விக்ராந்த் நடித்த கற்க கசடற படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்குள் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் ராய் லக்ஷ்மி.தொடர்ந்து ஹீரோயினாக பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தார் ராய் லக்ஷ்மி.

காஞ்சனா,மங்காத்தா என்று தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் படங்களிலும் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவராக மாறினார் ராய் லக்ஷ்மி.தமிழ் மட்டுமின்றி மலையாளம்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் முக்கிய ஹீரோக்களுடன் நடித்து அசத்தியுள்ளார் ராய் லக்ஷ்மி.

இதனை தவிர பல படங்களில் பாடல்களுக்கு மட்டும் சிறப்பு தோற்றத்தில் வந்து நடனமாடி ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தார் ராய் லக்ஷ்மி.இதனை தொடர்ந்து ஹிந்தியிலும் ஹீரோயினாக அறிமுகமாகி பெரிய வரவேற்பை பெற்றார்,மேலும் ஒரு வெப் சீரிஸிலும் நடித்து அசத்தியிருந்தார்.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.தற்போது தனது பிகினி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ராய் லக்ஷ்மி.இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.இந்த புகைப்படத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்

View this post on Instagram

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)