Khushbu Topic
``தமிழகத்தில் ஆட்சி நன்றாக உள்ளது" - குஷ்பு கருத்து
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நன்றாக உள்ளதாக நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். ...Read more
பா.ஜ.க.வினர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, வரும் 31-ம் தேதி ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்
``நான் கூறியதை திரித்து வன்முறையை தூண்டும் பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி வரும் 31-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று திருமாவளவன் கூறியுள்ளார். ...Read more
``பெண்களை இழிவுபடுத்தி பேசியதற்காக, திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்" - குஷ்பு ஆவேசம்!
``விடுதலை சிறுத்தைகள் இயக்க தலைவர் திருமாவளவன் ஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை இழிவுபடுத்தியது சரியா? அவர் பேசியது மிகவும் தவறு. கட்சி மாறிச்செல்வதை விமர்சிக்கும் தலைவர், பெண்கள் குறித்து இழிவாகப் பேசுவதை கண்டிக்காதது ஏன்? பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டதாகச் சொல்லும் திமுக இதுபற்றி வாய் திறக்காதது ஏன்?" - குஷ்பு ...Read more
``குஷ்பு பாஜகவில் இணைவது மகிழ்ச்சி" – அமைச்சர் ஜெயகுமார்!
தற்போது ஆறு வருடங்கள் கழித்து தற்போது காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்திருக்கிறார் குஷ்பு. ...Read more
நான் பாஜகவில் இணைகிறேனா? - குஷ்பு விளக்கம்!
``நான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகப்போவதில்லை” என்று குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். ...Read more
“யார் கூத்தாடி? உங்கள் அம்மா தான்” நடிகை குஷ்பு காட்டம்..
கடும் ஆத்திரமடைந்த நடிகை குஷ்பு, “உங்க அம்மா பேரு கூத்தாடி என்று சொன்னதுக்கு நன்றி. உங்களோட பெருந்தன்மை பிடிச்சிருக்கு” என்று காட்டமாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் தற்போது பதிலடி கொடுக்கும் வகையில் பதில் அளித்துள்ளார். ...Read more