திற்கு பிறகு திரைப் படத்தில் நடிப்பதையே விட்டு விட்டு ஒரேடியாக ஒதுங்கிவிட்டார். அழகி போட்டிகளில் கலந்துகொள்வது மற்றும் மாடலிங் துறையில் தன்னை பிஸியாக கலக்கி கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் குழந்தை நட்சத்திரமாக பார்த்த நமது அன் அலெக்சியா தற்போது பிகினி உடையில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.