Beast Topic
நடு கடலில் “பீஸ்ட்” படத்தின் பேனர் கட்டிய விஜய் ரசிகர்கள்! வைரல்..
புதுச்சேரி கடல் சற்றே சீற்றத்துடன் காணப்படும் நிலையிலும், ஆர்ப்பரித்துக்கொண்டே இருக்கும் அந்த கடலில் அச்சப்படாமலும், எதிர்பாரத விபரீதத்தை பொருட்படுத்தாமல் மிகவும் ஆர்வ மிகுதியால், புதுச்சேரி உருளையன் பேட்டை விஜய் மன்றத்தின் ரசிகர்கள் சிலர், பைபர் படகில் சென்று, “பீட்ஸ்” பட பேனர்களை கட்டி உள்ளனர். ...Read more