ஒடிசா மாநிலத்தின் முதல்வராக தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறார் பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக். அந்த கடிதத்தில், ‘துப்பாக்கிகளுடன் கூடிய அதிநவீன கொலைகாரர்கள் உங்களை எந்த நேரத்திலும் தாக்கக்கூடும். கொலைகாரர்கள் அதிநவீன ரக ஆயுதங்களான ஏகே 47 உள்ளிட்ட ஆயுதங்களைக் வைத்தி உள்ளார்கள். நீங்கள் எந்த நேரத்தில் கொல்லப்படலாம். அதனால், தயவுகூர்ந்து கவனமாக இருங்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த அடையாளமற்ற கொலை மிரட்டல் கடிதத்தால் நவின் பட்நாயக்குக்கு  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.