24 மணி நேரத்தில் அதிக லைக்குகள் குவித்த தளபதி விஜய் பட பாடல்கள்..! – அட்டகாசமான பட்டியல் உள்ளே..

அதிக லைக்குகள் குவித்த தளபதி விஜய் பட பாடல்கள் விவரம் உள்ளே -  Thalapathy vijay Most Liked Lyrical Videos in 24 hours Leo | Galatta

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் முக்கியமான தளபதி விஜய். தொடர்ந்து ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு தீனி போடும் மாஸ் கமர்ஷியல் திரைப்படங்களை கொடுத்து வருகிறார். இன்று இந்திய சினிமா திரையுலகிலே மிக முக்கியமான பிரபலமாக இருந்து வருகிறார். இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பிலும் இந்திய திரையுலகினரின் எதிர்பார்ப்பிலும் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி நடித்து வரும் லியோ படம் தற்போது மும்முரமாக இறுதி கட்ட படப்பிடிப்பில் இருந்து வருகிறது. இப்படத்திற்கு பிறகு தளபதி விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி 68’ படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் நாள் ரசிகர்களின் கொண்டாட்டத்தினால் திருவிழா போல் காட்சியளிக்கும். ஆறிலிருந்து அறுபது வரை கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருக்கும் நாளாக விஜய் படம் ரிலீஸ் தேதி இருந்து வருகிறது. அப்படத்தின் கொண்டாட்டத்தின் சுவாரஸ்யத்தை கூட்டும் அளவு தளபதி விஜய் பட பாடல்கள் அமைந்திருக்கும். ஆரம்ப கால திரைபயணத்தில் இருந்து இன்று வரை தன் பட பாடல்களில் கவனம் செலுத்தி மிரட்டலான ஆட்டத்தை கொடுத்து ரசிகர்களை உற்சாக படுத்தி வரும் விஜய் பட பாடல்கள் என்றாலே ரசிகர்களிடம் தனி இடம். அதன்படி இணையத்தில் இதுவரை ரசிகர்களை அதிகம் கவர்ந்து 24 மணி நேரத்தில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று லைக்குகளை குவித்த தளபதி பட லிரிக்கல் பாடல்கள் என்று ரசிகர்களால் வைரலாகும் பாடல்கள் குறித்த சிறப்பு தொகுப்பு இதோ..

அரபிக் குத்து – 2.2 மில்லியன்  

படம் : பீஸ்ட்

இசை : அனிருத்

பாடலாசிரியர் : சிவகார்த்திகேயன்  

பின்னணி பாடகர்கள் : அனிருத் , ஜோனிதா காந்தி

இயக்குனர் : நெல்சன் திலீப் குமார்

erode collector tweet about mari selvaraj pariyerum perumal tweet goes viral

நா ரெடி  - 1.6 மில்லியன்

படம் : லியோ

இசை : அனிருத்

பாடலாசிரியர் : விஷ்ணு எடவன், அசல் கோலார்  

பின்னணி பாடகர்கள் : தளபதி விஜய், அனிருத், அசல் கோலார்

இயக்குனர் : லோகேஷ் கனகராஜ்

erode collector tweet about mari selvaraj pariyerum perumal tweet goes viral

ஜாலியோ ஜிம்கானா – 1.5 மில்லியன்

படம் : பீஸ்ட்

இசை : அனிருத்

பாடலாசிரியர் : கு கார்த்திக்

பின்னணி பாடகர் : தளபதி விஜய்  

இயக்குனர் : நெல்சன் திலீப் குமார்

erode collector tweet about mari selvaraj pariyerum perumal tweet goes viral

ரஞ்சிதமே  - 1.3 மில்லியன்

படம் : வாரிசு

இசை : எஸ் எஸ் தமன்  

பாடலாசிரியர் : விவேக்

பின்னணி பாடகர்கள் : தளபதி விஜய், எம் எம் மானசி

இயக்குனர் : வம்சி பைடிபள்ளி

erode collector tweet about mari selvaraj pariyerum perumal tweet goes viral

பீஸ்ட் மோட்  - 1.14 மில்லியன்

படம் : பீஸ்ட்

இசை : அனிருத்

பாடலாசிரியர் : விவேக்

பின்னணி பாடகர் : அனிருத்  

இயக்குனர் : நெல்சன் திலீப் குமார்

erode collector tweet about mari selvaraj pariyerum perumal tweet goes viral

“இந்திராதான் இந்தியா..” ஜிவி பிரகாஷ் இசையில் கங்கனா ரனாவத்..! – எமர்ஜென்சி பட ரிலீஸ் தேதியுடன் வெளியான அட்டகாசமான வீடியோ உள்ளே..
சினிமா

“இந்திராதான் இந்தியா..” ஜிவி பிரகாஷ் இசையில் கங்கனா ரனாவத்..! – எமர்ஜென்சி பட ரிலீஸ் தேதியுடன் வெளியான அட்டகாசமான வீடியோ உள்ளே..

ஒடிடி ரிலீஸ் அப்டேட்டுடன் வெளியான ‘வீரன்’ திருவிழா பாடலின் வீடியோ..! – ரசிகர்களால் வைரலாகும் வீடியோ உள்ளே..
சினிமா

ஒடிடி ரிலீஸ் அப்டேட்டுடன் வெளியான ‘வீரன்’ திருவிழா பாடலின் வீடியோ..! – ரசிகர்களால் வைரலாகும் வீடியோ உள்ளே..

ஒரே நாளில் குடும்பத்தில் அடுத்தடுத்த இழப்பு.. உடைந்த பிரபல நடிகர் போஸ் வெங்கட்..!
சினிமா

ஒரே நாளில் குடும்பத்தில் அடுத்தடுத்த இழப்பு.. உடைந்த பிரபல நடிகர் போஸ் வெங்கட்..!