News

Harassment Topic

தொடரும் பாலியல் அத்துமீறல்.. மீண்டும் ஒரு பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்! ஆசிரியர் கைது

Tamil Nadu News

19 hours ago

மாணவியிடம் தொடர்ந்து பேசி வந்த அந்த ஆசிரியர், சம்மந்தப்பட்ட அந்த மாணவியைத் தனது வீட்டுக்கு அவ்வப்போது அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. ...Read more

“736 மில்லியன் பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார்கள்!” ஐநா அதிர்ச்சி ரிப்போர்ட்..

World News

1 day ago

இங்கிலாந்தில் குடும்ப வன்முறை மற்றும் வன்புணர்வு குற்றங்கள் 24 மணி நேரத்தில் 120 சதவீதமாக அதிகரித்து இருப்பதாக, அந்நாட்டின் உதவி எண்களின் அறிக்கையின் மூலம் தெரிய வந்திருப்பதாகவும், ஐநா சுட்டிக்காட்டி இருக்கிறது.  ...Read more

பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை -கோர்ட் அதிரடி தீர்ப்பு!

Tamil Nadu News

1 day ago

மதுரையில் பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை கொடுத்து மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ...Read more

“நான் அப்படி எதுவும் செய்யவில்லை” தற்கொலை செய்துகொண்ட ஆசிரியர் எழுதி வைத்த கடிதம்!

Tamil Nadu News

2 days ago

“நான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், என்னை ஏன் இப்படிக் கூறுகிறார்கள் என்று தெரியவில்லை” என்றும், அந்த கடிதத்தில் ஆசிரியர் சரவணன் குறிப்பிட்டு இருந்தார். ...Read more

மைனர் சிறுவனுடன் கட்டாய உறவு போக்சோ சட்டத்தின் கீழ் வராது - அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு

Tamil Nadu News

3 days ago

மைனர் சிறுவனுடன் பாலியல் உறவு கொள்ளுதல் என்பது போக்ஸோ சட்டத்தின் கீழ் மோசமான பாலியல் துன்புறுத்தல் ஆகாது என்று என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீரப்பு வழங்கியுள்ளது. ...Read more

காவல்துறையில் நேரம் காலமில்லாமல் சிறப்பாக பணியாற்றுகிற அதிகாரிகளின் நற்பெயரையும் சேர்த்து இதுபோன்ற கயவர்கள் கெடுத்துவிடமாட்டார்களா? - எம்பி ஜோதிமணி குற்றச்சாட்டு!

Tamil Nadu News

5 days ago

பாலியல் கொடுமைக்கு நீதிகேட்டு காவல்நிலையம் போனால் இது தான் நடக்கும் என்றால், உயிரிழந்த கரூர் மாணவியின் குடும்பம் என்னபாடு பட்டிருக்கும்? என்று எம்பி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். ...Read more

பாலியல் தொல்லையில் சாகும் கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கனும்- உருக்கமாக கடிதம் எழுதிவைத்துவிட்டு மாணவி தற்கொலை!

Tamil Nadu News

1 week ago

பாலியல் தொல்லையால் சாகும் கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கனும் என தற்கொலைக்கு முன் கரூர் மாணவி எழுதிய உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். ...Read more

பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு சாகும்வரை ஆயுள்- மாவட்ட மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Tamil Nadu News

1 week ago

12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 27 வயது இளைஞருக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றம் சாகும்வரை ஆயுள் தண்டனை என்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. ...Read more

என் சொந்த மகளுக்கு ஏற்பட்டது போல வலி தருகிறது- பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

Tamil Nadu News

1 week ago

கோவையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோருகளை அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். ...Read more

கோவை மாணவி தற்கொலை வழக்கில் தலைமறைவான பள்ளி முதலவர் மீரா ஜாக்சன் கைது.

Tamil Nadu News

1 week ago

கோவை மாணவி தற்கொலை செய்துகொண்டதையடுத்து தனிப்படை போலீசார் தேடிவந்த நிலையில் தனியார் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது. ...Read more

Former Mr India winner and model Manoj Patil attempts suicide, blames actor Sahil Khan for harrassment

Cinema

2 months ago

In a shocking news, popular bodybuilding athlete and model Manoj Patil allegedly attempted suicide by consuming sleeping pills at his home in Oshiwara, Mumbai at the wee hours between 12.30 a.m. and 1 a.m. ...Read more

The Young and the Restless series executive producer accused of allegedly sexually harassing actress

Cinema

3 months ago

The executive producer of the long-running American soap opera, The Young and the Restless, Anthony Morina has been accused of allegedly making sexual advances towards an actress, while commenting on her body and also suggesting a private acting lesson. ...Read more

Malayalam serial actor Adithyan Jayan gets arrested in dowry harassment case

Cinema

4 months ago

Popular Malayalam television serial actor Adithyan Jayan was arrested in a dowry case by police authorities after his wife Ambili Devi, who as well is a notable actress, registered a complaint alleging that he had subjected her to physical and mental harassment. ...Read more

SHOCKING: TV serial actress Pratyusha Paul files police complaint after receiving rape threats online

Cinema

4 months ago

Popular Bengali actress Pratyusha Paul has filed a police complaint alleging harassment from one social media user, who has been sending her vulgar messages and rape threats. ...Read more

Bigg Boss Sanam Shetty's latest BREAKING Statement after facing harassment!

