Selva Topic
சட்டசபையில் பன்னீர்செல்வத்திற்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்!
இலங்கை மக்களுக்காக சொந்த நிதியிலிருந்து ரூ.50 லட்சம் உதவி அறிவித்த ஓ. பன்னீர் செல்வம் நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். ...Read more
தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வெற்றிகளை தரட்டும்- நரேந்திர மோடி வாழ்த்து!
தமிழ் சகோதர சகோதரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியை குறிப்பிட்டுள்ளார். ...Read more
அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்- சென்னை நீதிமன்றம் தீர்ப்பு!
சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கு அதிமுக பொதுக்குழுவில் அவர் நிறைவேற்றிய தீர்மானம் செல்லும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ...Read more
“35 லட்சம் பேரை கடனாளியாக ஆக்கியுள்ளது”… தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்!
35 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கடனாளிகளாக தி.மு.க. அரசு ஆக்கியுள்ளது என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். ...Read more
ஒமிக்ரான் பரவுவதை தடுக்க 100 சதவீதம் முகக் கவசம் அணிவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். ...Read more
ராஜேந்திர பாலாஜி மீதான குற்றச்சாட்டு, நீதிமன்றத்தில் வழக்காக நிலுவையில் உள்ளது என்றும், நீதிமன்ற கட்டுப்பாட்டில் அது இருப்பதால், அது குறித்து நான் கருத்துக்கூற விரும்பவில்லை” என்றும் கூறி, அவர் நழுவிவிட்டார். ...Read more
தமிழ்நாடு முழுவதும் வரும் 11-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - அதிமுக தலைமை அறிவிப்பு..!!
வரும் 11-ம் தேதி 11 மணியளவில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. ...Read more
தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்ன?... அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விளக்கம்!
“தமிழகத்தில் தக்காளி விலை விரைவில் குறையும்” என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ...Read more
ஜெய் பீம் படம் சர்ச்சை தொடர்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் வலியுறுத்தியுள்ளார். ...Read more
தமிழக அரசு மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை.
காசிமேட்டில் சேதமடைந்த படகுகளை ஓ பன்னீர்செல்வம் பார்வையிட்டு மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை. ...Read more