Cinema

4 months ago

Bigg Boss fame Sanam Shetty issues official statement - thanks Police for arresting the man who harassed her ...Read more

பிஎஸ்பிபி பள்ளி வழக்கு- விஷால் கல்வி அமைச்சருக்கு கோரிக்கை!!!

Tamil Cinema

5 months ago

பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் கைதான வழக்கு குறித்து நடிகர் விஷால் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் இடம் கோரிக்கை வைத்துள்ளார் ...Read more

Vishal's latest angry statement on PSBB School Teacher Sexual Harassment case!

Cinema

5 months ago

Actor Vishal's angry statement on PSBB school teacher's sexual harassment case - asks people not to make this a communal issue ...Read more

Singer Madhu files police complaint on the grounds of harassment! Deets here!

Cinema

6 months ago

Bigg Boss Telugu fame popular Singer Madhu Priya files harassment complaint with Police - requests to take action ...Read more

Viswasam actress Anikha Surendran's latest statement for Valimai update

Cinema

9 months ago

Anikha Surendran in a recent interaction with her followers on her Instagram page spoke about how she deals with online sexual harassment and slut shaming, while also talking about her upcoming film projects. ...Read more

Sherlyn Chopra accuses director Sajid Khan of sexual misconduct, says he exposed his body to her

Cinema

10 months ago

Popular Bollywood actress Sherlyn Chopra has accused top director Sajid Khan of sexual misconduct in 2005. ...Read more

Malayalam actress Anna Ben reveals shocking harassment incident at mall

Cinema

11 months ago

Malayalam actress Anna Ben, known for her films Kumbalangi Nights, Helen and Kappela, has now revealed a shocking incident during a recent visit to a mall where she was touched by an individual in an inappropriate manner.  ...Read more

சூப்பர் மார்க்கெட்டில் நடந்த கொடுமை குறித்து பதிவு செய்த நடிகை அன்னா பென் ! 

Tamil Cinema

11 months ago

லுலு சூப்பர் மார்க்கெட்டில் நடந்த கொடுமை குறித்து ஹெலன் புகழ் நடிகை அன்னா பென் பதிவு. ...Read more

12 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை?

Tamil Cinema

2 years ago

சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிறகே அவர் படுகொலை செய்யப்பட்டதாகவும், கொலை நடந்த இடத்தில், கொல்லப்பட்ட சிறுமியின் ஆடைகள் கிழிந்து கிடந்ததாகவும் அவரது மூத்த சகோதரர் குற்றம் சாட்டியுள்ளார்.  ...Read more

14 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம்! டெல்லியில் தொடரும் சோகம்..

Tamil Cinema

2 years ago

சிறுமியை மிரட்டி, வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து, கருத்தடை மாத்திரையையும், சிறுமியிடம் வலுக்கட்டாயமாகக் கொடுத்துள்ளார். ...Read more

அடேங்கப்பா.. ஆபாச வீடியோவில் சிக்கிய 4 ஆயிரம் அரசியல்வாதிகளும்.. அதிகாரிகளும்..!

Tamil Cinema

2 years ago

“என்ன வேண்டுமானாலும்... தர ரெடி” என்றும் அவர்கள் டபுள் மீனிங்கில் பேச தொடங்குவார்கள். அதனைத் தொடர்ந்து, அந்த அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் தங்களது ஆசை வார்த்தையில் விழ வைத்து, தங்கள் அழைக்கும் இடத்திற்குத் தனிமையில் வர வைத்துள்ளனர். ...Read more

சிறுமியைப் பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு 7 வருடம் ஜெயில்!

Tamil Cinema

2 years ago

பக்கத்து வீட்டில் வசிக்கும் 9 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் எதையோ கேட்பதுபோல், அருகில் சென்றுள்ளார். அப்போது, அது தனிமையான இடம் என்பதாலும், அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாத சூழல் என்பதாலும், அந்த சிறுமியைப் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். ...Read more

பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த  நிறுவனர்

Tamil Cinema

2 years ago

அன்பு இல்லத்தின் நிறுவனர் 50 வயதான ராஜசேகர், தங்கிப் படித்து வரும் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக, குழந்தைகளின் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக, திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலவாரியத்திலும் அவர்கள் புகார் அளித்தனர். ...Read more

மூதாட்டியையும் விட்டு வைக்காமல் பலாத்காரம் செய்த காமுகர்கள்!

Tamil Cinema

2 years ago

நள்ளிரவு நேரத்தில் ஆட்டோவில் வந்த 2 போதை ஆசாமிகள், மூதாட்டி என்று கூட பார்க்காமல், அவரை கடுமையாகத் தாக்கிவிட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில், மூதாட்டியின் கை முறிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ...Read more

பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாசப் படம் காட்டிய ஆசிரியர்!

Tamil Cinema

2 years ago

ஓவிய பயிற்சி அளித்துக்கொண்டிருக்கும்போது, தனது செல்போனில் மாணவிகளுக்குச் சிறந்த ஓவியங்களைக் காண்பிப்பது போல், ஆபாசப் படங்களைக் காண்பித்துள்ளார். இதனால், மாணவர்கள் என்ன சொல்வது தென்று தெரியாமல், மன உளைச்சலுக்கு ஆளானார்கள். ...Read more

பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை.. இளைஞனுக்கு 4 ஆண்டு சிறை..!

Tamil Cinema

2 years ago

14 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், அந்த சிறுமியைப் பாலமுருகன் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி உள்ளார். ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com